By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ புதிய டிரெய்லர் வெளியீடு
    1 Min Read
    ஜி7 மாநாட்டில் உலகத் தலைவர்களுடன் மோடி
    1 Min Read
    ஜி7 மாநாட்டில் மோடி – டிரம்ப் சந்திப்பு
    1 Min Read
    அமெரிக்க ராணுவ விமானம் விபத்து: 8 பேர் பலி
    1 Min Read
    சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஒருவர் பலி, 4 பேர் காயம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ஹார்முஸ் பதற்றத்திலும் பாதுகாப்பாக சென்ற ‘திஷா’: இந்திய கப்பல்களுக்கு புதிய நம்பிக்கை!
    1 Min Read
    குஜராத்தில் அதிரடி சோதனை: 84 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு!
    1 Min Read
    டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: 7 பேர் கைது!
    1 Min Read
    யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு முடிவு வெளியீடு: மெயின் தேர்வுக்கு 13,343 பேர் தகுதி!
    1 Min Read
    கொல்கத்தாவில் யோகா தின விழா! பிரதமர் மோடி தலைமையில் பிரம்மாண்ட ஏற்பாடு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    முகத்தில் அதிகமாக எண்ணெய் வடிய இதுவும் ஒரு முக்கிய காரணம்!
    3 Min Read
    எண்ணெய்ப்பசை சருமத்தால் கவலைப்படுகிறீர்களா? இதோ இருக்கு எளியமுறையில் தீர்வு
    1 Min Read
    வியர்வை நாற்றத்தை தடுக்க என்ன செய்யலாம்??
    1 Min Read
    உடற்பயிற்சியின் மற்றொரு வடிவமாக திகழும் ஏரோபிக்ஸ் நடனம்
    1 Min Read
    இரவில் நன்றாக தூங்க வேண்டுமா… உணவுகளை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: இளநீரை பருகுவதால் உடம்பிற்கு கிடைக்கும் நன்மைகள்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > மருத்துவ குறிப்புகள் > இளநீரை பருகுவதால் உடம்பிற்கு கிடைக்கும் நன்மைகள்
மருத்துவ குறிப்புகள்

இளநீரை பருகுவதால் உடம்பிற்கு கிடைக்கும் நன்மைகள்

Nagaraj
Last updated: November 2, 2024 1:51 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: இயற்கை நமக்கு அளித்த வரமாக கிடைக்கும் இளநீரை பருகுவதால், உடம்பிற்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

சாதாரணமாகவே கோடை காலத்தில் வெயில் கொளுத்தும் என்பதால் வெயில் காலத்தில் சூரியனிலிருந்து உருவாகும் கதிர்கள், உடம்பில் உள்ள ஆற்றல், நீர்ச்சத்துகளை உறிஞ்சி எடுத்துவிடுவதால், பலருக்கும் எந்த நேரத்திலும் தாகம் அதிகமாக எடுக்கிறது. எனவே இதனால் பலரும் வெயில் தாகத்தை தீர்ப்பதற்காக, கடைகளில் விற்கப்படும் குளிர் பானங்களை வாங்கி பருகுவார்கள்.

இந்த பானங்களை குடிப்பதற்கு பதிலாக, இயற்கை தந்த வரப்பிரசாதமான இளநீரை குடிப்பதன் மூலம் எண்ணற்ற நன்மைகளைப் பெறலாம். ஏனெனில் மற்ற பழங்களின் மூலம் தயாரித்த ஜூஸ்களை விட, நிறைய சத்துக்களை கொண்டது தான் இளநீர். இந்த இளநீரை குடிக்கும் போது அதிக இனிப்பாகவும், வித்தியாசமான சுவையிலும் நிறைந்திருக்கும்.

உடல் வறட்சியைத் தடுக்கிறது: இளநீரை வெயில் காலத்தில் குடித்து வருவதால், இதில் உள்ள எலக்ரோலைட்டு என்ற சத்துக்கள், கனிமச்சத்துக்கள் போன்ற அதிகம் உள்ளதால், இது உடலில் உள்ள நீர்ச்சத்துகளின் அளவை சீராக பராமரித்து உடம்பில் உள்ள வறட்சியை தடுக்கவும் உதவுகிறது.

சிறந்த ஆற்றல் நிறைந்த பானம்: கடைகளில் வாங்கப்படும் கார்போனேட்டால் நிறைந்த பானங்களை வாங்கி குடிப்பதற்கு பதிலாக, இயற்கையாக கிடைக்கும் இளநீரை வாங்கிக் குடிப்பதால், உடம்பில் உள்ள ஆற்றல் ஊக்குவிப்பதோடு, எனர்ஜியையும் தருகிறது. மேலும் இதில் கலோரிகளின் அளவு குறைந்தளவும், கனிமச்சத்துக்கள் அதிகமஅளவும் இதில் நிறைந்திருப்பதால், உடம்பிற்கு தேவையான வேண்டிய அணைத்து ஆற்றலையும் இளநீரானது வழங்குகிறது.

இளநீரில் அதிகளவு கொலஸ்ட்ரால் இல்லாததால், இதனை தினமும் குடித்து வந்தால், மாரடைப்பு வரும் வாய்ப்பு குறைகிறது. மேலும் இளநீரில் பொட்டாசியம் அதிகளவு உள்ளதால் இது இரத்த அழுத்தத்தின் அளவையும் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

You Might Also Like

கால் வலியை குணமாக்குவதற்கான எளிய வழிமுறை உங்களுக்காக

உயிர் தாதுக்களில் ஒன்றான கபம் பற்றி அறிவோம்

போதிய ரத்த அளவு இல்லாமல் இருப்பவர்களுக்கு வரப்பிரசாதம் தேன் பூண்டு

ஆரோக்கிய குறைபாடுகளை நீக்கும் வெங்காயச் சாறு!

மருத்துவ குணங்கள் நிறைந்த சப்போட்டா பழம்!

TAGGED:Fresh watergoodnessgreat energymineralsஇளநீர்கனிமச்சத்துக்கள்சிறந்த ஆற்றல்நன்மை
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சிறிய செய்தி

லக்னோ தீ விபத்து: கட்டிட உரிமையாளர்கள் 4 பேர் கைது!

By Nagaraj 0 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?