By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    காணாமல் போனவர்களுக்கு கண்ணீருடன் இறுதிச்சடங்கு: நேபாளத்தில் சோகம்
    1 Min Read
    நேபாள வெள்ளப் பேரழிவு: இந்தியா, சீனா, அமெரிக்காவிடம் இழப்பீடு கோரிக்கை
    1 Min Read
    நேபாள வெள்ளம்: அடையாளம் தெரியாத உடல்களுக்கு டிஎன்ஏ மாதிரிகள் சேகரிப்பு
    1 Min Read
    நேபாள பெருவெள்ளம்: சுரங்கங்களில் சிக்கிய 933 பேரை மீட்க தீவிர நடவடிக்கை
    1 Min Read
    நேபாளத்தை புரட்டிய காட்டாற்று வெள்ளம்: 600-ஐ நெருங்கும் பலி; 2,500 பேர் மாயம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    திரிணாமுல் காங்கிரஸ் அலுவலகத்தில் மர்ம நபர்கள் அட்டூழியம்: 6 பேர் கைது
    1 Min Read
    ஹரியான்வி பாடகர் கொலை வழக்கு: 2 ஷார்ப்ஷூட்டர்கள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை
    1 Min Read
    நேபாள வெள்ளத்தில் பலி 903 ஆக உயர்வு: 4,247 பேர் மாயம்
    2 Min Read
    பஞ்சாப் பல்கலைக்கழக தேர்தலில் ஏ.பி.வி.பி. மீண்டும் வெற்றி
    1 Min Read
    நீட் போராட்ட பேரணிக்கு தடை இல்லை: உச்சநீதிமன்றம் மறுப்பு
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    உடலில் உள்ள கொழுப்பை கட்டுப்படுத்தும் கிரீன் டீ!!
    1 Min Read
    சர்க்கரை பதில் இனிமேல் பனங்கற்கண்டு பயன்படுத்துங்க…சளி தொல்லை காணாமல் போகும்!
    1 Min Read
    உடலுக்கு ஆபத்தை தரும் டென்ஷனை குறைப்பது எப்படி?
    1 Min Read
    கற்ப மூலிகைகளில் ஒன்றான கறிவேப்பிலையின் நன்மைகள்
    1 Min Read
    ஆந்திராவில் இருந்து சென்னைக்கு 8 கிலோ கஞ்சா கடத்தல்: 3 பேர் கைது
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: தூக்கமின்மை பிரச்சனைக்கு தீர்வு தரும் கசகசா!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > மருத்துவ குறிப்புகள் > தூக்கமின்மை பிரச்சனைக்கு தீர்வு தரும் கசகசா!
மருத்துவ குறிப்புகள்

தூக்கமின்மை பிரச்சனைக்கு தீர்வு தரும் கசகசா!

Nagaraj
Last updated: September 4, 2026 4:25 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: நாம் சமையலுக்கு உபயோகப்படுத்தும் கசகசாவில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. கசகசாவில் பல மருத்துவ குணங்களும் அதிகளவில் உள்ளது அவற்றை இந்த பதிவில் காண்போம்.

இரண்டு தேக்கரண்டி அளவு கசகசாவை எடுத்து, கால் டம்ளர் பாலில் ஊறவைத்து உள்ளுக்குள் கொடுக்க குழந்தைகளுக்கு ஏற்படும் சீதபேதி கட்டுப்படும்.

கசகசா மற்றும் பூனைகாலி விதை இரண்டையும் சம அளவு எடுத்து, அரைத்து பொடியாக்கி கொள்ளவும். இதில் 5 கிராம் அளவு எடுத்து, பாலிம் கலந்து இரவு நேரங்களில் உண்டுவர நரம்புதளர்ச்சி நீங்கும். உடல் வலிமை பெறும்.

வயிற்று போக்கு ஏற்படும் நேரத்தில் சிறிதளவு கசகசாவை வாயிலிட்டு மென்று சிறிதளவு நீர் குடித்து வர வயிற்றுபோக்கு நிற்கும்.

கசகசா, முந்திரி பருப்பு, பாதம் பருப்பு இவற்றை வகைக்கு 100 கிராம் அளவு எடுத்து பொடியாக்கி காலை, மாலை என இருவேளை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து உண்டுவர உடல் வலிமை பெறும்.

தூக்கமின்மை பிரச்சனை உள்ளவர்கள் இரவு நேரங்களில் கசகசாவை பாலில் அரைத்து உண்டால் தூக்கம் நன்றாக வரும்.

கசகசாவை துவையலாக அரைத்து உண்டு வந்தால் உடல் வலிமை பெறும். நீரிழிவு நோய் கட்டுப்படும். தூக்கம் நன்றாக வரும். நரம்புகள் வலுவாகும். விந்து கட்டும். உடல் வலிமை பெறும். ஆண்மை பெருகும். உடல் பொலிவு பெறும். நரம்புகள் பலம் பெறும்.

 

You Might Also Like

உடலில் உள்ள கொழுப்பை கட்டுப்படுத்தும் கிரீன் டீ!!

குழந்தைகளின் புத்திக் கூர்மையை பலமடங்கு அதிகரிக்க செய்யும் பச்சைப் பட்டாணி!

சுயிங்கம் மெல்லுவது நல்லதா? கெட்டதா?: தெரிந்து கொள்ளுங்கள்

வளரும் குழந்தைகளுக்கு அருமருந்தாகும் திராட்சை பழம்!

இடுப்பு வலி குணமாக முக்கிய பங்கு வகிக்கும் கொள்ளு

TAGGED:diarrheaHealthinsomnianervousnessphysical strengthஆரோக்கியம்உடல் வலிமைதூக்கமின்மைநரம்புதளர்ச்சிவயிற்று போக்கு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

ஆன்மீகம்

தேங்காய் தீபம் ஏற்றுவதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

By Nagaraj 1 Min Read

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சமையல் குறிப்புகள்

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

சென்னை: பழம் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு பழங்கள் சேர்த்து கேசரி செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள். இந்த கேசரிக்கு சீசனில் கிடைக்கும் எல்லா…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?