By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    நடுக்கடலில் பயங்கர தீ… பிலிப்பைன்ஸ் படகு விபத்தில் பலி எண்ணிக்கை 35 ஆக உயர்வு
    1 Min Read
    ரஷ்யாவுக்கு பெரும் இழப்பா? 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பலி என மேற்கத்திய உளவுத்துறை தகவல்
    1 Min Read
    பள்ளியில் வாய் தகராறு… கத்திக்குத்தாக மாறிய அதிர்ச்சி சம்பவம்: 2 பேர் படுகாயம்
    1 Min Read
    ரூ.66.91 கோடி போர் விமான கொள்முதல் முறைகேடு? கோத்தபய ராஜபக்சேவிடம் 5 மணி நேர விசாரணை
    1 Min Read
    தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க 5 மணி நேர பரோல்… சின்மயி கிருஷ்ண தாஸின் உணர்ச்சிகரமான தருணம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ‘மிரட்டலுக்கு ஈரான் அடிபணியாது’… அமெரிக்கா, இஸ்ரேலுக்கு பெசெஷ்கியான் கடும் எச்சரிக்கை
    1 Min Read
    தமிழகத்திற்கு ரயில்வே மெகா திட்டங்கள்! ரூ.10,021 கோடியில் 5 புதிய பன்முகப் பாதைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
    1 Min Read
    7 வெளிநாட்டினர் வழக்கில் திருப்பம்: தீவிரவாத குற்றச்சாட்டு கைவிடப்படவில்லை என என்ஐஏ விளக்கம்
    1 Min Read
    மோடி விழாவுக்கு ‘புக் மை ஷோ’வில் இலவச பதிவு: ஒரு மணி நேரத்தில் அனைத்து இடங்களும் நிரம்பின
    1 Min Read
    ஆன்லைன் மோசடியில் பறிபோன ரூ.2.22 லட்சம்: 2 மணி நேரத்தில் மீட்ட போலீசார்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    உயிருக்கு உலைவைக்கும் நொறுக்குத்தீனிகள்..!
    1 Min Read
    உடலுக்குத் தேவையான அதிக எனர்ஜி தரும் பன்னீர்!
    1 Min Read
    கொழுப்பு கட்டிகளை இயற்கை முறையில் கரைக்கும் வழிமுறைகள்
    2 Min Read
    ‘அன்புப் பெரியோர்களே…’ என்ற குரல் ஓய்ந்தது! சாலமன் பாப்பையா மறைவால் தமிழகம் சோகம்
    1 Min Read
    மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: 6,000 போலீசார் பாதுகாப்பு! கூடுதலாக 1,000 பேருந்துகள் இயக்கம்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ‘மிரட்டலுக்கு ஈரான் அடிபணியாது’… அமெரிக்கா, இஸ்ரேலுக்கு பெசெஷ்கியான் கடும் எச்சரிக்கை
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > இந்தியா > ‘மிரட்டலுக்கு ஈரான் அடிபணியாது’… அமெரிக்கா, இஸ்ரேலுக்கு பெசெஷ்கியான் கடும் எச்சரிக்கை
இந்தியா

‘மிரட்டலுக்கு ஈரான் அடிபணியாது’… அமெரிக்கா, இஸ்ரேலுக்கு பெசெஷ்கியான் கடும் எச்சரிக்கை

Nagaraj
Last updated: September 12, 2026 7:38 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

புதுடெல்லி: அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மிரட்டலுக்கு ஈரான் ஒருபோதும் அடிபணியாது என்றும், அழுத்தம் கொடுக்கப்பட்டால் அதற்குப் பதிலடி அளிக்கப்படும் என்றும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

“அவர்கள் எங்களை மிரட்ட முயற்சிக்கிறார்கள். ஆனால் மிரட்டலுக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம். எங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டால் அதற்கு பதிலடி கொடுப்போம்” என்று அவர் தெரிவித்தார்.

மோடியுடன் முக்கிய ஆலோசனை

இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி ஈரான் அதிபர் பெசெஷ்கியானை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.

மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் மோதல், கடல் வழிப் போக்குவரத்து பாதுகாப்பு மற்றும் கப்பல் பணியாளர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.

ஹார்முஸ் நீரிணை வழியாக சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதுகாப்பாக நடைபெற வேண்டியது அவசியம் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

You Might Also Like

கூட்டு ராணுவப் பயிற்சி முடிந்த சில மணி நேரத்தில் ஏவுகணை மழை! வடகொரியாவின் அதிரடி பதில்

எண்ணெய் உலகுக்கு புதிய அதிர்ச்சி! பாப் அல்-மாண்டெப் அருகே பதற்றம் தீவிரம்

தமிழகத்திற்கு ரயில்வே மெகா திட்டங்கள்! ரூ.10,021 கோடியில் 5 புதிய பன்முகப் பாதைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மோடியின் 25 ஆண்டு பொதுவாழ்க்கை: செப்.17 முதல் ‘சேவா சங்கல்ப் அபியான்’ மாபெரும் மக்கள் சேவை இயக்கம்

7 வெளிநாட்டினர் வழக்கில் திருப்பம்: தீவிரவாத குற்றச்சாட்டு கைவிடப்படவில்லை என என்ஐஏ விளக்கம்

TAGGED:Hormuz StraitIranIsraelMasoud PezeshkianNarendra ModiUSAஅமெரிக்காஇஸ்ரேல்ஈரான்மசூத் பெசெஷ்கியான்மோடிஹார்முஸ் நீரிணை
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?