By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    தென் கொரியாவின் வர்த்தகத் திட்டத்தில் மாற்றம்! பசிபிக் ஒப்பந்தத்தில் சேருவது தாமதம்
    1 Min Read
    மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 60,000 ஊழியர்களுக்குப் பணிவிலகல் சலுகை!
    1 Min Read
    அமெரிக்கா–சீனா மோதல் தீவிரம்! வர்த்தகம், தொழில்நுட்பத்தில் கடும் போட்டி
    1 Min Read
    அமெரிக்காவில் தேர்தல் பரபரப்பு! வாக்கு மோசடி தகவல் தருவோருக்கு 1 மில்லியன் டாலர் பரிசு
    1 Min Read
    பல்கேரியாவில் அதிபர் தேர்தல்: நவம்பர் 1-ல் இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    மத்தியப் பிரதேசத்தின் சிதி மாவட்டத்துக்கு முதன்முறையாக ரயில் இணைப்பு! 118 கி.மீ. புதிய ரயில் பாதைகள் திறப்பு
    1 Min Read
    மத்திய பாதுகாப்புச் செயலருக்கு மேலும் ஓராண்டு பதவிக்கால நீட்டிப்பு! நிர்வாகத் தொடர்ச்சிக்கு முக்கியத்துவம்
    1 Min Read
    உத்தரப் பிரதேசத்தின் ஆக்ராவில் 3 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு! தேர்தல் ஆணையம் நடவடிக்கை
    1 Min Read
    ஜம்மு காஷ்மீரில் பல தசாப்தங்களாக வசித்த 65 பேர் மீது வழக்கு! குடியேற்ற ஆவணங்கள் குறித்து விசாரணை
    1 Min Read
    இந்திய ராணுவப் பாதுகாப்பில் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் பங்கு அதிகரிப்பு! உக்ரைன் போரில் ஸ்டார்லிங்க் சேவை மீண்டும் இயல்பு நிலை
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    லால்குடி நகரின் மையப்பகுதியில் 2 மதுக்கடைகள்! அகற்றக் கோரி ஆட்சியரிடம் மனு
    2 Min Read
    திருச்சியில் 10 இடங்களில் வெள்ள அபாயம்! நிரந்தரத் தீர்வுக்கு மாஸ்டர் பிளான்
    2 Min Read
    சருமப் பிரச்சனைகளுக்கு இயற்கையான தீர்வு தரும் சந்தனம்..!
    1 Min Read
    தலை முடியில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்யும் பயனுள்ள குறிப்புகள்!!
    1 Min Read
    வங்காள விரிகுடாவில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தீவிரம்! ஆந்திராவுக்கு புயல் அபாய எச்சரிக்கை
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: தீப்பிடித்து எரிவது, தண்ணீரில் தத்தளிப்பது போன்ற கனவின் பயன்கள்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > ஆன்மீகம் > தீப்பிடித்து எரிவது, தண்ணீரில் தத்தளிப்பது போன்ற கனவின் பயன்கள்
ஆன்மீகம்

தீப்பிடித்து எரிவது, தண்ணீரில் தத்தளிப்பது போன்ற கனவின் பயன்கள்

Nagaraj
Last updated: August 31, 2026 7:31 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: தூக்கத்தில் கனவு வருவது என்பது வழக்கமான ஒன்றுதான்.. ஆனால் சம்பந்தமே இல்லாமல் சர்ப்பம் துரத்துவது, தீ பிடித்து எரிவது, தண்ணீரில் தத்தளிப்பது போன்றெல்லாம் கனவு வரும்.. இயற்கை நமக்கு ஏதோ ஒன்றை உணர்த்துவதாகவே இது பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்கான காரணம் தெரியாமல் பலரும் குழம்புவதுண்டு. அதற்கு தீர்வாகவே இந்த பதிவு.. இதில் கனவில் பஞ்ச பூதங்கள் வந்தால் அதற்கான பலன் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

அக்னியை கனவில் கண்டால் செல்வம் பெருகும். அருவியில் இருந்து தண்ணீர் கொட்டுவது போல் கனவு வந்தால் பணவரவு உண்டாகும் . உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றமும், பதவி உயர்வும் ஏற்படும். சந்தோஷமான செய்தி கிடைக்கும். செல்வாக்கு உயரும்.

இடி மற்றும் மழை சேர்ந்து கனவில் வந்தால், காரணம் இல்லாமல் பணச்செலவு ஏற்படும் என்பார்கள். ஓடம் தண்ணீரில் மிதப்பது போல் கனவு கண்டால் துக்கம் வருவதை குறிப்பதாகும். கங்கை நதியை கனவில் கண்டால் துன்பம் அனைத்தும் விலகும்.

