By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    உக்ரைன் டிரோன் தாக்குதல்: ரஷ்யாவுக்கு பெரிய இழப்பு
    2 Min Read
    வங்கதேசத்தில் தேர்தல் தாமதம்: இடைக்கால அரசை சுற்றியுள்ள புதிய நெருக்கடி
    1 Min Read
    சீனாவின் கடும் எச்சரிக்கை – பிரம்மபுத்திரா நதியை நிறுத்தும் அபாயம்
    1 Min Read
    இஸ்ரேல், ஹமாஸ் போருக்கு இடையே புதிய ஒப்பந்தம்
    1 Min Read
    பாகிஸ்தான் விமானப்படை தளங்கள் மீது இந்தியா பிரமோஸ் ஏவுகணை தாக்குதல் – பிரதமர் ஷெபாஸ் ஒப்புதல்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    அடுத்த ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி நாசிக் கும்பமேளா ஆரம்பம்..!!
    1 Min Read
    அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு… பொதுமக்கள் பயப்படத் தேவையில்லை: சுகாதாரத்துறை எச்சரிக்கை
    1 Min Read
    மத நிகழ்ச்சிகளில் பங்கேற்க மறுத்ததற்காக ராணுவ அதிகாரி பணிநீக்கம்..!!
    1 Min Read
    மதச்சார்பின்மை இருவழிப் பாதையாக இருக்க வேண்டும்: பவன் கல்யாண் கண்டனம்
    2 Min Read
    கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காவிட்டால் அவரது படங்களை திரையிட அனுமதிக்க மாட்டோம்: கர்நாடக அமைச்சர்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    அண்ணா பல்கலை மாணவி வழக்கு: ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனை
    2 Min Read
    தமிழகத்தில் புகைப்பிடிப்பதற்கான வயதை 21 ஆக உயர்த்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
    2 Min Read
    யாரும் இங்கு நிரந்தரமாக இருக்க முடியாது: ராமதாஸுக்கு அன்புமணி பதிலடி
    2 Min Read
    அநீதியிலிருந்து கூட அரசியல் ஆதாயம் தேடுபவர்கள் முறியடிக்கப்பட்டனர்: முதல்வர் ஸ்டாலின்
    1 Min Read
    அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப அன்புமணி கோரிக்கை..!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: இன்றைய ராசிபலன் டிசம்பர் 27, 2024
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > ஆன்மீகம் > இன்றைய ராசிபலன் டிசம்பர் 27, 2024
ஆன்மீகம்

இன்றைய ராசிபலன் டிசம்பர் 27, 2024

Banu Priya
Last updated: December 27, 2024 9:33 am
By Banu Priya 4 Min Read
Share
SHARE

மேஷம்

பெண்கள் தைரியமாக காரியம் ஆற்றுவீர்கள். பிள்ளைகளுக்கான கல்வி செலவை அதிகரிப்பீர்கள். தொழிலுக்கு தேவையான உதவிகளை தேடுவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகளைப் புகுத்துவீர்கள். அரசுத்துறையில் திட்டமிட்டு வேலை செய்வீர்கள். அலுவலகப் பணிகளால் டென்ஷனை அடைவீர்கள். தடைபட்ட வேலைகள் சரளமாக நடக்கும். சந்திராஷ்டம நாள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, சாம்பல், வெள்ளை, இளம் சிவப்பு.
அதிர்ஷ்ட எண்: 9 7 6 1

ரிஷபம்

கலைத்துறையினர் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். பழைய பாக்கிகளை வசூல் செய்வீர்கள். எதிர்ப்புகளைச் சமாளித்து வெற்றி காண்பீர்கள். வியாபாரத்தை பொறுப்போடு நடத்துவீர்கள். கணினித் துறையில் வேலை பார்ப்பவர்கள் கண் எரிச்சலால் பாதிக்கப்படுவீர்கள். வாக்கு வன்மையால் எதிரிகளை வீழ்த்துவீர்கள். பிள்ளைகள் குறித்து மனைவியோடு வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம்சிவப்பு, சிவப்பு.
அதிர்ஷ்ட எண்: 6 1 2 9

