By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    துபாய் விமான நிலையம் அருகே விழுந்த ஈரானின் டிரோன்கள்
    1 Min Read
    ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி தேர்வு
    1 Min Read
    தெஹ்ரானில் பற்றி எரிகிறது எண்ணெய் கிடங்கு
    0 Min Read
    போர் தொடரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
    0 Min Read
    ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது சரமாரி தாக்குதலால் பதற்றம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    உடல் பருமனால் அவதிப்படுகிறீர்களா… தீர்வுக்கு எளிய வழிமுறைகள்
    1 Min Read
    மன அழுத்தத்தை நீக்க உதவும் மசாஜ் எது தெரியுங்களா?
    2 Min Read
    உங்கள் மனைவியிடம் கோபம் கொள்லாமல் இருக்க எது சிறந்த வழி தெரியுங்களா?
    1 Min Read
    குழந்தைகளுக்கு இந்த உணவுகளை கொடுக்க மறக்காதீங்க!!
    1 Min Read
    ரெடிமேட் உணவுகளை சாப்பிடும் முன் யோசிங்க!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் டீக்கடைகள் மூடல்
    1 Min Read
    குங்குமப்பூவை அதிகமாக உட்கொண்டால் ஏற்படும் பக்கவிளைவுகள்
    1 Min Read
    உடன்குடி புதிய அனல்மின்நிலையத்தில் மின் உற்பத்தியை தொடக்கி வைத்த முதல்வர்
    3 Min Read
    அறுசுவைன்னா என்னங்க… தெரிந்து கொள்வோமா!!!
    1 Min Read
    ஆகாஷ் உடலில் 28 இடங்களில் காயம், மூளையில் ரத்தக்கசிவு: அம்பலம் ஆன ரகசியம்
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: இன்றைய ராசிபலன் பிப்ரவரி 28, 2025
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > ஆன்மீகம் > இன்றைய ராசிபலன் பிப்ரவரி 28, 2025
ஆன்மீகம்

இன்றைய ராசிபலன் பிப்ரவரி 28, 2025

admin
Last updated: February 28, 2025 10:13 am
By admin 4 Min Read
Share
SHARE

மேஷம்
இந்த நாள் உங்களுக்கு எதிர்பார்த்த வேலை ஒப்பந்தங்களைப் பெற்றுக்கொடுத்து, எதிர்பாராத லாபத்தை அடைவீர்கள். மாணவர்கள் படிப்பில் அதிக அக்கறை செலுத்தி, மிகச் சிறந்த மதிப்பெண்கள் பெறத் தொடங்குவீர்கள். சிக்கலான விஷயங்களை சுமூகமாக முடிப்பீர்கள். விற்பனையில் கிடைத்த பணத்தை தொழிலில் முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் மிகுந்த உற்சாகத்துடன் பணியாற்றுவீர்கள். அதிர்ஷ்ட நிறங்கள்: சிவப்பு, சாம்பல், வெள்ளை, இளம் சிவப்பு. அதிர்ஷ்ட எண்: 9, 7, 6, 1.

ரிஷபம்
ஆன்லைன் வர்த்தகங்களில் கணிசமான லாபத்தைப் பெறுவீர்கள். நடைபாதை வியாபாரிகள் நல்ல பலனைப் பெறுவார்கள். நண்பர்கள் மூலமாக புதிய தொழில் தொடங்குவீர்கள். வெளிநாடு செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வீர்கள். தொழில்துறையில் வெளியூர்ப் பயணங்களில் பலனடைவீர்கள். உடல் பிரச்சனை நீங்கி, மன நிம்மதி பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, இளம்சிவப்பு, சிவப்பு. அதிர்ஷ்ட எண்: 6, 1, 2, 9.

மிதுனம்
செய்த நல்ல காரியத்திற்கான பலனைக் கொட்டுவீர்கள். குடும்பத்தில் இருந்த குழப்பத்தை நீக்கி குதூகலத்தை ஏற்படுத்துவீர்கள். மழலைச் செல்வத்திற்கு ஆர்வமுள்ளவர்கள் நல்ல செய்தி பெறுவார்கள். பணியாளர்கள் உழைப்பிற்குத் தகுந்த மரியாதையும் ஊதியமும் பெறுவார்கள். ஆன்மிகப் பெரியோர்களை சந்திப்பீர்கள். அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை, கருப்பு, மஞ்சள். அதிர்ஷ்ட எண்: 5, 9, 4, 3.

கடகம்
வாகனங்களில் செல்லும்போது செல்போன் பேசாதீர்கள். வளைவுகளில் அலட்சியமாக திரும்பாதீர்கள். புதிய நண்பர்களிடம் குடும்ப ரகசியங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள். சிக்கல்களில் சிக்காமல் இருக்க வேண்டும். கடுமையாக முயற்சி செய்து கடன் அடைவீர்கள். சந்திராஷ்டம நாளாக இருப்பதால், கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள், கருநீலம், பச்சை. அதிர்ஷ்ட எண்: 2, 3, 8, 5.

சிம்மம்
பிறரின் பேச்சைக் கேட்டு அமைதி இழந்த குடும்பத்தில் சந்தோஷத்தை கொண்டு வருவீர்கள். புதிய வாகனம் வாங்க முடிவெடுப்பீர்கள். வியாபாரிகள் நல்ல லாபம் பெறுவார்கள். கட்டிடத் தொழிலில் இடைவெளி இல்லாமல் எலக்ட்ரிசியன்கள் வேலை பார்ப்பார்கள். எதிர்கால நலன் கருதி நிலத்தில் முதலீடு செய்வீர்கள். பெண்களின் சேமிப்பை சமயத்தில் பயன்படுத்துவீர்கள். அதிர்ஷ்ட நிறங்கள்: இளம்சிவப்பு, சாம்பல், வெள்ளை. அதிர்ஷ்ட எண்: 1, 7, 6.

