By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    இங்கிலாந்து உளவுத்துறையின் முதல் பெண் தலைவர் நியமனம்..!!
    1 Min Read
    இஸ்ரேல்-ஈரான் போர்: தெஹ்ரானில் இருந்து உடனடியாக வெளியேறுங்கள்.. டிரம்ப் எச்சரிக்கை..!!
    2 Min Read
    ஈரான் தரைவழி எல்லை இந்திய மாணவர்கள் வெளியேறுவதற்காக திறப்பு..!!
    2 Min Read
    புலியின் வயிற்றில் இருந்து முடிகளை பிடுங்கிய சுற்றுலாப்பயணிகளால் பரபரப்பு
    0 Min Read
    சைப்ரசில் நடந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசியது என்ன?
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ஒரே நேரத்தில் இரண்டு… வானிலை மையம் தகவல்
    0 Min Read
    தக்லைப் படத்தை கர்நாடகாவில் தடை விதிக்க முடியாது… உச்ச நீதிமன்றம் உத்தரவு
    2 Min Read
    இந்தியர்களுக்கு உதவ 24 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை திறப்பு
    1 Min Read
    ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த தனது கணவர் இறுதி சடங்கில் ராணுவ சீருடையில் பங்கேற்ற மனைவி
    1 Min Read
    மாநில அந்தஸ்து வழங்க ஆதரவு தாருங்கள்… துணை ஜனாதிபதியிடம் புதுச்சேரி முதல்வர் கோரிக்கை
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    உடலுக்கு தேவையான வைட்டமின்களை உள்ளடக்கிய ஆப்பிள்!!
    1 Min Read
    சர்க்கரை நோயாளிகள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!!!
    1 Min Read
    குழந்தைகளின் புத்திக் கூர்மையை பலமடங்கு அதிகரிக்க செய்யும் பச்சைப் பட்டாணி!
    1 Min Read
    பூண்டு சாப்பிடுவதன் மூலம் நாம் அடையும் பயன்கள்
    1 Min Read
    கனமழை.. பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு..!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: இன்றைய ராசிபலன் மார்ச் 12, 2025
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > ஆன்மீகம் > இன்றைய ராசிபலன் மார்ச் 12, 2025
ஆன்மீகம்

இன்றைய ராசிபலன் மார்ச் 12, 2025

Banu Priya
Last updated: March 12, 2025 10:20 am
By Banu Priya 3 Min Read
Share
SHARE

மேஷம்: இன்று நீங்கள் வேடிக்கையாகப் பேசுவதன் மூலம் வியாபாரத்தை பெருக்குவீர்கள். தொழிலுக்குத் தேவையான உதவிகளை பெறுவீர்கள், ஆனால் நல்லதும், கெட்டதும் கலந்த சந்திப்புகள் உங்களை எதிர்பார்க்கின்றன. பங்குச்சந்தை முதலீடுகளில் கவனமாக செயல்படவும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் அக்கறையாக இருப்பீர்கள். போட்டி பந்தயங்களில் தோல்வி அனுபவிக்க வேண்டியிருக்கும். அதிர்ஷ்ட நிறங்கள்: சிவப்பு, சாம்பல், வெள்ளை, இளம் சிவப்பு. அதிர்ஷ்ட எண்கள்: 9, 7, 6, 1.

ரிஷபம்: பெட்டிக் கடைகள் மற்றும் டீக் கடை வியாபாரிகள் நல்ல லாபம் பெறுவார்கள். சொந்த பந்தங்களில் நிலவிய பகையை விலக்க, பேச்சுவார்த்தை நடத்துவீர்கள். கடுமையான வேலையை முடித்து அரசுப் பணியாளர்கள் நிம்மதி அடைவார்கள். வெளிநாட்டுப் பயணத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கும். காதலியை திருப்தி படுத்துவதற்கு பண உதவி செய்வீர்கள்.

மிதுனம்: ரியல் எஸ்டேட் தொழிலில் முத்திரை பதிப்பீர்கள். தொழிலுக்குப் போட்டியாக இருந்தவர்களை வீழ்த்துவீர்கள். இயலாதவர்களுக்கு உதவி செய்வீர்கள், இதனால் உங்கள் செல்வாக்கை உயர்த்துவீர்கள். எதிர்பாராத இடத்தில் இருந்து தொழிலுக்குத் தேவையான பண உதவி கிடைக்கும். மேலதிகாரிகளின் பாராட்டை அடைய முனைப்புக் காட்டுவீர்கள். அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை, கருப்பு, மஞ்சள். அதிர்ஷ்ட எண்கள்: 5, 9, 4, 3.

கடகம்: இன்று குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பிள்ளைகளுக்கு மருத்துவச் செலவு செய்வீர்கள். குடும்ப ஒற்றுமைக்கு பாடுபடுவீர்கள். தாய் மாமன் வழியில் நன்மைகள் அடைவீர்கள். காதலியின் கனிவான பேச்சால் உற்சாகமடைவீர்கள். ஊரும் உறவும் மதிக்கும்படி நடப்பீர்கள். தொழிலை விரிவுபடுத்த தேவையான அரசாங்க உதவிகளை பெறுவீர்கள்.

