By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ புதிய டிரெய்லர் வெளியீடு
    1 Min Read
    ஜி7 மாநாட்டில் உலகத் தலைவர்களுடன் மோடி
    1 Min Read
    ஜி7 மாநாட்டில் மோடி – டிரம்ப் சந்திப்பு
    1 Min Read
    அமெரிக்க ராணுவ விமானம் விபத்து: 8 பேர் பலி
    1 Min Read
    சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஒருவர் பலி, 4 பேர் காயம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ஹார்முஸ் பதற்றத்திலும் பாதுகாப்பாக சென்ற ‘திஷா’: இந்திய கப்பல்களுக்கு புதிய நம்பிக்கை!
    1 Min Read
    குஜராத்தில் அதிரடி சோதனை: 84 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு!
    1 Min Read
    டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: 7 பேர் கைது!
    1 Min Read
    யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு முடிவு வெளியீடு: மெயின் தேர்வுக்கு 13,343 பேர் தகுதி!
    1 Min Read
    கொல்கத்தாவில் யோகா தின விழா! பிரதமர் மோடி தலைமையில் பிரம்மாண்ட ஏற்பாடு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    முகத்தில் அதிகமாக எண்ணெய் வடிய இதுவும் ஒரு முக்கிய காரணம்!
    3 Min Read
    எண்ணெய்ப்பசை சருமத்தால் கவலைப்படுகிறீர்களா? இதோ இருக்கு எளியமுறையில் தீர்வு
    1 Min Read
    வியர்வை நாற்றத்தை தடுக்க என்ன செய்யலாம்??
    1 Min Read
    உடற்பயிற்சியின் மற்றொரு வடிவமாக திகழும் ஏரோபிக்ஸ் நடனம்
    1 Min Read
    இரவில் நன்றாக தூங்க வேண்டுமா… உணவுகளை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: உடலுக்கு அதிகம் ஆரோக்கியம் அளிக்கும் ரோஜா குல்கந்து
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > உடலுக்கு அதிகம் ஆரோக்கியம் அளிக்கும் ரோஜா குல்கந்து
தமிழகம்

உடலுக்கு அதிகம் ஆரோக்கியம் அளிக்கும் ரோஜா குல்கந்து

Nagaraj
Last updated: May 25, 2026 9:59 am
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: இப்போது மக்கள் இயற்கை மருந்துகளை நாட தொடங்கி விட்டார்கள். அதன் பெருமையை உணர்ந்து கொண்டு விட்டார்கள். உடலுக்கு அதிகம் ஆரோக்கியம் அளிக்கும் ரோஜா குல்கந்து குறித்த விழிப்புணர்வும் அதிகரித்திருக்கிறது.

உடல் ஆரோக்கியம் குன்றிய பிறகு மருத்துவரை அணுகினால் தான் நோய் தீரும். ஆனால் ஆரம்ப கட்டங்களில் உடலில் குறைபாடு உண்டாகும் போது கை வைத்தியம் மூலமே அதை முழுமையாக சரி செய்துவிடமுடியும்.

மலரில் மென்மையான ரோஜா உடல் ஆரோக்கிய குறைபாட்டை நிவர்த்தி செய்யவும் உதவும். ரோஜா குல்கந்து எப்போதும் வீட்டில் வைத்திருந்தாலே போதும். பலவிதமான குறைபாட்டை தீர்த்துவிட முடியும். ரோஜா குல்கந்துவை எப்படி செய்யலாம் என்பது பார்க்கலாம்.

ரோஜா குல்கந்து என்பது ரோஜா மலரிலிருந்து தயாரிக்கப்படும் மருத்துவ குணம் வாய்ந்த மருந்து. இது துவர்ப்பு, இனிப்பு சுவை கொண்டது.

தேவையானவை

ரோஜா பூ – 30 பூக்கள் ( நாட்டு பூ பன்னீர் பூவாக இருக்க வேண்டும்)
பெரிய கற்கண்டு – 100 கிராம்
தேன் – 100 கிராம்
குங்குமப்பூ – 5 கிராம்
வெள்ளரி விதை-10 கிராம்
கசகசா -10 கிராம்

செய்முறை: ரோஜா பூவின் இதழ்களை மட்டும் தனியாக எடுத்து நீரில் அலசி எடுக்கவும். நீர் உலரும் வரை வைத்திருந்து கற்கண்டையும், ரோஜா இதழ்களையும் உரலில் இட்டு இடிக்கவும். சிலர் மிக்ஸியில் இட்டு மைய அரைப்பார்கள். ஆனால் உரலில் இட்டு இடிப்பதுதான் நல்லது. இவை நன்றாக கலந்ததும் எஞ்சியிருக்கும் பொருள்களான வெள்ளரிவிதை கசகசா சேர்த்து ஒரு இடி இடித்து சுத்தமான கண்ணாடி பாட்டிலில் வழித்து எடுக்கவும்.

