சென்னை: சமையல் வீட்டிலேயே இருக்குங்க… பல உபாதைகளுக்கு மருந்து என்றால் நம்புவீர்களா? ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும். பெண்களுக்கு கர்ப்பப்பை பாதிக்கப்பட்டால் கருத்தரிப்பு நடக்காது.
இதனால் சிலர் குழந்தைபேறு இல்லாமல் கூட அவஸ்தைப்படுவார்கள்.
இதை தீர்க்க எளிய வழியிருக்குங்க… நாம் அன்றாடம் சமையல் அறையில் இருக்கும் எளிய மூலிகையான பெருஞ்சீரகம் தான் அது.
பெருஞ்சீரகத்தை இளம் வறுவலாக வறுத்து பொடித்து , ஒரு வேளைக்கு 2 கிராம் வீதம் தனியாகவோ அல்லது சுவைக்காக பனங்கற்கண்டை கலந்து சாப்பிட்டு வந்தால் போதும். பெண்களுக்கான கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் விலகி விரைவிலேயே கருத்தரித்து ஆரோக்கியமான குழந்தைக்கு தாயாகும் வாய்ப்பு கிட்டும். இது நம்ம பாட்டி வைத்தியங்க…