By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஆண்கள் பிற நாடுகள் செல்ல அனுமதி வாங்கியே ஆகணும்… ஜெர்மனி அதிரடி
    1 Min Read
    டிரம்பின் கெடுவை நிராகரித்த ஈரான்… பதிலடி கொடுத்த்து
    1 Min Read
    ஈரான் உள்கட்டமைப்பு மீது அமெரிக்கா தாக்குதலுக்கு சீனா கடும் கண்டனம்
    1 Min Read
    எஸ்யு-30 போர் விமானம் பயிற்சியின் போது விழுந்து விபத்து
    1 Min Read
    ஆளும் ராணுவ ஜெனரல் அதிபராக மின் ஆங் ஹ்லைங்க் தேர்வு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களிடம் தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி
    0 Min Read
    கம்ப்யூட்டர் முன் வேலை செய்கிறீர்களா? கண் மசாஜ் செய்வது மிகவும் அவசியம்!
    2 Min Read
    கோயில் விழாவில் நெரிசல்… பீகாரில் 8 பேர் பலி
    1 Min Read
    வங்கி கணக்கில் தவறுதலாக வரவான பணம்… பெண் செய்த நெகிழ்ச்சி செயல்
    1 Min Read
    கால்சியம் சத்தை அதிகரிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்!!!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    தஞ்சாவூரில் ஈஸ்டர் பெருவிழா வழிபாடு
    1 Min Read
    தண்ணீரில் எலுமிச்சை பழம் போட்டு வைப்பதால் ஏற்படும் நன்மைகள்
    2 Min Read
    இளமையை தக்க வைத்துக் கொள்ள இதை மட்டும் செய்தால் போதும்: என்ன தெரியுங்களா?
    2 Min Read
    முகத்தில் இருக்கும் அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை நீக்கும் சர்க்கரை!
    1 Min Read
    திமுக வேட்பாளர் சண்.ராமநாதன் வெற்றிக்கு பாடுபடுவோம்… கூட்டணி கட்சியினர் உறுதி
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: திருவையாறு, தஞ்சாவூரில் வாக்குகள் சேகரித்த நடிகர் துரை.சுதாகர்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > திருவையாறு, தஞ்சாவூரில் வாக்குகள் சேகரித்த நடிகர் துரை.சுதாகர்
அரசியல் செய்திகள்

திருவையாறு, தஞ்சாவூரில் வாக்குகள் சேகரித்த நடிகர் துரை.சுதாகர்

Nagaraj
Last updated: April 5, 2026 6:25 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் துரை.சந்திரசேகரனை ஆதரித்து திருவையாறு கடைவீதியில் திரைப்பட நடிகரும், தி.மு.க. வர்த்தக அணி மாவட்ட அமைப்பாளருமான துரை.சுதாகர் வாக்குகள் சேகரித்தார்

திருவையாறு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக துரை.சந்திரசேகரன் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து அவர் வெற்றி பெற திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தேர்தல் பிரச்சாரம் மற்றும் வாக்குகள் சேகரிப்பில் மும்முரம் அடைந்துள்ளனர். அந்தவகையில் திருவையாறு கடைவீதியில் வேட்பாளர் துரை. சந்திர சேகரனுக்கு ஆதரவு தெரிவித்து திமுக வர்த்தக அணி மாவட்ட அமைப்பாளர், நடிகர் துரை.சுதாகர் வாக்கு சேகரிப்பில் மும்முரமாக இறங்கினார்.

திருவையாறு கடைவீதியில் வணிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டும், தமிழக அரசின் 5 ஆண்டுகாலத்தில் கல்வி, சுகாதாரம், மற்றும் உள்கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்துள்ளது. குறிப்பாக, மகளிர் இலவச பேருந்து பயணம், புதுமைப் பெண் திட்டம், இல்லம் தேடி கல்வி, மற்றும் பொருளாதாரத்தில் 11.19% வளர்ச்சி போன்ற திட்டங்கள் மூலம் முந்தைய ஆட்சியை விட சிறப்பான முன்னேற்றத்தை அடைந்துள்ளது, மக்களை தேடி மருத்துவம், கோயில்கள் திருப்பணி என்று ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி உள்ளது என்று சாதனைகளை விளக்கி துரை. சுதாகர் வாக்குகள் சேகரித்தார்.

அப்போது திருவையாறு பேரூர் செயலாளர் நாகராஜன், மக்கள் நீதிமய்யம் மாவட்ட செயலாளர் கண்ணன், நற்பணி மாவட்ட அமைப்பாளர் தரும.சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் தஞ்சை சட்டமன்ற வேட்பாளர் ண்.ராமநாதனுக்கு பள்ளியக்கிஹாரம் பகுதியில் வாக்கு சேகரிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

மேலும் தஞ்சாவூர் கடை வீதியில் திமுக வேட்பாளர் சண்.ராமநாதனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

தஞ்சை தென்மேற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் தரும. சரவணன், எம். எஸ். கண்ணன், கமல்முருகேசன், பூக்குளம் முருகன், வக்கீல் மணிமாறன், கார்த்தி, வல்லம் ரெங்கேஸ்வரன், ரேணுகா, பூதலூர் மாரிமுத்து, கரீம்பாய், திமுக மாமன்ற உறுப்பினர் சந்தானகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

You Might Also Like

வரும் 10-ம் தேதி மாநிலங்களவை எம்.பி.,யாக நிதிஷ்குமார் பதவியேற்பு

திருக்காட்டுப்பள்ளியில் மதசார்ப்பற்ற முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம்

நீலகிரியில் டீ ஆற்றிக் கொடுத்து வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்

ராமதாஸ் அணி வேட்பாளர்… அன்புமணியிடம் ஐக்கியம்

இன்று யார் வேட்பாளர் என அறிவிப்பார்களா? காங்கிரஸ் நிர்வாகிகள் எதிர்பார்ப்பு

TAGGED:Actor Durai SudhakarDMK candidatesThanjavurThiruvaiyaruvote collectionதஞ்சாவூர்திமுக வேட்பாளர்கள்திருவையாறுநடிகர் துரை.சுதாகர்வாக்குகள் சேகரிப்பு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
அரசியல் செய்திகள்

திருவையாறு, தஞ்சாவூரில் வாக்குகள் சேகரித்த நடிகர் துரை.சுதாகர்

By Nagaraj 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?