By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஈரான் கத்தாரில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல்..!!
    1 Min Read
    இஸ்ரேல்-ஈரான் போர் இந்தியாவில் எரிபொருள் பற்றாக்குறையை ஏற்படுத்தாது: மத்திய அரசு திட்டம்
    1 Min Read
    அமெரிக்காவில் ஒரு மின்சார பயணிகள் விமானம் 130 கிலோமீட்டர் தூரம் வெற்றிகரமாக பறந்து சாதனை..!!
    1 Min Read
    இந்தியா ஜி7 பொருளாதாரங்களை முந்திச் செல்லும்: ஆய்வில் தகவல்..!!
    1 Min Read
    இஸ்ரேலும் ஈரானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்பந்தம்: டிரம்ப் சொல்வது என்ன?
    2 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    திருப்பதி லட்டு வாங்க இனி வரிசையில் நிற்க வேண்டாம்.. நேரடியாகப் பெறலாம்..!!
    1 Min Read
    ஐரோப்பா, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளுக்கான விமான சேவை நிறுத்தம்..!!
    1 Min Read
    இந்தியாவின் மிகப்பெரிய சொத்து பிரதமர் மோடி: சசி தரூர் புகழாரம்
    2 Min Read
    பள்ளியில் சேர விரும்பிய ஏழைப் பெண்ணுக்கு உதவிய யோகி ஆதித்யநாத்..!!
    1 Min Read
    கர்நாடகாவின் சிறுபான்மையினருக்கு வீட்டுவசதித் திட்டத்தில் 15% இடஒதுக்கீடு
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    தமிழகத்தில் 28-ம் தேதி வரை இடியுடன் கூடிய மழை வாய்ப்பு..!!
    1 Min Read
    சிவாஜி வீடு பறிமுதல்.. உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு முடித்துவைப்பு..!!
    1 Min Read
    ஊட்டியில் பூத்து குலுங்கும் செலோசியா மலர்கள்..!!
    1 Min Read
    முருகன் மாநாட்டில் பெரியாரையும் அண்ணாவையும் விமர்சிக்கும் காணொளி.. ஆர்.பி. உதயகுமார் கண்டனம்
    1 Min Read
    சர்வே எண் மற்றும் பட்டா விவரங்களை அறிய புதிய செயலி: அமைச்சர் தகவல்
    3 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ரம்ஜான் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > ரம்ஜான் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!!
தமிழகம்

ரம்ஜான் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!!

Periyasamy
Last updated: March 26, 2025 10:16 am
By Periyasamy 1 Min Read
Share
SHARE

சென்னை: இதை முன்னிட்டு, வரும் 28-ம் தேதி முதல், 31-ம் தேதி வரை, சென்னை உட்பட பல்வேறு இடங்களில் இருந்து, போதிய எண்ணிக்கையில் சிறப்பு பஸ்கள் இயக்க, அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், கிளாம்பாக்கத்தில் இருந்து வரும் 28-ம் தேதி 460 சிறப்பு பஸ்களும், 29-ம் தேதி 530 சிறப்பு பஸ்களும் என மொத்தம் 990 பஸ்கள் இயக்கப்படும்.

இதேபோல், வரும் 31-ம் தேதி சென்னை மற்றும் பிற நகரங்களுக்கு 890 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. சென்னை கோயம்புத்தூரில் இருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூருக்கு 28-ம் தேதி 100 சிறப்பு பஸ்களும், 29-ம் தேதி 95 சிறப்பு பஸ்களும் இயக்கப்படும்.

28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மாதவரத்தில் இருந்து தலா 20 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மக்கள் சொந்த ஊர் திரும்புவதற்கு வசதியாக, வரும் 31-ம் தேதி அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

You Might Also Like

தமிழகத்தில் 28-ம் தேதி வரை இடியுடன் கூடிய மழை வாய்ப்பு..!!

சிவாஜி வீடு பறிமுதல்.. உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு முடித்துவைப்பு..!!

ஊட்டியில் பூத்து குலுங்கும் செலோசியா மலர்கள்..!!

முருகன் மாநாட்டில் பெரியாரையும் அண்ணாவையும் விமர்சிக்கும் காணொளி.. ஆர்.பி. உதயகுமார் கண்டனம்

சர்வே எண் மற்றும் பட்டா விவரங்களை அறிய புதிய செயலி: அமைச்சர் தகவல்

TAGGED:Ramadanspecial busesVacationகன்னியாகுமரிகும்பகோணம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
சினிமா

இளையராஜா இசை நிகழ்ச்சியில் நீங்கள் கேட்க விரும்பும் பாடல் என்ன?

By Banu Priya 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?