By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    வெனிலா நாட்டு அதிபர் தேர்தல்… ஆளும் கட்சி அபார வெற்றி
    1 Min Read
    கேன்ஸ் திரைப்பட விருது சர்ச்சை… பிரான்ஸ் தூதருக்கு ஈரான் சம்மன்?
    1 Min Read
    31வது முறை எவரெஸ்டில் ஏறி சாதனை படைத்த 55 வயதுக்காரர்
    1 Min Read
    நெருப்போடு விளையாடுகிறார் புதின்… அமெரிக்க அதிபர் கடும் காட்டம்
    1 Min Read
    பாகிஸ்தானில் ஜோதி மல்ஹோத்ராவுக்கு துப்பாக்கி பாதுகாப்பு: வெளிநாட்டு யூடியூபரின் வீடியோவில் அதிர்ச்சி தகவல்
    2 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    முகக்கவசம் அணிவது குறித்து மாநில அரசுகள் முடிவு செய்யலாம்..!!
    1 Min Read
    உயர்நீதிமன்ற நீதிபதிகள் பணியிட மாற்றம் – முக்கிய பரிந்துரை
    1 Min Read
    AI காரணமாக 8,000 பேரை பணிநீக்கம் செய்ய IBM திட்டம்..!!
    1 Min Read
    நாட்டின் 5-வது தலைமுறை போர் விமானங்களை தயாரிப்பதற்கு ஒப்புதல்..!!
    1 Min Read
    ஜம்மு-காஷ்மீர் உறுதியாகவும், வலுவாகவும், அச்சமின்றியும் நிற்கிறது: முதல்வர் உமர் அப்துல்லா
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    சட்டம் ஒழுங்கு குறித்து அதிகாரிகளுடன் டிஜிபி ஆலோசனை..!!
    1 Min Read
    பருவமழை தயார்நிலைப் பணிகளில் ஒருங்கிணைந்து செயல்படுங்கள்: உதயநிதி உத்தரவு..!!
    1 Min Read
    மாநிலங்களவை வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு..!!
    1 Min Read
    குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரனுக்கு உதவியவர்களைக் கண்டறிந்து தண்டிக்க வேண்டும்: அன்புமணி
    2 Min Read
    மாநிலங்களவைத் தேர்தல் குறித்து தேமுதிகவின் நிலைப்பாடு என்ன? பிரேமலதா விளக்கம்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: திவால் ஆகிடுவார் பில்கேட்ஸ்… எலான்மஸ்கின் பதிவு ஏற்படுத்திய சர்ச்சை
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > உலகம் > திவால் ஆகிடுவார் பில்கேட்ஸ்… எலான்மஸ்கின் பதிவு ஏற்படுத்திய சர்ச்சை
உலகம்

திவால் ஆகிடுவார் பில்கேட்ஸ்… எலான்மஸ்கின் பதிவு ஏற்படுத்திய சர்ச்சை

Nagaraj
Last updated: December 15, 2024 8:08 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

நியூயார்க்: ‘டெஸ்லா நிறுவனத்தின் வளர்ச்சிக்கு எதிராக பில்கேட்ஸ் முதலீடு செய்துள்ளார். ஆனால் டெஸ்லா உலகின் மதிப்புமிக்க நிறுவனமாக உருவெடுக்கும்பட்சத்தில் அது பில்கேட்ஸை கூட திவாலாக்கி விடும்’ என்று எலான் மஸ்க் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

உலக பணக்காரர்களான மைகோரோசாப்ட் நிறுவர் பில் கேட்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவர் எலான் மஸ்க் நீண்ட நாள் பகையாளிகள். பில் கேட்ஸை தனது கருத்துக்களால் அவ்வப்பொது எலான் மஸ்க் சீண்டுவது வழக்கம்.

டிரம்ப் ஆதரவால் தற்போது அமெரிக்க அரசியலில் மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ள எலான் மஸ்க் சொத்துமதிப்பு ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. எனவே தனக்கு சொந்தமான எக்ஸ் தளத்தில் மீண்டும் பில் கேட்ஸை சீண்டியுள்ளார்.

‘டெஸ்லா நிறுவனத்தின் வளர்ச்சிக்கு எதிராக பில்கேட்ஸ் முதலீடு செய்துள்ளார். ஆனால் டெஸ்லா உலகின் மதிப்புமிக்க நிறுவனமாக உருவெடுக்கும்பட்சத்தில் அது பில்கேட்ஸை கூட திவாலாக்கி விடும்’ என்று எலான் மஸ்க் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

டெஸ்லாவுக்கு எதிராக பில்கேட்ஸ் ஷார்ட் பொசிஷனை அதிக அளவில் வைத்துள்ளார். பங்குச்சந்தையில் ஒரு நிறுவனத்தின் பங்குகள் சரிய போகிறது என்று கூறி அந்த விஷயத்தில் முதலீடு செய்வதே ஷார்ட் பொசிஷன் ஆகும்.

டெஸ்லா நிறுவனத்தால் 1.5 பில்லியன் டாலரை இழந்ததாக கூறி கடந்த 2022 ஆம் ஆண்டு பில் கேட்ஸ் டெஸ்லா பங்குகளை ஷார்ட் செய்தார். இதன்படி டெஸ்லா திவாலாகும்பட்சத்தில் அது பில் கேட்ஸ்-கு அதிக லாபத்தை வழங்கும். இதற்கு, எலான் மஸ்க் கடுமையான எதிர்வினையாற்றினார். அதிலுருந்து இருவருக்குமிடையில் பகை வளர்ந்தது.

இந்த நிலையில்தான், தற்போது தனக்குள்ள செல்வாக்கை பறைசாற்றும் விதமாக டெஸ்லா திவாலாகாமல் ஒரு வேலை அதற்கு நேர்மாறாக உலகின் மதிப்புமிக்க நிறுவனமாக உயர்ந்தால் அதனால் பில் கேட்ஸ் கூட சொத்துக்களை இழந்து திவாலாகி விடுவார் என்று மஸ்க் தம்பட்டம் அடித்துள்ளார்.

You Might Also Like

வெனிலா நாட்டு அதிபர் தேர்தல்… ஆளும் கட்சி அபார வெற்றி

கேன்ஸ் திரைப்பட விருது சர்ச்சை… பிரான்ஸ் தூதருக்கு ஈரான் சம்மன்?

31வது முறை எவரெஸ்டில் ஏறி சாதனை படைத்த 55 வயதுக்காரர்

நெருப்போடு விளையாடுகிறார் புதின்… அமெரிக்க அதிபர் கடும் காட்டம்

பாகிஸ்தானில் ஜோதி மல்ஹோத்ராவுக்கு துப்பாக்கி பாதுகாப்பு: வெளிநாட்டு யூடியூபரின் வீடியோவில் அதிர்ச்சி தகவல்

TAGGED:Bill GatesCompanyElon MuskThambatamஎலான் மஸ்க்தம்பட்டம்திவால் ஆகிடுவார்நிறுவனம்பில்கேட்ஸ்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
தமிழகம்

சட்டம் ஒழுங்கு குறித்து அதிகாரிகளுடன் டிஜிபி ஆலோசனை..!!

By Periyasamy 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?