By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    மியான்மரில் உள்நாட்டு போர்: ராணுவத்தின் கை மீண்டும் ஓங்குகிறது
    1 Min Read
    சிறுவனை கடத்திய வழக்கில் கனடாவில் இந்தியருக்கு சிறை தண்டனை
    1 Min Read
    ஆட்கள் நீக்கமா? இன்போசிஸ் தலைமை அதிகாரி கொடுத்த விளக்கம்
    1 Min Read
    ஹார்முஸ் நீரிணையை திறக்க என்ன செய்யலாம்… அதிபர் டிரம்ப்பின் அடுத்த திட்டம்
    1 Min Read
    ஈரானின் பொருளாதாரம் வீழ்ச்சியடைகிறது… அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    சர்வதேச விமானங்களுக்கான எரிபொருள் விலை உயர்வு… மத்திய அரசு அதிரடி
    1 Min Read
    திருமண இசை கச்சேரியால் 140 கோழிகள் பலி… போலீசில் புகார்
    2 Min Read
    அன்றாடம் சாப்பிடும் எந்தெந்த உணவுகள் எவ்வளவு நேரங்களில் ஜீரணமாகும் ?
    1 Min Read
    மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து புதுச்சேரி கலெக்டர் தகவல்
    2 Min Read
    தேர்தலுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை உயர்வா? மத்திய அரசு விளக்கம்
    3 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    வைட்டமின் சி, ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்த ஸ்ட்ராபெர்ரி
    1 Min Read
    நெயில் பாலிஷ் போட்டதும் உடனே காய வைப்பது எப்படி ?
    1 Min Read
    சருமத்தை இளமையாகவும், பொலிவுடனும் வைத்துக்கொள்ளும் ஸ்பூன் மசாஜ்
    2 Min Read
    எண்ணெய் சருமம் கொண்டவர்கள் சரும பராமரிப்பில் செய்யும் தவறுகள்
    1 Min Read
    ஊட்டசத்து மிகுந்த தக்காளி டோஸ்ட் செய்வது எப்படி?
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: இன்றைய ராசிபலன் மார்ச் 3, 2025
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > ஆன்மீகம் > இன்றைய ராசிபலன் மார்ச் 3, 2025
ஆன்மீகம்

இன்றைய ராசிபலன் மார்ச் 3, 2025

admin
Last updated: March 3, 2025 10:57 am
By admin 2 Min Read
Share
SHARE

மேஷம்: பணப்பற்றாக்குறையால் சிறு வியாபாரிகள் சிரமப்படுவீர்கள். நீங்கள் யாரை பெரிதாக நம்பி இருந்தீர்களோ அவர்களால் பயன் பெற மாட்டீர்கள். புதிய ஆர்டர்களைப் பெற வெளியூர் செல்வீர்கள், ஆனால் அலைச்சலால் சிரமப்படுவீர்கள். வியாபாரத்தில் சின்னச்சின்ன சிக்கல்களை சந்திப்பீர்கள். வேலையாட்கள் பிரச்சனையால் தொழிலில் பாதிப்படைவீர்கள்.

ரிஷபம்: அதிகரிக்கும் கடனைக் கட்டுக்குள் கொண்டுவரக் கஷ்டப்படுவீர்கள். வேலையிடங்களில் ஏதாவது பிரச்சனையால் தொந்தரவு அடைவீர்கள். உங்களிடம் உதவி பெற்றவர் எதிரியாக மாறி இம்சைப்படுத்துவார்கள். பணப் பிரச்சனையால் தூக்கம் வராமல் தவிப்பீர்கள்.

ரிஷபம்

மிதுனம்: எடுத்த காரியங்களை மளமளவென்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபத்தைப் பார்ப்பீர்கள். நிலம் வாங்கி விற்கும் தொழில் அமோகமாக பலன் தரும். வராக் கடன்கள் வசூலாகி பொருளாதார நிலையை மேம்படுத்துவீர்கள். பங்குச்சந்தை வியாபாரத்தில் கணிசமான பலனை பெறுவீர்கள்.