கன்னி
நீண்ட தூரப் பயணத்தில் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள். ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாந்து போகாதீர்கள். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் பாதிக்கப்போகின்றன. மாமியார் மற்றும் மருமகள் சண்டையால் மன நிம்மதி கெட்டுப் போகலாம். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை, இளம்சிவப்பு, வெள்ளை, சிவப்பு. அதிர்ஷ்ட எண்: 5, 1, 2, 9.

துலாம்
மனதில் உள்ளதை வெளியில் சொல்ல முடியாமல் தவிப்பீர்கள். தொழிலுக்கான பணத்தைப் புரட்ட சிரமப்படுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்காமல் ஏமாற்றம் அடைவீர்கள். அந்தஸ்தை உயர்த்த ஆடம்பரமாகச் செலவு செய்வீர்கள். நெருக்கமான உறவுகளில் ஏற்பட்ட விரிசலால் வேதனைப்படுவீர்கள். யாரிடமும் கோபமாகப் பேசாதீர்கள். அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, சிவப்பு, கருப்பு, பச்சை. அதிர்ஷ்ட எண்: 6, 9, 4, 3.

விருச்சிகம்
கூட்டாகச் செய்யும் தொழிலில் லாபம் அடைவீர்கள். போட்டி பந்தயங்களில் வெற்றி அடைவீர்கள். புதிய முயற்சிகளில் நல்ல பலனைப் பெறுவீர்கள். தொழிலை நிலைநிறுத்த பாடுபடுவீர்கள். நினைத்தது நிறைவேற, நண்பர்களிடம் உதவி கேட்பீர்கள். ஆஸ்துமா நோயால் அவதிப்படும் தாய்க்கு ஹோமியோபதி மருத்துவம் பார்ப்பீர்கள். அதிர்ஷ்ட நிறங்கள்: சிவப்பு, மஞ்சள், பச்சை, கருநீலம். அதிர்ஷ்ட எண்: 9, 3, 8, 5.

தனுசு
நண்பரின் பிரச்சினையைத் தீர்க்க காவல் நிலையம் செல்வீர்கள். வியாபாரத்தைப் பெருக்க இரவு பகலாக உழைப்பீர்கள். தொழிலாளர் பற்றாக்குறையால் வேலையில் சுணக்க நிலையை காண்பீர்கள். மேலதிகாரிகள் குறை சொல்லாத அளவிற்கு கவனமாக பணியில் இருப்பீர்கள். அடுத்தவரின் பேச்சைக் கேட்டு உங்கள் வேலையை விடாதீர்கள். அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், சாம்பல், வெள்ளை, இளம்சிவப்பு. அதிர்ஷ்ட எண்: 3, 7, 6, 1.

மகரம்
வாக்குத் திறமையைக் காட்டி வேலைவாய்ப்பைப் பெறுவீர்கள். மருத்துவர்கள் மற்றும் பொறியியலாளர்கள் சாதனைப் படைக்க வாய்ப்பு உண்டு. பங்குப் பரிவர்த்தனை தொழிலை சிறப்பாக நடத்துவீர்கள். காதலியோடு உல்லாச பயணம் செல்வீர்கள். வேலைப்பளு குறைந்து, நிம்மதிப் பெருமூச்சு விடுவீர்கள். குலதெய்வம் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்வீர்கள். அதிர்ஷ்ட நிறங்கள்: கருநீலம், இளம்சிவப்பு, வெள்ளை, சிவப்பு. அதிர்ஷ்ட எண்: 8, 1, 2, 9.

மீனம்

கும்பம்
கொடுத்த வாக்கைக் காப்பாற்ற குட்டிக்கரணம் அடிப்பீர்கள். அவமானத்தால் மனம் சுருங்குவீர்கள். வேலை விஷயமாக ஓய்வில்லாமல் அலைவீர்கள். கண்ட இடத்தில் சாப்பிட்டு ஜீரணக் கோளாறு ஏற்பட்டு சிரமப்படுவீர்கள். காரியத்தை உடனே நிறைவேற்ற விரும்புவீர்கள். வாகனக் கடன்களை அடைக்க முயற்சிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறங்கள்: கருநீலம், வெள்ளை, கருப்பு, மஞ்சள். அதிர்ஷ்ட எண்: 8, 9, 4, 3.

மீனம்
ஞாபக மறதியால் நல்ல வாய்ப்பை கைவிடுவீர்கள். அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைக்காதீர்கள். தானுண்டு வேலையுண்டு என்றால் பிரச்சனைகளில் சிக்க மாட்டீர்கள். வியாபாரம் மந்தமாக நடப்பதால் சங்கடப்படுவீர்கள். சகோதரியின் திருமணத்தை நடத்துவதற்காக வரன் தேடுவீர்கள். மனக் கவலை நீங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம், பச்சை. அதிர்ஷ்ட எண்: 3, 8, 5.

You Might Also Like

அமோகமான மருத்துவக் குணங்கள் நிறைந்த மஞ்சள்

சங்க காலத்திலே புகழ்பெற்ற திருக்காஞ்சி தலம்

பிரம்மாவிற்கு பதிலாக சூரியன் கடவுள் உள்ள தலம் எங்கு தெரியுங்களா?

முகச்சுருக்கத்திற்கு காரணம் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்!!!

சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு 1008 லிட்டர் பாலாபிஷேகம்

TAGGED:devoteeGodrasipalanகடகம்மஞ்சள்மேஷம்வெள்ளை
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
அரசியல் செய்திகள்

தவெகவின் 98 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு… எதற்கு தெரியுங்களா?

By Nagaraj 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?