By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    உலகளாவிய ராணுவ செலவினம் 2887 பில்லியன் டாலரை எட்டியது
    1 Min Read
    110 கிலோ கஞ்சா கடத்தி வந்த 22 பௌத்த துறவிகள் கைது
    2 Min Read
    சிக்கன் கேம் போல் தான் அமையும்… கடல் வழி திறப்பு குறித்து கருத்து
    2 Min Read
    மெட்டா நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு… என்ன தெரியுங்களா?
    1 Min Read
    அதிபர் டிரம்ப் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் பற்றி வெளியான தகவல்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து புதுச்சேரி கலெக்டர் தகவல்
    2 Min Read
    தேர்தலுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை உயர்வா? மத்திய அரசு விளக்கம்
    3 Min Read
    பானிபூரி சாப்பிட்ட சிறுவன் உயிரிழப்பால் பரபரப்பு
    1 Min Read
    மிக சிறந்த மருத்துவ மூலிகை முடக்கத்தானால் ஏற்படும் நன்மைகள்
    2 Min Read
    மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் கைது
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய தர்பூசணி அளிக்கும் நன்மை
    1 Min Read
    ரம்பூட்டான் பழத்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்
    1 Min Read
    புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பொட்டுக்கடலையால் கிடைக்கும் நன்மைகள்
    1 Min Read
    அமோகமான மருத்துவக் குணங்கள் நிறைந்த மஞ்சள்
    1 Min Read
    நன்றாக தூங்குவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.. அதற்கான சிறந்த உணவுகள் விபரம்!!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: டாம் ஹாலண்ட் – ஜெண்டயாவுக்கு திருமணம்? பரவும் பரபரப்பு தகவல்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > உலகம் > டாம் ஹாலண்ட் – ஜெண்டயாவுக்கு திருமணம்? பரவும் பரபரப்பு தகவல்
உலகம்

டாம் ஹாலண்ட் – ஜெண்டயாவுக்கு திருமணம்? பரவும் பரபரப்பு தகவல்

Nagaraj
Last updated: March 2, 2026 5:22 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

நியூயார்க்: ஹாலிவுட் நடிகர் டாம் ஹாலண்டும் நடிகை ஜெண்டயாவும் திருமணம் செய்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹாலிவுட்டில் அண்மை காலத்தில் மிகவும் கிசுகிசுக்கப்படும் ஜோடி ஸ்பைடர் மேன் புகழ் நடிகர் டாம் ஹாலண்டும் நடிகை ஜெண்டயா ஆவர். இருவரும் காதலிப்பதாக அவ்வப்போது கிசுகிசுக்கள் வருவது வழக்கம். ஆனால் இது குறித்து இருவரும் வெளிப்படையாக எதனையும் அறிவிக்கவில்லை.

இந்த நிலையில் டாம் ஹாலண்டும் நடிகை ஜெண்டயா ஜோடி திருமணம் செய்துகொண்டுள்ளாதாக ஜெண்டயாவின் ஸ்டைலிஸ்டான லா ரோச் கூறியுள்ளார். இந்த் செய்தி காட்டுத்தீ போல இணையம் முழுவதும் பரவி வருகிறது.

இது தொடர்பாக விருது வழங்கும் விழா ஒன்றில் பேசியுள்ள லா ரோச், ”டாம் – ஜெண்டயா திருமணம் ஏற்கனவே நடந்துவிட்டது. நீங்கள் அதைத் தவறவிட்டீர்கள்” என்று கூறினார். தொடர்ந்து நிருபர் “அது உண்மையா?” என்று கேட்டபோது, சிரித்துக்கொண்டே, “அது மிகவும் உண்மை!” என்று லா ரோச் பதிலளித்தார்.

கடந்த ஆண்டு கோல்டன் குளோப் விருது விழாவில் பங்கேற்ற ஜெண்டயா தனது விரலில் வைர மோதிரம் ஒன்றை அணிந்திருந்தார். அப்போதே இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொணடதாக தகவல்கள் வெளியாகின.

டோபி மற்றும் கார்பீல்ட் ஆகியோருக்கு அடுத்தபடியாக ஸ்பைடர்மேன் கதாபாத்திரம் டாம் ஹாலண்டை வைத்து ரீபூட் செய்யப்பட்டது. இதில் பீட்டர் பார்க்கரின் காதலி கதாபாத்திரமான எம்ஜே கதாபத்திரத்தில் ஜெண்டயா நடித்திருந்தார்.

அப்போதிருந்தே இருவரும் காதலிப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் ஸ்பைடர் மேன்: ஹோம்கமிங் (2017), ஸ்பைடர் மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம் (2019) மற்றும் ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம் (2021) ஆகிய மூன்று படங்களில் ஒன்றாக நடித்தனர். மேலும் வரவிருக்கும் ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே படத்திலும், கிறிஸ்டோபர் நோலனின் தி ஒடிஸி படத்திலும் அவர்கள் இருவரும் நடிக்கின்றனர்.

ஜூன் 2023 ஒரு பேட்டியின் போது பேசிய ஹாலண்ட், “எங்கள் உறவு மிகவும் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று, முடிந்தவரை புனிதமாக வைத்திருக்க விரும்புகிறோம். நாங்கள் அதை யாருக்கும் கடன்பட்டிருப்பதாக நாங்கள் நினைக்கவில்லை, அது எங்கள் விஷயம், அதற்கும் எங்கள் தொழில் வாழ்க்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்றார்.

You Might Also Like

உலகளாவிய ராணுவ செலவினம் 2887 பில்லியன் டாலரை எட்டியது

110 கிலோ கஞ்சா கடத்தி வந்த 22 பௌத்த துறவிகள் கைது

சிக்கன் கேம் போல் தான் அமையும்… கடல் வழி திறப்பு குறித்து கருத்து

மெட்டா நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு… என்ன தெரியுங்களா?

அதிபர் டிரம்ப் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் பற்றி வெளியான தகவல்

TAGGED:HollandHollywoodlifemarriageNew Yorkதிருமணம்நியூயார்க்வாழ்க்கைஹாலண்ட்ஹாலிவுட்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சினிமா

சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 11வது நிகழ்ச்சி நடுவர்கள் பாடகி சித்ரா, இமான்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?