By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    இஸ்ரேலைக் கண்டிக்கும் விவாதத்தில் இந்தியா புறக்கணிப்பு..!!
    1 Min Read
    ஜெப் பெசோஸ் திருமணத்துக்கு வெனிஸ் மக்களிடம் எதிர்ப்பு
    1 Min Read
    ஈரான் – இஸ்ரேல் இடையேயான பதற்றம் தீவிரம் அடைகிறது
    1 Min Read
    அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திடணும்… ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
    2 Min Read
    இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் தளபதி அமீர் அலி கொல்லப்பட்டதாக தகவல்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ஜி -7 உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள கனடாவுக்குச் செல்கிறார் மோடி..!!
    1 Min Read
    விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் நிவாரணம் அறிவிக்க வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே
    1 Min Read
    சபரிமலையில் மாதாந்திர வழிபாட்டிற்காக நடை திறப்பு..!!
    1 Min Read
    குஜராத் விமான விபத்தில் நடந்தது என்ன? போக்குவரத்துத் துறை விளக்கம்
    2 Min Read
    அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் அடக்கத்திற்காக உருவாகும் சவப்பெட்டிகள்..!!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    திருச்செந்தூர் முருகன் கோவிலில் குடமுழுக்கு தமிழில் நிகழ்த்தப்பட வேண்டும்: சீமான்
    1 Min Read
    படிப்பை பாதியில் நிறுத்திய மாணவரை சந்தித்த விருதுநகர் ஆட்சியருக்கு முதல்வர் வாழ்த்து..!!
    1 Min Read
    பெண் காவலர்களுக்கு விருப்பும் இடத்தில் பணியிட மாற்றம்..!!
    1 Min Read
    குரூப் 1 பதவிகளுக்கான முதற்கட்ட தேர்வு இன்று: 2.49 லட்சம் பேர் போட்டி..!!
    2 Min Read
    யோகா – இயற்கை மருத்துவ சிகிச்சை நோயாளியின் கணைய அழற்சி மற்றும் கட்டி பாதிப்பு குறைந்தது..!!
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு..!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு..!!
தமிழகம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு..!!

Periyasamy
Last updated: November 16, 2024 12:01 pm
By Periyasamy 1 Min Read
Share
SHARE

மேட்டூர்/தருமபுரி: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7,236 கன அடியாக அதிகரித்துள்ளது. இதேபோல் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 6,500 கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்தே மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உள்ளது.

அணைக்கு நேற்று வினாடிக்கு 5,024 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 7,236 கன அடியாக அதிகரித்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 5,000 கன அடி வீதமும், கால்வாய் பாசனத்துக்கு 600 கன அடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு | Increase in flow to Mettur Dam

அணை நீர்மட்டம் நேற்று 106.11 அடியாகவும், நீர் இருப்பு 72.98 டிஎம்சியாகவும் இருந்தது. தர்மபுரி மாவட்டத்தில் காவிரி ஆற்றில் கடந்த 11-ம் தேதி முதல் நேற்று மாலை வரை வினாடிக்கு 6,000 கனஅடி தண்ணீர் வரத்து இருந்தது. இந்நிலையில், நேற்று காலை நீர்வரத்து சற்று அதிகரித்து வினாடிக்கு 6,500 கன அடியாக பதிவானது.

You Might Also Like

திருச்செந்தூர் முருகன் கோவிலில் குடமுழுக்கு தமிழில் நிகழ்த்தப்பட வேண்டும்: சீமான்

படிப்பை பாதியில் நிறுத்திய மாணவரை சந்தித்த விருதுநகர் ஆட்சியருக்கு முதல்வர் வாழ்த்து..!!

பெண் காவலர்களுக்கு விருப்பும் இடத்தில் பணியிட மாற்றம்..!!

குரூப் 1 பதவிகளுக்கான முதற்கட்ட தேர்வு இன்று: 2.49 லட்சம் பேர் போட்டி..!!

யோகா – இயற்கை மருத்துவ சிகிச்சை நோயாளியின் கணைய அழற்சி மற்றும் கட்டி பாதிப்பு குறைந்தது..!!

TAGGED:IncreaseMettur damOkanaganஒகேனக்கல்நீர்வரத்துமேட்டூர் அணை
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
தமிழகம்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் குடமுழுக்கு தமிழில் நிகழ்த்தப்பட வேண்டும்: சீமான்

By Banu Priya 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?