By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை நிறுத்திவிட்டதாக டிரம்ப் பேச்சு..!!
    1 Min Read
    ஆபரேஷன் ஷீல்ட்: எல்லை மாநிலங்களில் போர் போன்ற பாதுகாப்பு ஒத்திகை
    1 Min Read
    பரஸ்பர வரிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிய அமெரிக்க கோர்ட்
    1 Min Read
    இந்தியாவை எதிர்த்த மூன்று நாடுகளின் கூட்டணி – ஆபரேஷன் சிந்தூருக்குப் பின் உள்ள சூழ்நிலை
    2 Min Read
    எலான் மஸ்க் டிரம்ப் நிர்வாகத்தை விட்டு வெளியேறினார்..!!
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    மீண்டும் மிரட்டும் கொரோனா – நாட்டின் பல மாநிலங்களில் தொற்று அதிகரிப்பு!
    2 Min Read
    பயங்கரவாதம் என்ற விஷப் பாம்பை நசுக்குவோம்: பிரதமர் உறுதி
    1 Min Read
    2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் இராணுவ பட்ஜெட் அதிகரிக்கும்..!!
    2 Min Read
    நகைக் கடன் கட்டுப்பாடுகள்: சாமானிய மக்கள் மீது கவனம் செலுத்துவோம்!
    2 Min Read
    பாகிஸ்தானுக்கான ஆதரவு அறிக்கையை திரும்ப பெற்ற கொலம்பியா..!!
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    தமிழகப் பல்கலைக்கழகங்களில் இடஒதுக்கீடு.. அன்புமணி கண்டனம்
    2 Min Read
    தமிழ்நாட்டில் 38 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று.. அமைச்சர் தகவல்..!!
    1 Min Read
    மாணவர்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம்.. சீருடை அணிந்திருந்தால் போதும்
    1 Min Read
    தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் – சுதீஷ் எம்.பி ஆகும் வாய்ப்பு
    2 Min Read
    தமிழகத்தில் கொரோனா அதிகரிப்பு: பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: கனடாவில் பக்தர்களுக்கு எதிரான தாக்குதல்: பிரதமர் ட்ரூடோ கண்டனம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > உலகம் > கனடாவில் பக்தர்களுக்கு எதிரான தாக்குதல்: பிரதமர் ட்ரூடோ கண்டனம்
உலகம்

கனடாவில் பக்தர்களுக்கு எதிரான தாக்குதல்: பிரதமர் ட்ரூடோ கண்டனம்

Banu Priya
Last updated: November 4, 2024 10:53 am
By Banu Priya 1 Min Read
Share
SHARE

ஒட்டாவா: கனடாவின் பிராம்ப்டனில் உள்ள இந்து கோவிலில் வழிபாட்டாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம் தெரிவித்துள்ளார். கனடாவில் உள்ள பிராம்ப்டனில் ஒரு இந்து கோவில் உள்ளது. எப்போதும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இந்த கோவில் வளாகத்திற்கு வந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள், பக்தர்கள் மீது கட்டையால் தாக்கினர்.

Who is Justin Trudeau? - 23rd Prime Minister of Canada

இந்த சம்பவத்திற்கு பிரதமர் ட்ரூடோ தனது சமூக வலைத்தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். பிராம்ப்டனில் உள்ள இந்து கோவிலில் இன்று நடக்கும் வன்முறைச் செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை, ஒவ்வொரு கனேடியர்களும் தங்கள் நம்பிக்கையை சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் கடைப்பிடிக்க உரிமை உண்டு. சம்பவம் குறித்து போலீசார் விரிவான விசாரணை நடத்த வேண்டும்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனடா எம்.பி.யான சந்திரா ஆர்யா, சமூக வலைதளப் பதிவில், ‘காலிஸ்தான் பயங்கரவாதிகள் சிவப்புக் கோட்டைத் தாண்டிவிட்டனர். பிராம்ப்டனில் உள்ள இந்து கோவில் வளாகத்திற்குள் வழிபாட்டாளர்கள் மீது காலிஸ்தானிகள் தாக்குதல் நடத்தினர். காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் இடமாக கனடா மாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிராம்ப்டன் மேயர் கூறியதாவது: மத சுதந்திரம் கனடாவில் இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பாக உணர வேண்டும். வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் நடக்கும் வன்முறைச் செயல்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். மக்களை ஒன்றிணைத்து குழப்பத்திற்கு முடிவுகட்டுவேன்.

You Might Also Like

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை நிறுத்திவிட்டதாக டிரம்ப் பேச்சு..!!

ஆபரேஷன் ஷீல்ட்: எல்லை மாநிலங்களில் போர் போன்ற பாதுகாப்பு ஒத்திகை

பரஸ்பர வரிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிய அமெரிக்க கோர்ட்

இந்தியாவை எதிர்த்த மூன்று நாடுகளின் கூட்டணி – ஆபரேஷன் சிந்தூருக்குப் பின் உள்ள சூழ்நிலை

எலான் மஸ்க் டிரம்ப் நிர்வாகத்தை விட்டு வெளியேறினார்..!!

TAGGED:AttackPrime Ministerproblemகனடாதாக்குதல்பிரதமர் ட்ரூடோ கண்டனம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
தமிழகம்

தமிழகப் பல்கலைக்கழகங்களில் இடஒதுக்கீடு.. அன்புமணி கண்டனம்

By Periyasamy 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?