பிரேசில்: பிரேசிலில் உயிரைப் பறித்துள்ளது பட்டர்ப்ளை சேலஜ். இதனால் இதுகுறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரேசிலில் 14 வயது சிறுவன் டாவி, ஆன்லைன் சேலஞ்சில் ஈடுபட்டு உயிரிழந்துள்ளான். பட்டாம்பூச்சியை கொன்று, தூளாக்கி தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் உடலில் செலுத்திக் கொள்வதே, பட்டர்பிளை சேலஞ்ச். இதை பார்த்து டாவியும், காலில் ஊசிமூலம் செலுத்திக் கொண்டான்.
அதன்பின் ஊசி குத்திய இடம் செப்டிக் ஆனதாலும், பட்டாம்பூச்சி உடலில் இருந்த நச்சுகளாலும் அவனின் உடல்நலம் பாதிக்கப்பட, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.