மிதுனம்

அவமானங்களைக் கூட வெகு மானங்களாக மாற்றிக் கொள்வீர்கள். தொழில்துறைகள் சூடுபிடித்து லாபத்தை அதிகரிப்பீர்கள். வியாபார சிக்கல்கள் தீர பாடுபடுவீர்கள். தனியார் துறை பணியாளர்கள் சிரத்தையுடன் வேலை செய்வீர்கள். காதலியின் மனம் புரியாமல் தடுமாறுவீர்கள். உங்களை அவமானப்படுத்த நினைக்கும் எதிரிகளை சமாளிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, கருப்பு, மஞ்சள்.
அதிர்ஷ்ட எண்: 5 9 4 3

கடகம்

குடும்பத் தேவைகளை மனநிறைவுடன் பூர்த்தி செய்வீர்கள். வேலைப்பளுவால் உடல் சோர்வடைவீர்கள். கலைத்துறையில் தேவையற்ற பிரச்சனைகளால் அவமானப்படுவீர்கள். வியாபாரத்தில் விட்டுக் கொடுத்துப் போய் வெற்றிக்கு வழி வகுப்பீர்கள். அடுத்தவரை நம்பி எந்த காரியத்தையும் ஒப்படைக்காதீர்கள். வீண் செலவுகளில் மாட்டிக் கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், கருநீலம், பச்சை.
அதிர்ஷ்ட எண்: 2 3 8 5

சிம்மம்

எந்த வேலையை முதலில் பார்ப்பது என்று குழம்புவீர்கள். ஊழியர்கள் ஒத்துழைப்பால் உற்பத்தியைப் பெருக்குவீர்கள். சகோதர உறவுகளுக்கு செலவு செய்வீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பீர்கள். ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். பணத்தேவையை ஓரளவு பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில் இருந்த போட்டிகளை குறைப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: இளம்சிவப்பு, சாம்பல், வெள்ளை.
அதிர்ஷ்ட எண்: 1 7 6

கன்னி

குடும்ப விவகாரங்களில் சாமர்த்தியமாக செயல்படுவீர்கள். புதிய வியாபாரங்களில் தடம் பதிப்பீர்கள். அடுத்தவர் பிரச்சனையில் தலையிட்டால் அவமானப்படுவீர்கள். பிள்ளைகள் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். தொழிலுக்கான புதிய ஒப்பந்தங்கள் போடுவீர்கள். போக்குவரத்திற்காக புதிய வாகனம் வாங்குவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, இளம்சிவப்பு, வெள்ளை, சிவப்பு.
அதிர்ஷ்ட எண்: 5 1 2 9

துலாம்

உறவினர்களின் சச்சரவுகளை சமாளிக்க முடியாமல் தடுமாறுவீர்கள். விளையாட்டுக்குப் பேசி வினையை அறுவடை செய்வீர்கள். வெளியூர் பயணங்களில் குறைவான பலனை அடைவீர்கள். பிள்ளைகளின் பிரச்சனைகளை சாதுரியமாக சமாளிப்பீர்கள். தொழில்துறைகள் சுமாராக நடப்பதால் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு, கருப்பு, பச்சை.
அதிர்ஷ்ட எண்: 6 9 4 3

விருச்சிகம்

வீண் உறுதிமொழிகள் கொடுத்து வில்லங்கத்தில் மாட்டாதீர்கள். எடுத்த காரியத்தில் ஏதாவது தடங்களை சந்திப்பீர்கள். புதிய தொழில் துறைகளில் ஈடுபடாதீர்கள். தனித் தன்மையுடன் நடந்து வெளிவட்டார செல்வாக்கை அதிகரிப்பீர்கள். வெளி வேலைக்காக குடும்பத்தை விட்டுப் பிரிவீர்கள். தாயாரின் ஆஸ்துமா நோய்க்கு மருத்துவம் பார்ப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, மஞ்சள், பச்சை, கருநீலம்.
அதிர்ஷ்ட எண்: 9 3 8 5

