By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் பதற்றம் நீடிப்பு: ஈரான் முன்வைத்த திட்டம் குறித்து டிரம்ப் கடும் நிலைப்பாடு!
    1 Min Read
    நோவா அர்கமானியை கடத்தியதாக கூறப்பட்ட ஹமாஸ் உறுப்பினர் கொல்லப்பட்டார்: நுசிராத்தில் இஸ்ரேல் தாக்குதல்
    1 Min Read
    வௌவால்களுக்காக காடு சீரமைப்பு: மரங்களை முழுமையாக வெட்டாமல் புதிய ‘ஹேக் அண்ட் ஸ்க்விர்ட்’ நுட்பம்!
    1 Min Read
    டிரம்ப் விருந்தில் ஜி ஜின்பிங்: ஒரே மேஜையில் அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப தலைவர்கள்!
    1 Min Read
    அடுத்த 12 முதல் 18 மாதங்கள் முக்கியம்: ஏஐ குறித்து பில் கேட்ஸ் எச்சரிக்கை
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    கேரள அரசு இணையதளம் ஹேக்: பாகிஸ்தான் கொடி பதிவால் பரபரப்பு!
    1 Min Read
    கவுகாத்தியில் பரபரப்பு: ‘காக்ரோச் ஜனதா கட்சி’ நிர்வாகிகள் 30-க்கும் மேற்பட்டோர் தடுப்புக்காவல்!
    1 Min Read
    தாய் மகளிடம் எதை பேச வேண்டும்? எப்படி பேச வேண்டும்?
    2 Min Read
    ஜோத்பூரில் தொடங்கியது ‘தரங் சக்தி-2026’: 7 நாடுகளின் விமானப்படைகள் பங்கேற்பு!
    1 Min Read
    ரீசார்ஜ் விதிகளில் முக்கிய மாற்றம்: 30 நாட்கள் வரை புதிய திட்டங்கள்! டிராய் உத்தரவு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    தமிழக மலைப்பகுதிகளுக்கு புதிய பாதுகாப்பு நடவடிக்கை: நிலச்சரிவு தடுப்புக்கு மத்திய நிதி கோரும் அரசு!
    1 Min Read
    தாராபுரத்தில் பரபரப்பு: சைக்கிள் பேரணியில் நிலைதடுமாறி கீழே விழுந்த எம்.எல்.ஏ.!
    1 Min Read
    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் பாசிப்பயறு இனிப்பு சுண்டல்
    1 Min Read
    மணக்க மணக்க அப்பளம் வத்தக்குழம்பு செய்முறை
    1 Min Read
    டீன்ஏஜ் பருவத்தில் பிள்ளைகளை நல்வழிப்படுத்துவது பெற்றோரின் முக்கிய கடமை
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: சினிமா துறைக்கு புதிய அறிவிப்புகள்: ஆண்டுதோறும் அரசு விருது, சிறு பட்ஜெட் படங்களுக்கு முக்கியத்துவம் – அமைச்சர் தகவல்!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > சினிமா துறைக்கு புதிய அறிவிப்புகள்: ஆண்டுதோறும் அரசு விருது, சிறு பட்ஜெட் படங்களுக்கு முக்கியத்துவம் – அமைச்சர் தகவல்!
சினிமா

சினிமா துறைக்கு புதிய அறிவிப்புகள்: ஆண்டுதோறும் அரசு விருது, சிறு பட்ஜெட் படங்களுக்கு முக்கியத்துவம் – அமைச்சர் தகவல்!

Nagaraj
Last updated: September 28, 2026 7:49 am
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: தமிழ் திரைப்படத் துறைக்கு மாநில அரசு சார்பில் ஆண்டுதோறும் சினிமா விருதுகள் வழங்கப்படும் என்றும், சிறு பட்ஜெட் திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் 6-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் செப்டம்பர் 26-ந்தேதி சென்னையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் ராஜ்மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

திரைப்பட தயாரிப்பு செலவு, ஓடிடி வெளியீட்டு காலம், படப்பிடிப்பு அனுமதி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசு சார்பில் திரைப்பட விருதுகள் வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும், சிறு பட்ஜெட் திரைப்படங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும், திரைத்துறைக்கான அரசு ஓடிடி தளம் தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறினார்.

படப்பிடிப்பு அனுமதியை பெறுவதற்காக தயாரிப்பாளர்கள் தலைமைச் செயலகத்துக்கு நேரில் வந்து காத்திருக்கும் நிலையை மாற்றும் வகையில், அனுமதி நடைமுறைகள் நவீனமயமாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். விண்ணப்ப விவரங்கள் முறையாக சமர்ப்பிக்கப்பட்டால் ஆன்லைன் மூலம் தானியங்கி அனுமதி வழங்கும் நடைமுறை கொண்டுவரப்படும் என கூறப்பட்டது.

திரைப்படத் துறையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

You Might Also Like

ரூ.2 கோடி பட்ஜெட்… ரூ.381 கோடி வசூல்? ‘ஹனுமான் அன்ஷ்’ படத்துக்கு திடீர் மாஸ் வரவேற்பு!

3 நாட்களில் ரூ.136 கோடி! நானியின் ‘தி பாரடைஸ்’ வசூல் வேட்டை – அதிகாரப்பூர்வ அறிவிப்பால் பரபரப்பு

நடிகர் சங்க கட்டிடம் விரைவில் திறப்பு? அவதூறு பரப்பும் யூடியூபர்கள் மீது சட்ட நடவடிக்கை – பொதுக்குழுவில் அதிரடி தீர்மானம்!

“முதல் படம் வாய்ப்பு தேடும் உதவி இயக்குநர்களுக்கு உதவுங்கள்” – இயக்குநர் ராஜா கருப்பசாமி உருக்கமான கோரிக்கை!

சண்டைக்காட்சியில் விபத்து: நடிகர் விஷாலுக்கு முதுகில் காயம் – 3 வாரங்கள் முழு ஓய்வு!

TAGGED:Cinema AwardsOTT platformRajmohanShooting PermissionSmall Budget Filmstamil cinemaஓடிடிசிறு பட்ஜெட் படங்கள்சினிமா விருதுகள்திரைப்படத் துறைபடப்பிடிப்பு அனுமதிராஜ்மோகன்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?