By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஈரானுக்கு ஆயுதங்கள் விற்றால்… அதிபர் டிரம்ப் மிரட்டல்
    0 Min Read
    ஆயுதக்குழுவால் கடத்தப்பட்ட அமெரிக்க பத்திரிகையாளர் விடுவிப்பு
    1 Min Read
    ஆண்கள் பிற நாடுகள் செல்ல அனுமதி வாங்கியே ஆகணும்… ஜெர்மனி அதிரடி
    1 Min Read
    டிரம்பின் கெடுவை நிராகரித்த ஈரான்… பதிலடி கொடுத்த்து
    1 Min Read
    ஈரான் உள்கட்டமைப்பு மீது அமெரிக்கா தாக்குதலுக்கு சீனா கடும் கண்டனம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    சிறப்பு தகுதிகளுடன் கூடிய 4 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு ஒப்புதல்
    2 Min Read
    3 மாநில தேர்தல்… விறுவிறுப்பாக நடந்து வரும் வாக்குப்பதிவு
    2 Min Read
    சிறுமியை கட்டி வைத்து தாக்கிய மாஜி ராணுவ வீரரால் பரபரப்பு
    1 Min Read
    கிடங்குகளில் இருந்து நேரடியாக எல்பிஜி சிலிண்டர் விற்பனைக்கு தடை
    1 Min Read
    85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களிடம் தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி
    0 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    இஞ்சியில்தான் எத்தனை மருத்துவப்பயன்கள்
    1 Min Read
    தேன் கலந்து பால் குடித்தால் இவ்வளவு நன்மையா
    1 Min Read
    நீச்சல் பயிற்சியினால் கிடைக்கும் ஏராளமான நன்மைகள்
    1 Min Read
    பாஸ்ட் புட் உணவுகளால் உடலுக்கு ஏற்படும் பிரச்சினையை போக்கும் வழிமுறைகள்
    1 Min Read
    மூத்த குடிமக்களுக்காக தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: மூத்த குடிமக்களுக்காக தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > மூத்த குடிமக்களுக்காக தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
தமிழகம்

மூத்த குடிமக்களுக்காக தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Nagaraj
Last updated: April 9, 2026 11:30 am
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: அரசு ஊழியர்கள், மூத்த குடிமக்களுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நாளான 23.04.2026 அன்று மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் வாக்களிக்க தேவைப்படும் உதவிகளை சக்சம் செயலி (SAKSHAM APP) மூலமாக தெரிவித்து பயன்பெறலாம்.

23.04.2026 அன்று நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் தடையின்றி வாக்களிக்க ஏதுவாக அனைத்து வாக்குசாவடி மையங்களிலும் கழிப்பிட வசதி. குடிநீர் வசதி, சாய்வுத்தள வசதி, சக்கர நாற்காலி மற்றும் சக்கர நாற்காலியினை இயக்குவதற்கு உதவியாளர் ஆகிய வசதிகள் தேர்தல் ஆணையத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் வாக்களிக்க தேவைப்படும் உதவிகளை தெரிவிக்க சக்சம் செயலி (SAKSHAM APP) தேர்தல் ஆணையத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் இச்செயலியினை கைபேசியில் பதிவிறக்கம் செய்து தங்களுக்கு தேவைப்படும் உதவிகளை தெரிவித்தால் அவர்களுக்கான வசதிகள் ஏற்பாடு செய்து தரப்படும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு நாள் 23.04.2026 (வியாழக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தேர்தல் பணியில் ஈடுபடும் அரசுப் ஊழியர்கள், பாதுகாப்பு படையினர் மற்றும் அத்தியாவசிய சேவையில் உள்ள பணியாளர்கள் (Service Voters) தங்களது தபால் வாக்குச்சீட்டுகளை மின்னணு முறையில் அனுப்பும் ETPBMS (Electronically Transmitted Postal Ballot Management. System) நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

You Might Also Like

இஞ்சியில்தான் எத்தனை மருத்துவப்பயன்கள்

தேன் கலந்து பால் குடித்தால் இவ்வளவு நன்மையா

நீச்சல் பயிற்சியினால் கிடைக்கும் ஏராளமான நன்மைகள்

பாஸ்ட் புட் உணவுகளால் உடலுக்கு ஏற்படும் பிரச்சினையை போக்கும் வழிமுறைகள்

எலும்பு தேய்மானம், மூட்டுவலியைத் தடுக்கும் மருத்துவக்குணம் கொண்ட சுக்கான் கீரை

TAGGED:BallotsElection CommissionElectronic SystemnotificationSenior Citizensஅறிவிப்புதேர்தல் ஆணையம்மின்னணு முறைமூத்தக்குடிமக்கள்வாக்குச்சீட்டுகள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
உலகம்

ஈரானுக்கு ஆயுதங்கள் விற்றால்… அதிபர் டிரம்ப் மிரட்டல்

By Nagaraj 0 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?