தனுசு

வெற்றிமேல் வெற்றியைக் குவித்து சந்தோஷத்தில் திளைப்பீர்கள். புதிய சொத்து வாங்குவீர்கள். திருமண காரியங்களில் ஏற்பட்ட தடையை நீக்குவீர்கள். எதிர்பார்த்த இடத்தில் பணம் பெறுவீர்கள். மனைவியின் ஒத்துழைப்பால் மகிழ்ச்சி அடைவீர்கள். கைபேசி வாங்கி கொடுத்து காதலியின் அன்பை பெறுவீர்கள். வியாபாரிகள் சிறப்பான லாபம் அடைவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சாம்பல், வெள்ளை, இளம்சிவப்பு.
அதிர்ஷ்ட எண்: 3 7 6 1

மகரம்

அரசாங்க ஒப்பந்தங்களை பெறுவீர்கள். கிளைத் தொழில்களுக்கு அடி போடுவீர்கள். நண்பரின் உதவியால் மனை இடம் வாங்குவீர்கள். குடும்பத்தில் சந்தோஷமான நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். பகை நீங்கி உறவுகளை பலப்படுத்துவீர்கள். வியாபாரத்தை விரிவாக செய்வீர்கள். வேலைப் பளுவை குறைப்பீர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்து மரியாதையை அதிகரிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், இளம்சிவப்பு, வெள்ளை, சிவப்பு.
அதிர்ஷ்ட எண்: 8 1 2 9

கும்பம்

செல்லுமிடமெல்லாம் சிறப்புப் பெறுவீர்கள். நண்பர்கள் தேடி வந்து உதவி செய்வார்கள். குடும்பத்திற்காக கார் வாங்குவீர்கள். பயணங்கள் மூலம் பணம் திரட்டுவீர்கள். அன்பாக பேசி உறவினர்களை ஒன்று சேர்ப்பீர்கள். தொந்தரவு தந்த நோய் விலகி சந்தோஷம் அடைவீர்கள். பிள்ளைகளை அவர்கள் விருப்பப்பட்ட கல்லூரியில் சேர்க்க திட்டமிடுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், வெள்ளை, கருப்பு, மஞ்சள்.
அதிர்ஷ்ட எண்: 8 9 4 3

மீனம்

இனம் தெரியாத கவலையால் தூக்கத்தை தொலைப்பீர்கள். ஏதாவது செலவு வந்து கை காசை செலவு செய்வீர்கள். தந்தையாரை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்வீர்கள். வேலை பார்க்கும் இடங்களில் தேவையில்லாத பிரச்சனைகளால் கவலைப்படுவீர்கள். அறிவுத் திறமையால் அனைத்தையும் கடந்து வருவீர்கள். சந்திராஷ்டமம். கவனமாக செயல்படுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், கருநீலம், பச்சை.
அதிர்ஷ்ட எண்: 3 8 5

You Might Also Like

இன்றைய 12 ராசிகளின் பலன்கள்..!!

மோடியின் விமர்சனத்திற்கு மம்தா பதிலடி

இன்றைய 12 ராசிகளின் பலன்கள்.. இந்த நாள் உங்களுக்கு எப்படின்னு வாங்க பாக்கலாம்..!!

கோமாதா வழிபாட்டால் விலகும் தோஷங்கள்

குறையாத செல்வங்களை அள்ளித்தருவார் கிருஷ்ணர்

TAGGED:devoteeGodrasipalanகடகம்குடும்பத் தேவைவிருச்சிகம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
தமிழகம்

அண்ணா பல்கலை மாணவி வழக்கு: ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனை

By Banu Priya 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?