முதலில் சிறிது தேன் பிறகு இடித்த விழுது சேர்த்து பிறகு குங்குமப்பூ சேர்க்கவும். இதே போன்று தேன், இடித்த விழுது, குங்குமப்பூ மாறி மாறி சேர்த்து நன்றாக கலந்தால் எல்லா பொருள்களும் நன்றாக கலந்துவிடும். இதன் வாயிலில் துணி கட்டி அப்படியே வெயிலில் வைத்து நன்றாக கிளறி விடவும். தொடர்ந்து 5 நாட்கள் வரை வெயிலில் வைத்து எடுக்கலாம். ரோஜா குல்கந்து தயார்.

You Might Also Like

முகத்தில் அதிகமாக எண்ணெய் வடிய இதுவும் ஒரு முக்கிய காரணம்!

எண்ணெய்ப்பசை சருமத்தால் கவலைப்படுகிறீர்களா? இதோ இருக்கு எளியமுறையில் தீர்வு

வியர்வை நாற்றத்தை தடுக்க என்ன செய்யலாம்??

உடற்பயிற்சியின் மற்றொரு வடிவமாக திகழும் ஏரோபிக்ஸ் நடனம்

போதிய ரத்த அளவு இல்லாமல் இருப்பவர்களுக்கு வரப்பிரசாதம் தேன் பூண்டு

TAGGED:cucumber seedsHoneyPoppyrosehipsaffronகசகசாகுங்குமப்பூதேன்ரோஜா குல்கத்துவெள்ளரி விதை
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

தமிழகம்

மானாமதுரை ரயில் நிலையத்தில் மீண்டும் சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும்: பொதுமக்கள் எதிர்பார்ப்பு..!!

By admin 2 Min Read

பவுனுக்கு ரூ.640 குறைந்த தங்கம் விலை..!

By admin

டாஸ் வென்ற ஜிம்பாப்வே

By Nagaraj 0 Min Read
- Advertisement -
Ad image
இந்தியா

அனைத்து மதங்களையும் சமமாக மதிக்க ஐ.நா.வில் இந்தியா உறுதி..!!

புதுடெல்லி: மார்ச் 15, 2019 அன்று, நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஒரு மசூதியில் ப்ரெண்டன் டாரன்ட் துப்பாக்கிச் சூடு நடத்தினார். 51…

By admin
இந்தியா

அனைத்து மதங்களையும் சமமாக மதிக்க ஐ.நா.வில் இந்தியா உறுதி..!!

புதுடெல்லி: மார்ச் 15, 2019 அன்று, நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஒரு மசூதியில் ப்ரெண்டன் டாரன்ட் துப்பாக்கிச் சூடு நடத்தினார். 51…

By admin
வர்த்தகம்

பவுனுக்கு ரூ.640 குறைந்த தங்கம் விலை..!

தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 குறைந்து ரூ.65,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேசப் பொருளாதாரச் சூழலுக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை ஏற்றமும்,…

By admin
தமிழகம்

மானாமதுரை ரயில் நிலையத்தில் மீண்டும் சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும்: பொதுமக்கள் எதிர்பார்ப்பு..!!

மானாமதுரை : ஆங்கிலேயர் காலத்தில் இருந்து ராமேஸ்வரம், மதுரை, விருதுநகர், காரைக்குடி ஆகிய நான்கு வழித்தடங்களில் இருந்து வரும் ரயில்கள் சந்திப்பாக…

By admin
தமிழகம்

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி: 9.69% ஆக புதிய உச்சம்

2024-25ம் நிதியாண்டில் தமிழ்நாட்டின் பொருளாதாரம் 9.69% வளர்ச்சியுடன் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இந்திய மாநிலங்களிலேயே தமிழ்நாடு தான் மிக அதிக விகித…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?