புதுடெல்லி: உலகம் முழுவதும் இன்று காதலர்கள் தினம் கொண்டாடப்பட்டாலும், இந்தியாவுக்கு இன்றைய தினம் கருப்பு தினம் தான். ஏன் தெரியுங்களா?
உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டாலும், 6 ஆண்டுகளுக்கு முன்பு இந்நாள் இந்தியாவுக்கு கருப்பு நாளாகவே அமைந்தது.
2019 பிப். 14ல் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு CRPF வீரர்களுடன் வந்த ராணுவ வாகனத்தின் மீது பயங்கரவாதிகளின் தற்கொலைப்படை கார் மோதி வெடித்து சிதறியது. இதில், 40 வீரர்கள் உயிரிழந்தனர்.
இதற்கு காரணமான பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பை 12 நாட்களில் இந்தியா அழித்தது.,