March 28, 2024

பேச்சுவார்த்தை

வடகொரிய அதிபரை சந்திக்க விருப்பம் தெரிவித்த ஜப்பான் பிரதமர்

வடகொரியா: ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-ஐ சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக, வட கொரியா அதிபரின் சகோதரி கிம் யோ ஜாங்...

குக் வித் கோமாளி அடுத்த சீசனில் பங்கேற்க பிக்பாஸ் தினேசிடம் பேச்சுவார்த்தை

சென்னை: குக் வித் கோமாளி அடுத்த சீசனில் பங்கேற்க பிக்பாஸ் பிரபலம் தினேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறதாம். விஜய் டிவியில் விரைவில் குக் வித் கோமாளியின் அடுத்த சீசன்...

தொகுதிகள் பங்கீடு தொடர்பாக அதிமுக – தேமுதிக இடையே 3-ம் கட்ட பேச்சுவார்த்தை

சென்னை: வடசென்னை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளை தேமுதிகவுக்கு ஒதுக்க அதிமுக தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. வடசென்னைக்கு பதில் வேறு தொகுதி தர வேண்டும் என தேமுதிக...

17 பயணிகளை துப்பாக்கி முனையில் சிறைபிடித்து மிரட்டல் விடுத்த நபர்

பிரேசில்: துப்பாக்கி முனையில் சிறைப்பிடிப்பு... பிரேசில் நாட்டில் பேருந்தில் திடீரென ஏறி, 17 பயணிகளை துப்பாக்கி முனையில் சிறைபிடித்து மிரட்டல் விடுத்த நபரை போலீசார், 3 மணி...

அதிமுக கூட்டணியில் மன்சூர் அலிகான் தொகுதி ஒதுக்குவார் என எதிர்பார்ப்பு

சென்னை: அதிமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கப்பட வேண்டும் என மன்சூர் அலிகான் கோரிக்கை விடுத்துள்ளார். மக்களவைத் தேர்தல் தொடர்பாக அதிமுகவுடன் மன்சூர் அலிகான் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினார்....

காசாவில் போர் நிறுத்தம் இல்லாமலே தொடங்கிய ரமலான்

காசா: போர் நிறுத்தம் இல்லாமலே தொடங்கிய ரமலான்... காசாவில் இஸ்ரேல் போர் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், போர் நிறுத்தம் நடைபெறாமலேயே ரமலான்...

அ.தி.மு.க.வை கழற்றிவிட்டு பா.ஜ.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்த தேமுதிக முடிவு..!!

சென்னை: பா.ஜ.க., - தே.மு.தி.க., கூட்டணிக்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க.,...

கூட்டணி பேச்சுவார்த்தை… மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு

மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தையில் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. தமிழ்நாட்டில் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது....

தொகுதி பங்கீடு இறுதி செய்வது குறித்து இன்று முதல்வர் ஆலோசனை

சென்னை: காங்கிரஸ், வி.சி.க., மதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு இறுதி செய்வது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதி...

அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த தே.மு.தி.க., குழு அமைப்பு

சென்னை: லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க தே.மு.தி.க. குழு அமைக்கப்பட்டுள்ளது. தே.மு.தி.க. துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ், தலைவர் வி.இளங்கோவன் உள்ளிட்ட 4 பேர் கொண்ட குழு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]