By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    வெனிலா நாட்டு அதிபர் தேர்தல்… ஆளும் கட்சி அபார வெற்றி
    1 Min Read
    கேன்ஸ் திரைப்பட விருது சர்ச்சை… பிரான்ஸ் தூதருக்கு ஈரான் சம்மன்?
    1 Min Read
    31வது முறை எவரெஸ்டில் ஏறி சாதனை படைத்த 55 வயதுக்காரர்
    1 Min Read
    நெருப்போடு விளையாடுகிறார் புதின்… அமெரிக்க அதிபர் கடும் காட்டம்
    1 Min Read
    பாகிஸ்தானில் ஜோதி மல்ஹோத்ராவுக்கு துப்பாக்கி பாதுகாப்பு: வெளிநாட்டு யூடியூபரின் வீடியோவில் அதிர்ச்சி தகவல்
    2 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    முகக்கவசம் அணிவது குறித்து மாநில அரசுகள் முடிவு செய்யலாம்..!!
    1 Min Read
    உயர்நீதிமன்ற நீதிபதிகள் பணியிட மாற்றம் – முக்கிய பரிந்துரை
    1 Min Read
    AI காரணமாக 8,000 பேரை பணிநீக்கம் செய்ய IBM திட்டம்..!!
    1 Min Read
    நாட்டின் 5-வது தலைமுறை போர் விமானங்களை தயாரிப்பதற்கு ஒப்புதல்..!!
    1 Min Read
    ஜம்மு-காஷ்மீர் உறுதியாகவும், வலுவாகவும், அச்சமின்றியும் நிற்கிறது: முதல்வர் உமர் அப்துல்லா
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்வு..!!
    1 Min Read
    புதிய நகைக் கடன் விதிகளுக்கு எதிராக திமுக போராட்டம்..!!
    2 Min Read
    புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு.. எங்கு கனமழை பெய்ய வாய்ப்பு..!!
    2 Min Read
    சட்டம் ஒழுங்கு குறித்து அதிகாரிகளுடன் டிஜிபி ஆலோசனை..!!
    1 Min Read
    பருவமழை தயார்நிலைப் பணிகளில் ஒருங்கிணைந்து செயல்படுங்கள்: உதயநிதி உத்தரவு..!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: திருவண்ணாமலை நிலச்சரிவில் இறந்தவர்களுக்கு டிடிவி. தினகரன் இரங்கல்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > திருவண்ணாமலை நிலச்சரிவில் இறந்தவர்களுக்கு டிடிவி. தினகரன் இரங்கல்
தமிழகம்

திருவண்ணாமலை நிலச்சரிவில் இறந்தவர்களுக்கு டிடிவி. தினகரன் இரங்கல்

Nagaraj
Last updated: December 3, 2024 2:30 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: திருவண்ணாமலை நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

கனமழை காரணமாக திருவண்ணாமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாறைகள் உருண்டு குடியிருப்புகளில் விழுந்ததில் சிக்கியிருந்த 7 பேரும் சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையளிக்கின்றன.

இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

அதே நேரத்தில், இனி வரும் காலங்களில் இது போன்ற இயற்கை பேரிடர் சூழலில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு உயிரிழப்புகள் ஏற்படாத வகையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You Might Also Like

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்வு..!!

புதிய நகைக் கடன் விதிகளுக்கு எதிராக திமுக போராட்டம்..!!

புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு.. எங்கு கனமழை பெய்ய வாய்ப்பு..!!

சட்டம் ஒழுங்கு குறித்து அதிகாரிகளுடன் டிஜிபி ஆலோசனை..!!

பருவமழை தயார்நிலைப் பணிகளில் ஒருங்கிணைந்து செயல்படுங்கள்: உதயநிதி உத்தரவு..!!

TAGGED:AmamukhaDTV DhinakaranIrangallandslidethiruvannamalaiஅமமுகஇரங்கல்டிடிவி தினகரன்திருவண்ணாமலைநிலச்சரிவு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
தமிழகம்

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்வு..!!

By Periyasamy 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?