இந்தியா : இன்று நடந்து கொண்டிருக்கும் நாடாளுமன்ற அவையில் ஆளுங்கட்சியான பிஜேபி மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே சபாநாயகர் போட்டி நிலவிக் கொண்டிருக்கிறது.
பிஜேபி தனது ஆதரவு வேட்பாளரான ஓம் பிரில்லா அவர்களை முன்மொழிய இருக்கிறது. அதற்கு மாற்றாக விரும்பி எதிர்க்கட்சியும் தனது வேட்பாளரை நிறுத்தி உள்ளது. அதிக வாக்குகள் கொண்டமையால் ஆளுங்கட்சியின் வேட்பாளராக உள்ள ஓம் பிரில்லா அவர்கள் கடைசியாக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.