மா இண்டி பங்காரம்’ படத்தின் சக்சஸ் மீட்டில் பேசிய நடிகை சமந்தா, இன்னும் ஒரு சிறிய இடைவெளி எடுக்க போகிறேன். அதன் பிறகு நான் மீண்டும் வந்துவிடுவேன். நான் இப்போது மகப்பேறு விடுப்பு எடுக்க வேண்டும். இந்த தருணத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்றார்.