By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ புதிய டிரெய்லர் வெளியீடு
    1 Min Read
    ஜி7 மாநாட்டில் உலகத் தலைவர்களுடன் மோடி
    1 Min Read
    ஜி7 மாநாட்டில் மோடி – டிரம்ப் சந்திப்பு
    1 Min Read
    அமெரிக்க ராணுவ விமானம் விபத்து: 8 பேர் பலி
    1 Min Read
    சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஒருவர் பலி, 4 பேர் காயம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ஹார்முஸ் பதற்றத்திலும் பாதுகாப்பாக சென்ற ‘திஷா’: இந்திய கப்பல்களுக்கு புதிய நம்பிக்கை!
    1 Min Read
    குஜராத்தில் அதிரடி சோதனை: 84 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு!
    1 Min Read
    டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: 7 பேர் கைது!
    1 Min Read
    யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு முடிவு வெளியீடு: மெயின் தேர்வுக்கு 13,343 பேர் தகுதி!
    1 Min Read
    கொல்கத்தாவில் யோகா தின விழா! பிரதமர் மோடி தலைமையில் பிரம்மாண்ட ஏற்பாடு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    முகத்தில் அதிகமாக எண்ணெய் வடிய இதுவும் ஒரு முக்கிய காரணம்!
    3 Min Read
    எண்ணெய்ப்பசை சருமத்தால் கவலைப்படுகிறீர்களா? இதோ இருக்கு எளியமுறையில் தீர்வு
    1 Min Read
    வியர்வை நாற்றத்தை தடுக்க என்ன செய்யலாம்??
    1 Min Read
    உடற்பயிற்சியின் மற்றொரு வடிவமாக திகழும் ஏரோபிக்ஸ் நடனம்
    1 Min Read
    இரவில் நன்றாக தூங்க வேண்டுமா… உணவுகளை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: மறைந்த மூத்த சின்னத்திரை நடிகர் ஸ்ரீதரன் நினைவு தினத்தை ஒட்டி இலவச மருத்துவ முகாம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > மறைந்த மூத்த சின்னத்திரை நடிகர் ஸ்ரீதரன் நினைவு தினத்தை ஒட்டி இலவச மருத்துவ முகாம்
தமிழகம்

மறைந்த மூத்த சின்னத்திரை நடிகர் ஸ்ரீதரன் நினைவு தினத்தை ஒட்டி இலவச மருத்துவ முகாம்

Nagaraj
Last updated: March 30, 2026 3:48 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: மறைந்த மூத்த சின்னத்திரை நடிகர் எஸ்.ஸ்ரீதரன் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஆர்.எம்.டி. ஸ்பெஷாலிஸ்ட்டி மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் வரும் ஏப்.4 மற்றும் 5ம் தேதி ஆகிய 2 நாட்கள் நடக்கிறது

சின்னத்திரையில் பரிச்சயமானவர் மூத்த நடிகரான ஶ்ரீதர். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘செல்லம்மா’ தொடரில் இவர் நடித்திருந்தார். ஜீ தமிழில் ‘வள்ளியின் வேலன்’ தொடரிலும் நடித்துள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் ‘அழியாத கோலங்கள்’ உட்பட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழ், மலையாளம் இரண்டிலும் கவனம் செலுத்தியவர் பின் வந்த நாட்களில் தொலைக்காட்சி தொடர் பக்கம் தன் கவனத்தை செலுத்தினார். கே பாலச்சந்தர் தொடரிலும் இவர் நடித்திருந்தார். இவர் நடித்திருந்த ‘சஹானா’ தொடர் இவருக்கு மிகப்பெரிய பெயரைப் பெற்றுத் தந்தது. இதையடுத்து ‘சஹானா’ ஶ்ரீதர் என்கிற பெயரும் இவருக்கு கிடைத்தது. கடந்தாண்டு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு ஶ்ரீதர் இயற்கை எய்தினார்.

இவரது முதலாமாண்டு நினைவு தினத்தை ஒட்டி சென்னை நினைவாக, ஆர்.எம்.டி சிறப்பு மருத்துவமனை சார்பில் வரும் ஏப்.5ம் தேதி அன்று அசோக் நகர் கிளையில் இலவச மருத்துவ முகாம் நடக்கிறது. இந்த முகாமில் ஊடகம், ஒளியியல் பணியாளர்கள், நடன கலைஞர்கள், சின்னத்திரை கலைஞர்களின் குடும்பங்கள் கலந்து கொண்டு பயன் பெற கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த மருத்துவமுகாமில் மகளிர் மருத்துவம், எலும்பியல், இரத்த நாள அறுவை சிகிச்சை, நீரிழிவு நோய், பல் மருத்துவம், கண் மருத்துவம், உடற்பயிற்சி சிகிச்சை போன்றவை இலவசமாக அளிக்கப்பட உள்ளது. இந்த மருத்துவ முகாம் ஆண்டுதோறும் தொடரும் முன்னெடுப்பாக இருக்கும். காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த மருத்துவ முகாம் நடக்கிறது.

மருந்துகளுக்கு 15% தள்ளுபடி, ஆய்வக பரிசோதனைகளுக்கு 20% தள்ளுபடி உண்டு. இடம்: நம்பர்.2, ராகவா காலனி, அசோக் நகர், சென்னை-600083. மேலும் விவரங்களுக்கு: www.rmdspecialities.com என்ற இணைய தளத்திலும் தெரிந்து கொள்ளலாம். இத்தகவலை டாக்டர் ரிபப்ளிகா ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

You Might Also Like

ஆசிரியர் தேர்வு வாரிய முறைகேடு – அமலாக்கத்துறை சோதனை

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

முகத்தில் அதிகமாக எண்ணெய் வடிய இதுவும் ஒரு முக்கிய காரணம்!

எண்ணெய்ப்பசை சருமத்தால் கவலைப்படுகிறீர்களா? இதோ இருக்கு எளியமுறையில் தீர்வு

வியர்வை நாற்றத்தை தடுக்க என்ன செய்யலாம்??

TAGGED:ChennaiFirst YearLaboratory TestMedical CampMemorial Medicineஆய்வக பரிசோதனைசென்னைநினைவு மருத்துவம்மருத்துவ முகாம்முதலாமாண்டு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சிறிய செய்தி

டாஸ் வென்ற ஜிம்பாப்வே

By Nagaraj 0 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?