சிம்மம்: இன்று மற்றவர்களுக்கு நல்லதையே செய்வீர்கள், ஆனால் அதனால் பொல்லாப்பில் சிக்குவீர்கள். எதிர்பார்த்த காரியம் நடக்கவில்லையே என்று மன வருத்தம் அடைவீர்கள். வயிற்று வலி காரணமாக மருத்துவ பரிசோதனை செய்வீர்கள். நம்பியவர்கள் நல்ல நேரத்தில் கை விரித்ததால் மன வேதனைப்படுவீர்கள். போனை எடுக்கவில்லையே என்ற காதலியின் கோபத்தால் உள்ள சோர்வு அடைவீர்கள்.

கன்னி: இக்கட்டான நேரத்தில் இல்லத்தரசி செய்யும் உதவியால் கடன் தொல்லையிலிருந்து மீள்வீர்கள். எல்ஐசி துறையில் உள்ளவர்கள் புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பீர்கள். வீடு கட்ட வேண்டிய இடத்தில் இருந்த வில்லங்கத்தை தீர்ப்பீர்கள். அரசாங்க உதவியை தாராளமாக பெறுவீர்கள். முழங்கால் வலிக்கு மருத்துவம் பார்த்து நிவாரணம் காண்பீர்கள்.

துலாம்: இன்று தள்ளாட்டமாக இருந்த தொழிலை நிலை நிறுத்துவீர்கள். கேட்ட இடத்தில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அரசுப் பணியாளர்கள் பதவி உயர்வும் சம்பள உயர்வும் பெறுவீர்கள். இதயத்தில் ஏற்பட்ட வலிக்கு பரிசோதனை செய்து கொள்வீர்கள். பொருளாதாரம் முன்னேற்றத்தால் உயர்ந்த நிலையை அடைவீர்கள்.

விருச்சிகம்: உதவி செய்யப்போய் உபத்திரவம் அடையாதீர்கள். டீக்கடையில் உட்கார்ந்து பஞ்சாயத்துப் பேசாதீர்கள். ரிப்பேரான வாகனத்தை பழுது பார்ப்பீர்கள். அரசாங்க வேலையில் பணிச்சுமையால் அவதிப்படுவீர்கள். அக்கறையோடு வேலை பார்த்தாலும் கெட்ட பெயரைத் தான் சம்பாதிப்பீர்கள். நண்பரின் உதவியால்வெளிநாடு செல்வதற்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாதீர்கள்.

தனுசு: கடந்த காலத்தில் ஏமாற்றத்தைச் சந்தித்த நீங்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுவீர்கள். வியாபாரத்தில் இருந்த தடைகளை அகற்றுவீர்கள். இக்கட்டான நேரத்தில் நண்பர்களின் உதவியை பெறுவீர்கள். குடும்பத்தில் சுபச் செலவுகள் செய்வீர்கள். குழந்தைகளை மேற்படிப்புக்காக வெளியூர் அனுப்புவீர்கள். அன்புக்குரிய காதலிக்கு சேலை வாங்கி பரிசளிப்பீர்கள்.

மகரம்: இன்று நீங்கள் உதவி செய்தவர்களிடம் உதவி கேட்டு ஏமாந்து போவீர்கள். விடாமுயற்சியால் வியாபாரத்தை நிலைநிறுத்தப் பாடுபடுவீர்கள். தொழிலில் எதிர்மறையான பலனால் வேதனைப்படுவீர்கள். குடும்ப விவகாரத்தால் மனக்குழப்பம் அடைவீர்கள். அடுத்தவருக்கு அறிவுரை சொல்லி அவதிப்படாதீர்கள். சந்திராஷ்டம நாள் என்பதால் கவனம் தேவை.

கும்பம்: இன்று குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். வீட்டைப் புதுப்பிக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். பங்கு பரிவர்த்தனையை சிறப்பாக செய்வீர்கள். தொழில்துறையில் இருந்த போட்டிகளில் வெற்றி அடைவீர்கள். அரசுத்துறை வேலையில் பாராட்டைப் பெறுவீர்கள். உள்ளம் கவர்ந்த பெண்ணால் உற்சாகமடைவீர்கள்.

மீனம்: நீங்கள் “என்னதான் நடக்கும் நடக்கட்டுமே” என்ற மனநிலையில் இருப்பீர்கள். காலை வார நினைக்கும் எதிரிகளைப் பற்றி கவலைப்பட மாட்டீர்கள். செய்யும் தொழிலில் மட்டுமே கவனமாக இருப்பீர்கள். கட்டுமானத் தொழிலை சிறப்பாக நடத்துவீர்கள். நில விற்பனையில் நல்ல லாபம் கிடைத்து உற்சாகம் அடைவீர்கள். செல்வாக்கை அதிகரித்துக் கொள்வீர்கள்.

You Might Also Like

இன்றைய 12 ராசிகளின் ராசிபலன் நிலவரம்..!!

4 நாள் பயணமாக கனடா மற்றும் குரோஷியா ஆகிய நாடுகளுக்கு புறப்பட்டார் பிரதமர்..!!

போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை… ஈரான் திட்டவட்டமாக மறுப்பு?

இஸ்ரேல் மீதான தாக்குதல்: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை ஈரான் நிராகரிப்பு!

இன்றைய 12 ராசிகளின் பலன்கள்.. இந்த நாள் உங்களுக்கு எப்படின்னு வாங்க பாக்கலாம்..!!

TAGGED:devoteeGodrasipalanபேச்சுவார்த்தைமேஷம்ரிஷபம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
இந்தியா

ஒரே நேரத்தில் இரண்டு… வானிலை மையம் தகவல்

By Nagaraj 0 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?