May 27, 2024

புதுடெல்லி

சி-17 விமானத்திலிருந்து பாராசூட் மூலம் கவச வாகனம் தரையிறக்கம்

புதுடெல்லி: இந்திய ராணுவம் மற்றும் விமானப் படை ஆகியவை இணைந்து கவச வாகனம் ஒன்றை பாராசூட் மூலம் ராஜஸ்தானில் நேற்று வெற்றிகரமாக தரையிறக்கியது. இந்திய விமானப்படையில் உள்ள...

அப்பல்லோவில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி புறப்பட்ட ஜக்கி வாசுதேவ்

கோவை: புதுடெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து ஜக்கி வாசுதேவ் டிஸ்சார்ஜ் ஆனார். அவர் நலமுடன் நடந்து சென்று காரில் ஏறி புறப்பட்டார் கோவை 'ஈஷா' யோகா...

2 நாள் பயணமாக நாளை சென்னை வருகிறார் ஜனாதிபதி… விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு!!

மீனம்பாக்கம்: இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் இருந்து நாளை (26-ம் தேதி) மாலை 6:00 மணிக்குப் புறப்பட்டு, 2 நாள்...

நாட்டிலேயே அதிக மோசடி செய்யும் அமைப்பு இஸ்கான்: மேனகா காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: நாட்டிலேயே அதிக மோசடி செய்யும் அமைப்பு இஸ்கான். இந்த அமைப்பு மாட்டுத் தொழுவத்தில் உள்ள மாடுகளை அடிமாடுகளாக விற்கிறது” என்று பா.ஜ.க. எம்.பி. மேனகா காந்தி...

அமெரிக்க அதிபரை சந்தித்த தமிழக முதல்வர் ஸ்டாலின்

புதுடில்லி: புதுடெல்லியில் அமெரிக்க அதிபருடன் கைக்கூலுக்கிய படத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இணையதளத்தில் பதிவேற்றி உள்ளார். ஜி-20 உச்சி மாநாடு டெல்லியில் உள்ள பிரகதி மைதான பாரத் மண்டபத்தில்...

செவிலியர்களுக்கான புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகள்

புதுடெல்லி: நாடு முழுவதிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில், சிறப்பாக பணியாற்றும் செவிலியர்களைத் தேர்வு செய்து அவர்களை கவுரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதை மத்திய அரசு...

மிக தீவிர புயலாக வலுவிழந்த பிபர்ஜோய்

புதுடெல்லி: அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ‘பிபர்ஜோய்’ என்ற தீவிர புயலாக உருவெடுத்துள்ளது. நேற்று குஜராத்தில் உள்ள போர்பந்தருக்கு 320 கி.மீ. புயல் தென்மேற்கு...

“பிரதமர் மோடி என்னை தவறாக நிரூபித்தார்” – பத்மஸ்ரீ விருது பெற்ற ரஷீத் அகமது காத்ரி

புதுடெல்லி: பாஜக ஆட்சியில் இஸ்லாமியரான தனக்கு விருது வழங்கப்படாது என்பதை பிரதமர் மோடி தவறாக நிரூபித்துள்ளார் என்று பத்மஸ்ரீ விருது பெற்ற ரஷீத் அகமது காத்ரி கூறியுள்ளார்....

சி.பி.ஐ. வைர விழா கொண்டாட்டம்

புதுடெல்லி: நாட்டின் மத்திய புலனாய்வு அமைப்புகளில் ஒன்றான சி.பி.ஐ. அமைப்பு ஏப்ரல் 1, 1963 இல் தொடங்கப்பட்டது. அதன் வைர விழா கொண்டாட்டங்கள் இன்று டெல்லி விஞ்ஞான்...

100 நாள் வேலை திட்டத்தின் மூலம் 2023-க்குள் 75% அங்கன்வாடிகள் கட்டப்படும்: மத்திய அரசு

புதுடெல்லி: இந்த ஆண்டு கட்டப்படும் புதிய அங்கன்வாடி மையங்களில் 75% மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கட்டப்படும் என மத்திய பெண்கள்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]