கடகம்: கமிஷன் தொழில்களில் பெருகும் லாபத்தால் பிரமிப்படைவீர்கள். விவசாயப் பொருட்கள் விற்பனை மூலம் பெரும் பணம் பார்ப்பீர்கள். உதவி கேட்டு வருபவர்களுக்கு தட்டாமல் செய்வீர்கள். வேலையிடங்களில் உங்களின் திறமையை வெளிப்படுத்துவீர்கள்.

சிம்மம்: பிள்ளைகளின் விருப்பம் அறிந்து திருமண ஏற்பாடுகளைச் செய்வீர்கள். மனதுக்குப் பிடித்த பெண்ணை மணம் செய்ய பிடிவாதம் காட்டுவீர்கள். தொழிலுக்குத் தேவையான உதவிகள் பெற வெளிநாடு செல்வீர்கள். குடும்பத்தினர் உங்கள் மனதுக்கு இதமாக நடந்து கொள்வதால் மன நிம்மதி அடைவீர்கள்.

கன்னி: வாகனங்களில் செல்லும்போதும் வளைவுகளில் திரும்பும்போதும் கவனத்தை சிதற விடாதீர்கள். உறவினர் வீட்டில் துக்க சம்பவங்களில் கலந்து கொள்வீர்கள். எதிர்பார்த்த பேங்க் லோன் சாங்சன் ஆக தாமதமாவதால் பணம் புரட்ட சிரமப்படுவீர்கள்.

துலாம்: குடும்ப குழப்பங்களை சிரமப்பட்டு களைவீர்கள். பெண்கள் எடுத்த காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். வியாபாரம் லாபம் குறையாமல் நடப்பதால் சேமிப்பை அதிகரிப்பீர்கள். வீடு வாகனத்திற்காக செலவு செய்வீர்கள்.

விருச்சிகம்: வேலைப்பளுவால் நேரத்திற்கு சாப்பிட முடியாமல் சங்கடப்படுவீர்கள். வியாபாரத்தை நிதானமாக நடத்துவீர்கள். அரசு வேலையில் பதவி உயர்வு, சம்பள உயர்வு பெறுவீர்கள். மாணவர்கள் சோம்பலை விடுத்து படிப்பில் அக்கறை காட்டுவீர்கள்.

தனுசு: எதிர்ப்புகளை விலக்கி செயல்களில் வேகம் காட்டுவீர்கள். உங்கள் ஆலோசனையை கேட்டு குடும்பத்தினர் நடப்பதால் குதூகலம் அடைவீர்கள். அதிகமாக உழைத்து வியாபாரத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வீர்கள். வெளியிடங்களில் கோபமான வார்த்தைகளை கொட்டாதீர்கள்.

மகரம்: வங்கியில் இருந்து தேவையான நிதி உதவியை பெறுவீர்கள். உறவினர்களிடம் இருந்து மனத்தாங்கலை அகற்றுவீர்கள். காதலியின் மனம் கோணாமல் நடந்து கொள்வீர்கள். திட்டமிட்டுச் செய்வதன் மூலம் காரியத்தைக் கச்சிதமாக முடிப்பீர்கள்.

கும்பம்: தொழிலுக்கு எதிராகக் கிளம்பிய போட்டிகளை தவிடுபொடியாக்குவீர்கள். பிள்ளைகளால் எதிர்பாராத செலவு ஏற்பட்டு கடன் வாங்குவீர்கள். வயிறு சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்படுவீர்கள். சூழ்நிலையைப் புரிந்து கொண்டு ஊழியர்கள் வேலை செய்வீர்கள்.

மீனம்: துணிச்சலாக முடிவெடுத்து வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை நீங்கி குடும்பத்தில் குதூகலத்தை கொண்டு வருவீர்கள். திறமையான பேச்சின் மூலம் எதிர்ப்புகளைச் சமாளிப்பீர்கள்.

You Might Also Like

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் பற்றிய அறிவிப்பு

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்

27-ம் தேதி தேரோடும் பாதையில் மின்தடை — தஞ்சையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

திவ்ய தேசங்களில் தனி இடம் பிடிக்கும் வல்வில் ராமர் — அபூர்வ திருக்காட்சி!

பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் தலம்

TAGGED:சிம்மம்பணப்பற்றாக்குறைமேஷம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
இந்தியா

சர்வதேச விமானங்களுக்கான எரிபொருள் விலை உயர்வு… மத்திய அரசு அதிரடி

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?