By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    இஸ்ரேல் போர் நிறுத்தத்தை காக்குமா என்ற சந்தேகம்: ஈரான் எச்சரிக்கை
    1 Min Read
    வேலைக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்… இது கனடாவில்!!!
    1 Min Read
    பாகிஸ்தானில் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.2 ஆக பதிவு
    0 Min Read
    பிரான்ஸ் திடீர் அறிவிப்பு…. பூங்கா, கடற்கரையில் புகைப்பிடிக்க தடை
    1 Min Read
    இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் ஹமாஸ் இணை நிறுவனர் உயிரிழப்பு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    மேட்டூர் அணை நிரம்பியது – உபரி நீர் வெளியேற்றம் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி
    1 Min Read
    தெலங்கானா காங்கிரஸ் அரசுக்கு அமித் ஷா கடும் விமர்சனம்
    1 Min Read
    மும்பை விமான நிலையத்தில் ரூ.5.11 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்: பயணி கைது
    1 Min Read
    டில்லியில் 83 வங்கதேசத் தமிழ்க் குடியேறிகள் கைது
    1 Min Read
    ஆப்ரேஷன் சிந்தூரின் மூலம் இந்தியாவிற்கு கிடைத்த பெரிய வெற்றி
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    வரும் 5ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு என அறிவிப்பு
    1 Min Read
    மேலும் தளர்வுகளை அறிவித்த அரசு எதற்காக தெரியுங்களா?
    1 Min Read
    மின் கட்டண உயர்வு இல்லை: அரசு தரப்பில் உறுதி — இலவச சலுகைகள் தொடரும்
    1 Min Read
    தவெக பாஜகவுடன் கூட்டணி இல்லை: விஜய் உறுதி
    1 Min Read
    மதிமுகவுடன் மந்தமாகும் உறவு: திமுக கூட்டணியில் பதற்றம் அதிகரிப்பு
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: இரவில் மாம்பழம் சாப்பிடுவதை தவிர்ப்பது மிகவும் நல்லது
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > மருத்துவ குறிப்புகள் > இரவில் மாம்பழம் சாப்பிடுவதை தவிர்ப்பது மிகவும் நல்லது
மருத்துவ குறிப்புகள்

இரவில் மாம்பழம் சாப்பிடுவதை தவிர்ப்பது மிகவும் நல்லது

Nagaraj
Last updated: December 14, 2024 5:27 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: நேரம் காலம் பார்க்காமல் மாம்பழம் சாப்பிடக்கூடாது. மாம்பழம் சாப்பிட சரியான நேரம் எது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

இது மாம்பழ சீசன் என்பதால் பலரும் மாம்பழங்களை விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் பலர் நேரம் காலம் பார்க்காமல் மாம்பழம் சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள். கூடுமானவரை இரவு நேரத்தில் மாம்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இரவு நேரத்தில் செரிமான மண்டலம் பலவீனமாக இருக்கும்.

அந்த சமயத்தில் எளிதில் ஜீரணமாகும் உணவுகளைத்தான் சாப்பிட வேண்டும். ஆனால் மாம்பழம் செரிமானம் ஆக நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். அதனால் வயிற்று உப்புசம் உண்டாகும். சில சமயங்களில் வயிற்று போக்கு, வாந்தி ஏற்படக்கூடும். உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் மாம்பழம் அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

ஏனெனில் இரவில் தினமும் மாம்பழம் உட்கொண்டு வந்தால் உடல் எடை அதிகரிக்க தொடங்கிவிடும். சர்க்கரை நோயாளிகளும் மாம்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதில் சர்க்கரை அதிக அளவில் உள்ளடங்கி இருக்கும். அதனால் சர்க்கரை நோயாளிகள் ஒரு துண்டுக்கு மேல் மாம்பழம் சாப்பிடக்கூடாது. இரவில் அறவே தவிர்த்துவிட வேண்டும். இல்லா விட்டால் ரத்த சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்துவிடும்.

இயற்கையாகவே மாம்பழம் சூடான தன்மை கொண்டது. இரவு நேரத்தில் அதனை சாப்பிட்டால் உடல் சூடு அதிகரித்துவிடும். முகப்பரு போன்ற சரும பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும். சர்க்கரை நோயாளிகள் தவிர மற்ற நபர்கள் ஒரு நாளைக்கு 330 கிராம் அளவுக்கு மாம்பழம் சாப்பிடலாம். மாம்பழத்தை சாப்பிடுவதற்கான சிறந்த நேரம் மதிய வேளை தான்.

You Might Also Like

சோலியஸ் தசை இயக்கம் மூலம் ரத்த சர்க்கரை சரியாக கட்டுப்பாடு செய்யும் எளிய பயிற்சி

குடல் ஆரோக்கியத்திற்கு ப்ரீபயாடிக் உணவுகள் – உங்கள் செரிமான அமைப்புக்கு இயற்கை வழிகாட்டிகள்!

அயோடின் உப்பு – சுவைக்கும், ஆரோக்கியத்திற்கும் சமநிலை தேவை

புற்றுநோய் தடுப்பு: முன்கூட்டிய கண்டறிதலின் முக்கியத்துவம்

சிறுநீரகங்கள் பாதிக்கப்படுவதற்கான ஆரம்ப அறிகுறிகள்

TAGGED:உடல் சூடுசர்க்கரை நோயாளிகள்சிறந்த நேரம்மதியம்மாம்பழம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
இந்தியா

மேட்டூர் அணை நிரம்பியது – உபரி நீர் வெளியேற்றம் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி

By Banu Priya 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?