அமெரிக்கா: அமெரிக்காவின் வரிவிதிப்பால் தமிழகத்திற்கே அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவையே அதிகளவில் தமிழக தொழில்துறை சார்ந்திருப்பதால், அமெரிக்காவின் அதிக வரிவிதிப்பால், மற்ற மாநிலங்களை விட தமிழகத்திற்கே அதிக பாதிப்பு எனமுதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், வர்த்தகத்தை மீட்டெடுக்க மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
உற்பத்தி துறை நெருக்கடியில் உள்ளதால் லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
வ