புதுடெல்லி: அமெரிக்காவின் பருவநிலை மாற்றத்திற்கான தேசிய மையத்தின் விஞ்ஞானிகள் குழு நேற்று வெளியிட்ட அறிக்கை.
இந்தியாவில் 61.9 கோடி பேர், சீனாவில் 57.9 கோடி பேர், இந்தோனேசியாவில் 23.1 கோடி பேர், நைஜீரியாவில் 20.6 கோடி பேர், பிரேசிலில் 17.6 கோடி பேர், வங்கதேசத்தில் 17.1 கோடி பேர், அமெரிக்காவில் 16.5 கோடி பேர், ஐரோப்பிய நாடுகளில் 15.2 கோடி பேர், மெக்சிகோவில் 12.3 கோடி பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஜூன் மாதம் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக.
ஜூன் 16 முதல் 24 வரையிலான நாட்களில் உலக மக்கள் தொகையில் 60 சதவீதத்துக்கும் அதிகமானோர் கடும் வெப்பத்தின் தாக்கத்தை அனுபவித்துள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.