By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    அமெரிக்காவுக்கு ஈரான் விடுத்த கடும் எச்சரிக்கை
    1 Min Read
    பிபா உலகக்கோப்பை கால்பந்து… பள்ளிகளுக்கு 40 நாட்கள் முன்கூட்டியே விடுமுறை!
    1 Min Read
    ஈரானுக்கு எதிராக அமெரிக்கா எடுத்த நடவடிக்கை – 61 கப்பல்களை திருப்பி அனுப்பியது!
    1 Min Read
    9 ஆண்டுகளுக்குப் பின்னர் சீனா செல்லும அமெரிக்க அதிபர் டிரம்ப்!
    1 Min Read
    பாதுகாப்பு காரணங்களால் புதின் எடுத்த அதிரடி முடிவு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    டிஜிட்டலில் நடக்கும் நூதன மோசடி… விழித்துக் கொள்ளுங்கள்
    3 Min Read
    இருதய பாதிப்பினால் ஏற்படும் திடீர் உயிரிழப்பை தவிர்ப்பது எப்படி ?
    1 Min Read
    எஸ்.பி.ஐ. வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தால் 4 நாட்கள் சேவை முடங்கும் அபாயம்
    1 Min Read
    நீட் வினாத்தாள் கசிவு புகார்… தேர்வை ரத்து செய்தது தேசிய தேர்வு முகமை
    1 Min Read
    பெட்ரோல் விலையை கட்டுக்குள் இந்தியா வைத்திருப்பது எப்படி?
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    ஒற்றை தலைவலி பிரச்சனையை சரிப்படுத்தும் திராட்சை பழம்!
    1 Min Read
    உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளும் தீர்வு தரும் மருதாணி!
    1 Min Read
    பெண்கள் சீக்கிரமாக உடல்பருமன் பிரச்சனைக்கு ஆளாவது ஏன்?
    2 Min Read
    உடலுக்கு தேவையான பல சத்துக்கள் நிறைந்த சுரைக்காய்!
    1 Min Read
    உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளும் தீர்வு தரும் மருதாணி!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமனத்தை திரும்ப பெற்றது அரசு
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமனத்தை திரும்ப பெற்றது அரசு
அரசியல் செய்திகள்

ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமனத்தை திரும்ப பெற்றது அரசு

Nagaraj
Last updated: May 13, 2026 5:45 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: நியமனம் திரும்ப பெறப்பட்டது… முதலமைச்சர் விஜய்யின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக பிரபல ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்ட நிலையில், பலவேறு தரப்பில் இருந்து கடும் விமர்சனங்கள் எழுந்தது. இதைத் தொடர்ந்து அவரது நியமனத்தை தமிழக அரசு திரும்பப் பெற்றது.

முதல்வர் விஜயின் சிறப்பு அதிகாரியாக ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டார். முதல்வர் விஜயின் ஆட்சியில், தமிழக அரசில் சிறப்புப் பணி அதிகாரியாக வெற்றிவேல் பதவி உயர்வு பெற்றதால், அவரது செல்வாக்கும் உயர்ந்தது. ஆனால், முதல்வர் விஜயின் அரசியல் பிரிவு தனி அலுவலராக, ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டதற்கு காங்கிரஸ், விசிக எம்பிக்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இதுகுறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்ட காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில், ’ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் அரசு பதவியில் நியமிக்கப்பட்டதற்கு, தமிழக அரசு விளக்கம் அளிக்க முடியுமா’ என வினவியிருந்தார்.

’மதச்சார்பற்ற அரசில் இது ஏற்கத்தக்கதல்ல என்றும், முதல்வர் விஜய் இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ எனவும், விசிக எம்.பி. ரவிக்குமார் வலியுறுத்தியிருந்தார். இந்த நிலையில், முதல்வர் விஜயின் சிறப்பு அதிகாரியாக ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமனத்தை தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது.

முன்னதாக, இன்று நடைபெற்ற தவெக அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான தீர்மானத்தின்போது தேமுதிக எம்.எல்.ஏ. பிரேமலதா இதுகுறித்து கடுமையான விமர்சனத்தை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்தே அவரது நியமனம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

You Might Also Like

கொள்கையில் திமுக உறுதியாக இருக்கும்… மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் போது கடுமையான விமர்சனம் வைத்த உதயநிதி ஸ்டாலின்

தவெக அரசுக்கு 144 வாக்குகள் ஆதரவு… எதிர்ப்பு 22 வாக்குகள்: பெரும்பான்மை நிரூபிப்பு

எம்எல்ஏ சபரிநாதனுக்கு வழங்கப்பட்டுள்ள கொறடா பொறுப்பு

அவ்வளவுதான்… ராமநாதபுரம் மாவட்ட அமமுக கட்சி நிர்வாகிகள் விலகல்

TAGGED:appointmentChief Minister VijayCriticismsVoting resolutionwithdrawalதிரும்ப பெற்றதுநியமனம்முதல்வர் விஜய்வாக்கெடுப்பு தீர்மானம்விமர்சனங்கள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
அரசியல் செய்திகள்

ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமனத்தை திரும்ப பெற்றது அரசு

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?