By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    மழை வெள்ளப் பாதிப்பில் 12 போ் சீனாவில் உயிரிழப்பு… ஆயிரக்கணக்கானோர் வெளியேறினர்
    1 Min Read
    ஆக்கிரமிப்பிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கு அரசு நிவாரணம்
    1 Min Read
    டிரம்ப் குடும்பத்தினருக்கு நிரந்தரமாக வருமான வரி தணிக்கையிலிருந்து விலக்கு!
    1 Min Read
    பிரதமர் மோடி – இத்தாலி அதிபர் சந்தித்து ஆலோசனை
    1 Min Read
    எதுவும் மிஞ்சாது… ஈரானை மிரட்டிய அதிபர் டிரம்ப்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    சிபிஎஸ்இ தேர்வில் குளறுபடி..? மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார்
    1 Min Read
    உத்தரபிரதேசத்தில் வேன் – லாரி விபத்தில் 10 பேர் உயிரிழப்பு!
    1 Min Read
    சிக்கிம் மாநிலம் உருவான தினத்திற்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து!
    1 Min Read
    நீட் தேர்வு ரத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்
    1 Min Read
    தலைமை செயல் அதிகாரிக்கு ரூ.28 கோடி ஊதியம்… எந்த கம்பெனி வழங்கியது தெரியுங்களா?
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    எலுமிச்சையை பயன்படுத்தி சருமத்தை அழகுபடுத்துவது எப்படி?
    1 Min Read
    உதடுகளில் ஏற்படும் வெடிப்புகளை சரி செய்ய இயற்கை தீர்வுகள்!
    1 Min Read
    இளமையை தக்கவைத்து புத்துணர்வு அளிக்கும் இந்துப்பு!
    1 Min Read
    ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கு… ஜாமீன் ரத்து உத்தரவுக்கு விதித்த தடை உத்தரவு தொடரும்
    0 Min Read
    கோவை மாவட்ட வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்புப் பணி..!
    0 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: பிரதமர் மோடி – இத்தாலி அதிபர் சந்தித்து ஆலோசனை
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > உலகம் > பிரதமர் மோடி – இத்தாலி அதிபர் சந்தித்து ஆலோசனை
உலகம்

பிரதமர் மோடி – இத்தாலி அதிபர் சந்தித்து ஆலோசனை

Nagaraj
Last updated: May 21, 2026 3:14 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

ரோம் : இந்தியா – மத்திய கிழக்கு – ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (ஐஎம்இசி) குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தி உள்ளனர்.

5 நாடுகளை உள்ளடக்கிய பிரதமர் நரேந்திர மோடியின் அரசுமுறைப் பயணத்தில் கடைசிகட்டமாக செவ்வாய்க்கிழமை (மே 19) இத்தாலி சென்றடைந்த பிரதமர் மோடி, அந்நாட்டின் பிரதமர் மெலோனியுடனும் அதிபருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

இத்தாலி அதிபர் மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டின் அதிபர் செர்கியோ மாட்டரெல்லாவைச் சந்தித்துப் பேசினார். அப்போது, வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், முக்கிய கனிமங்கள், செயற்கை நுண்ணறிவு, விண்வெளி மற்றும் அணு ஆற்றல் ஆகிய துறைகளில் இரு தரப்பு பங்களிப்பை மேலும் விரிவாக்கம் செய்தல் தொடர்பாக இரு நாட்டுத் தலைவர்களும் விவாதித்தனர்.

இந்தியா – மத்திய கிழக்கு – ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தின் (ஐஎம்இசி) முக்கியத்துவம் குறித்து இரு தலைவர்களும் நடத்திய ஆலோசனை முக்கியத்துவம் பெறுகிறது. இதனால், கடல்சார் பாதுகாப்பு, எண்ம தொடர்பு மற்றும் எரிசக்தி விநியோகம் ஆகியவை உறுதி செய்யப்படுவதை இரு தரப்பும் விவாதித்தது. அதனைத்தொடர்ந்து, இந்தியா – இத்தாலி உறவுகளை வலுப்படுத்த இத்தாலி அதிபர் அளித்து வரும் ஆதரவுக்கு பிரதமர் மோடி நன்றியும் தெரிவித்தார்.

இதனிடையே, இத்தாலியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (எஃப்ஏஓ) ‘அக்ரிகோலா பதக்கம்’ வழங்கி கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. ரோம் நகரில் அமைந்துள்ள ஐ. நா. தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எஃப்ஏஓ இயக்குநர் டாக்டர் ஃக்யு டாங்க்யு பிரதமர் மோடிக்கு பதக்கம் அளித்தார். உணவு பாதுகாப்பு, விவசாயம் மற்றும் ஊரக மேம்பாடு ஆகியவற்றுக்கு அவர் அளித்த பங்களிப்புக்கான அங்கீகாரமாக இவ்வுயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.

,

You Might Also Like

மழை வெள்ளப் பாதிப்பில் 12 போ் சீனாவில் உயிரிழப்பு… ஆயிரக்கணக்கானோர் வெளியேறினர்

ஆக்கிரமிப்பிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கு அரசு நிவாரணம்

டிரம்ப் குடும்பத்தினருக்கு நிரந்தரமாக வருமான வரி தணிக்கையிலிருந்து விலக்கு!

எதுவும் மிஞ்சாது… ஈரானை மிரட்டிய அதிபர் டிரம்ப்

நடுவானில் மோதி வெடித்த அமெரிக்க கடற்படை விமானங்கள்!

TAGGED:Agricola MedalItalian PresidentmeetingPM Modiஅக்ரிகோலா பதக்கம்இத்தாலி அதிபர்சந்திப்புபிரதமர் மோடிரோம் நகரம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சினிமா

தாறுமாறு வசூல் வேட்டையில் நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படம்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?