சென்னை : திருமண நிதியுதவி திட்டம் – தங்க நாணயங்களை கொள்முதல் செய்ய டெண்டர்.
சமூக நலத் துறையால் செயல்படுத்தப்படும் திருமண நிதியுதவி திட்டங்கள்.
பயனாளிகளுக்கு வழங்குவதற்காக 8 கிராம் தங்க நாணயங்களை கொள்முதல் செய்ய டெண்டர் .
மொத்தம் 45 கோடி ரூபாய் அளவுக்கு தங்க நாணையங்களை கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது.