By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    டிரம்பின் எச்சரிக்கை: ஈரான் மீது தாக்குதலுக்கு அமெரிக்கா பொறுப்பல்ல
    1 Min Read
    பாகிஸ்தானின் புகார் பொய் என டசால்ட் நிறுவனம் விளக்கம்
    1 Min Read
    ஈரான் ராணுவ தொழிற்சாலை அருகே விலகுமாறு இஸ்ரேலின் கடும் எச்சரிக்கை
    1 Min Read
    இரான்-இஸ்ரேல் போர் தீவிரம் பெறுகிறது: வெளியுறவுத்துறை அமைச்சர் குற்றச்சாட்டு
    1 Min Read
    பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா? அமெரிக்கா மறுப்பு தெரிவித்தது
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ஏசி வெப்பநிலை குறித்த புதிய விதிமுறை: மத்திய அரசின் முடிவு
    1 Min Read
    ரூ.2,700 கோடி நில மோசடி: ராஜஸ்தான் சகோதரர்கள் தலைமறைவு
    1 Min Read
    உத்தரபிரதேசத்தில் காவல்துறை வளர்ச்சி 2017க்கு பிறகு தான் ஆரம்பம் – அமித் ஷா கருத்து
    1 Min Read
    கர்நாடகா முதல் கேரளா வரை கனமழை; 10 பேர் உயிரிழப்பு
    1 Min Read
    ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு: கோல்கட்டா ஓடுபாதையில் தாமதம்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    பள்ளிப் படிப்பில் இடைநின்ற மாணவர்களை மீண்டும் சேர்க்க கள ஆய்வு..!!
    1 Min Read
    புதிய பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகைத் திட்ட பணம் எப்போது வரும்?
    3 Min Read
    மீன்பிடி தடைக்காலம் நிறைவு.. கடலுக்குச் செல்ல முயன்ற மீனவர்கள் ஏமாற்றம்..!!
    2 Min Read
    வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி..!!
    1 Min Read
    வலிமை இல்லாதவர்கள்தான் கோயில்களையும் மதத்தையும் பயன்படுத்துவார்கள்: கனிமொழி தாக்கு
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: இன்றைய ராசிபலன் மார்ச் 6, 2025
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > ஆன்மீகம் > இன்றைய ராசிபலன் மார்ச் 6, 2025
ஆன்மீகம்

இன்றைய ராசிபலன் மார்ச் 6, 2025

Banu Priya
Last updated: March 6, 2025 10:11 am
By Banu Priya 4 Min Read
Share
SHARE

மேஷம் ராசி:

நீங்கள் சீட்டுப் போட்டு சேர்த்த பணத்தை பயன்படுத்தி நகைகள் வாங்குவீர்கள். ரியல் எஸ்டேட் தொழிலில் எதிர்பாராத முன்னேற்றம் அடைவீர்கள். ஆன்லைன் வர்த்தகங்களில் லாபத்தை அள்ளுவீர்கள், மேலும் பைனான்ஸ் தொழிலில் மிகவும் பக்குவமாக நடந்து கொள்வீர்கள். மனைவி பெயரில் புதிய இடம் வாங்கி, பத்திரம் போடுவீர்கள். முதுகு வலிக்கு வைத்தியம் பார்ப்பீர்கள். அதிர்ஷ்ட நிறங்கள்: சிவப்பு, சாம்பல், வெள்ளை, இளம் சிவப்பு. அதிர்ஷ்ட எண்கள்: 9, 7, 6, 1.

ரிஷபம் ராசி:

அடுத்தவர் பேச்சை நம்பி அதிக முதலீடு செய்யாதீர்கள். எதிர்பார்த்த காரியம் நடக்கவில்லை என்றால் வருந்த வேண்டாம். வெளியூரிலிருந்து நல்ல செய்திகளை தாமதமாகப் பெறுவீர்கள். சகோதர உறவுகளால் சச்சரவுகள் ஏற்படும். இனம் தெரியாத வேதனையில் சோர்வடைவீர்கள். தொழிலுக்குத் தேவையான பணத்தை கடுமையாக சேகரிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, இளம்சிவப்பு, சிவப்பு. அதிர்ஷ்ட எண்கள்: 6, 1, 2, 9.

மிதுனம் ராசி:

தேவையில்லாத பிரச்சனைகளில் தலையிடாதீர்கள். அடிதடி சம்பவங்களில் மாட்டி கொள்ளாதீர்கள். காவல்துறை விசாரணைக்கு உட்படுவீர்கள். வாகனங்களில் செல்லும்போது கவனத்தை சிதற விடாதீர்கள். தொண்டை வலிக்காக மருந்து எடுத்துக் கொள்வீர்கள். வாக்குவாதம் செல்வதால் காதலியுடன் பிரிந்து செல்ல வாய்ப்பு உள்ளது. அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை, கருப்பு, மஞ்சள். அதிர்ஷ்ட எண்கள்: 5, 9, 4, 3.

கடகம் ராசி:

மங்கலகரமான நிகழ்ச்சியை மனம் இனிக்க நடத்துவீர்கள். விவசாய வேலைகளில் முனைப்புடன் இறங்குவீர்கள். பழைய கடன்களை அடைப்பீர்கள். வியாபாரிகள் பொருட்களை சுலபமாக விற்பீர்கள். தொழிலில் மிகச்சிறந்த முன்னேற்றம் அடைவீர்கள். ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தை நேர்த்தியாக நடத்துவீர்கள். அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள், கருநீலம், பச்சை. அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 8, 5.

சிம்மம் ராசி:

சாதுரியமாகப் பேசி சம்பாத்தியத்தை அதிகரிப்பீர்கள். அரசு வேலையில் அக்கறையாக நடந்து பாராட்டுச் சான்றிதழ் பெறுவீர்கள். முதலாளிகளின் உற்சாகமான பாராட்டை பெறுவீர்கள். போட்டி போட்டு அரசாங்க ஒப்பந்தங்களை அடைவீர்கள். நிலம் வாங்கி விற்கும் தொழிலை நேர்த்தியாக நடத்துவீர்கள். பிரியமானவர்களிடமிருந்து நல்ல தகவல்கள் பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறங்கள்: இளம்சிவப்பு, சாம்பல், வெள்ளை. அதிர்ஷ்ட எண்கள்: 1, 7, 6.

கன்னி ராசி:

குடும்பத்துடன் கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு செல்ல முடியும். தந்தையார் வழியில் கணிசமான பண வரவை அடைவீர்கள். இழுபறியாக இருந்த வழக்குகளை உங்களுக்குச் சாதகமாக முடிப்பீர்கள். சகோதரியின் திருமணம் குறித்து முடிவெடுக்க முடியாமல் தடுமாறுவீர்கள். மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் தொழிலை சிறப்பாக நடத்தி சாதனை படைப்பீர்கள். அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை, இளம்சிவப்பு, வெள்ளை, சிவப்பு. அதிர்ஷ்ட எண்கள்: 5, 1, 2, 9.

துலாம் ராசி:

நண்பர்களுக்கு இடையே எழுந்த சின்ன வாக்குவாதத்தால் பெரிய பிளவு ஏற்படும். வேலை காரணமாக குடும்பத்தைப் பிரிந்து வெளியூர் செல்வீர்கள். வியாபாரத்தில் சறுக்கல் நிலையால் சங்கடப்படுவீர்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் சுணக்க நிலையால் பாதிக்கப்படுவீர்கள். யாரிடமும் கோபமாக பேச வேண்டாம். சந்திராஷ்டம நாள் என்பது எச்சரிக்கையானது. அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, சிவப்பு, கருப்பு, பச்சை. அதிர்ஷ்ட எண்கள்: 6, 9, 4, 3.

விருச்சிகம் ராசி:

மற்றவர்கள் விமர்சனங்களை உடனே எகிறி விடுவீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகளைப் பேசிக் களைவீர்கள். உறவுகளைத் தேடிச் சென்று வீட்டிற்கு அழைப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளுக்கான ஆயத்த ஏற்பாடுகளைச் செய்வீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த திட்டம் போடுவீர்கள். அந்நியரின் தலையீட்டை அனுமதிக்க மாட்டீர்கள். வெளிநாட்டில் இருந்து பண உதவியை பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறங்கள்: சிவப்பு, மஞ்சள், பச்சை, கருநீலம். அதிர்ஷ்ட எண்கள்: 9, 3, 8, 5.

தனுசு ராசி:

குடும்பத்திலுள்ளவர்களுக்கு கோபத்தைக் காட்ட வேண்டாம். ஆத்திரப்பட்டால் அவஸ்தைப்படுவீர்கள். உங்கள் நிம்மதியைக் கெடுக்க சிலர் முயற்சிகள் செய்வார்கள். வெளியூர் பயணங்களில் பணத்தை பத்திரமாக வைக்க மறக்காதீர்கள். கண்ட இடத்தில் சாப்பிடாதீர்கள். வயிற்று வலியால் அவதிப்படுவீர்கள். அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், சாம்பல், வெள்ளை, இளம்சிவப்பு. அதிர்ஷ்ட எண்கள்: 3, 7, 6, 1.

மகரம் ராசி:

உங்கள் வேலைக்கு உலை வைக்க நினைப்பவர்களை அடையாளம் காண்பீர்கள். பொறுப்பாக நடந்து பொல்லாப்பில் இருந்து விடுபடுவீர்கள். அவசியத் தேவைக்காக அலைச்சல் அதிகமாகி உடல்நிலை பாதிப்பு அடைவீர்கள். மருத்துவரிடம் ஆலோசனை கேட்டுக் மருந்து சாப்பிடுவீர்கள். தொழிலில் இருந்த தடைகளை விலக்குவீர்கள். அதிர்ஷ்ட நிறங்கள்: கருநீலம், இளம்சிவப்பு, வெள்ளை, சிவப்பு. அதிர்ஷ்ட எண்கள்: 8, 1, 2, 9.

கும்பம் ராசி:

பொருளாதார முன்னேற்றத்தால் மகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் இரண்டு மடங்கு லாபத்தைப் பார்ப்பீர்கள். நடைபாதை வருமானத்தை பெருக்குவீர்கள். உத்தியோகம் பார்ப்பவர்கள் முதலாளியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். புதிய வாகனம் மாற்றுவீர்கள். அதிர்ஷ்ட நிறங்கள்: கருநீலம், வெள்ளை, கருப்பு, மஞ்சள். அதிர்ஷ்ட எண்கள்: 8, 9, 4, 3.

மீனம் ராசி:

திடீர் செலவால் நெருக்கடியைச் சந்திப்பீர்கள். திருமண வயதினருக்கு அதற்கான ஏற்பாட்டை செய்வீர்கள். வசதிக்கேற்ப புதிய வீடு மாறுவீர்கள். மனக்குழப்பம் நீங்கி தெளிவு பெறுவீர்கள். தொழில் போட்டிகளைத் துடைத்து ஒழிப்பீர்கள். நண்பர்கள் மூலம் புதிய ஆர்டர்களைப் பெறுவீர்கள். பக்குவமாகப் பேசி வராமல் கிடந்த பழைய கடன்களை வசூல் செய்வீர்கள். அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம், பச்சை. அதிர்ஷ்ட எண்கள்: 3, 8, 5.

You Might Also Like

இன்றைய 12 ராசிகளின் பலன்கள்.. இந்த நாள் உங்களுக்கு எப்படின்னு வாங்க பாக்கலாம்..!!

ஞாயிறு தரிசனம்: திருமணத் தடை நீக்கும் சின்னாளப்பட்டி முருகன்..!!

இன்றைய 12 ராசிகளின் பலன்கள்..!!

தேங்காய் சுப வேலைகளில் பயன்படுத்துவதற்கான காரணம்?

முன்ஜென்மத்தில் நிறைவேறாத ஆசைகள் கூட கனவாகும்

TAGGED:devoteeGodrasipalanஅதிர்ஷ்ட நிறங்கள்நகைகள்மேஷம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
ஆன்மீகம்

இன்றைய 12 ராசிகளின் பலன்கள்.. இந்த நாள் உங்களுக்கு எப்படின்னு வாங்க பாக்கலாம்..!!

By Periyasamy 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?