கடற்கரையில் இருப்பது போல் கனவு கண்டால், வாழ்வில் உயர்வு உண்டாகும். குளத்தில் கால் கழுவுவதை போல் கனவு வந்தால் தரித்திரம் விலகும் என்பதாகும். நாள்பட்ட வியாதிகளால் ஏற்பட்ட பணவிரயமும், உடல் பலவீனமும் அகலும். ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி செல்வீர்கள்.

குளத்தில் தாமரை பூக்கள் இருப்பது போல கனவு கண்டால், பணவரவு உண்டாகும். கடன் சுமை குறையும். நல்ல நண்பர்களின் ஆதரவினால் வியாபார விருத்தியும், குடும்ப ஒற்றுமையும் ஏற்படும். குளத்தில் குளிப்பது போல கனவு வந்தால் இறைவனால் ஏற்படும் நன்மைகளை யாராலும் தடுக்க முடியாது என்பது போல், உங்களுக்கு கிடைக்கும் நற்பெயரையும், வெற்றியையும் யாராலும் பறிக்க இயலாது என்று பொருள்.

குளம் வறண்டு இருப்பது போல கனவு வந்தால் புதிய செலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடங்களில் இருந்து நல்ல செய்திகள் மற்றும் பணம் சம்பந்தப்பட்ட தகவல்கள் வர தாமதமாகும் அல்லது அதில் ஏதாவது தடைகள் உண்டாகும்.

 

You Might Also Like

ஆவணி ஞாயிற்றுக்கிழமை விரதம் இருந்தால் கண் நோய்கள் குணமாகும்

வீண் விரைய செலவுகளை குறைக்க உதவும் பரிகாரம்

காலபைரவர் பற்றி சில சுவாரஸ்யமாக தகவல்கள் உங்களுக்காக!!!

ஆன்மீகத்தில் பெரும் பங்கு வகிக்கும் வெற்றிலை பற்றி தெரிந்து கொள்வோம்

தீபாவளிக்கு எந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்று தெரியுங்களா?

TAGGED:BenefitsdreamfireInformationlotus pondnewsகனவுசெய்திகள்தகவல்கள்தாமரைக்குளம்நெருப்புபலன்கள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

உலகம்

தென் கொரியாவின் வர்த்தகத் திட்டத்தில் மாற்றம்! பசிபிக் ஒப்பந்தத்தில் சேருவது தாமதம்

By Nagaraj 1 Min Read

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 60,000 ஊழியர்களுக்குப் பணிவிலகல் சலுகை!

By Nagaraj
தமிழகம்

லால்குடி நகரின் மையப்பகுதியில் 2 மதுக்கடைகள்! அகற்றக் கோரி ஆட்சியரிடம் மனு

By Nagaraj 2 Min Read
- Advertisement -
Ad image
உலகம்

அமெரிக்கா–சீனா மோதல் தீவிரம்! வர்த்தகம், தொழில்நுட்பத்தில் கடும் போட்டி

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் தொழில்நுட்பப் போட்டி தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு, குறைக்கடத்தி சில்லுகள், பாதுகாப்புத் தொழில்நுட்பம்,…

By Nagaraj
உலகம்

அமெரிக்காவில் தேர்தல் பரபரப்பு! வாக்கு மோசடி தகவல் தருவோருக்கு 1 மில்லியன் டாலர் பரிசு

அமெரிக்க இடைக்காலத் தேர்தலை முன்னிட்டு, வாக்கு மோசடி தொடர்பான தகவல்களை வழங்குபவர்களுக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசு வழங்குவதாக அதிபர் டொனால்ட்…

By Nagaraj
உலகம்

நைஜீரியாவில் எபோலா அச்சம்! பாதிக்கப்பட்ட நபர் சுவிட்சர்லாந்துக்கு மாற்றம்

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் எபோலா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபர் மருத்துவ சிகிச்சைக்காகச் சுவிட்சர்லாந்துக்கு விமானம் மூலம் மாற்றப்பட்டுள்ளார். நைஜீரியாவில் பத்தாண்டுகளுக்கும் மேலான…

By Nagaraj
உலகம்

செர்பியாவில் ஆட்சி மாற்றம்! மாணவர் இயக்கத்தின் வெற்றியால் அரசியலில் புதிய அத்தியாயம்

ஐரோப்பிய நாடான செர்பியாவில் நீண்டகாலமாக ஆதிக்கம் செலுத்தி வந்த அலெக்சாண்டர் வுசிச்சின் அரசியல் செல்வாக்குக்கு மாணவர் ஆதரவு பெற்ற இயக்கம் சவாலாக…

By Nagaraj
உலகம்

ஈரானுடன் போர் மீண்டும் வெடிக்குமா? சமரச முயற்சியில் பாகிஸ்தான், துருக்கி, சவுதி

ஈரானுக்கும் அதன் எதிர்தரப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல் வெடிக்காமல் தடுப்பதற்கான தூதரக முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. பாகிஸ்தான், சவுதி அரேபியா மற்றும் துருக்கி…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?