By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    100வது ஆண்டு கொண்டாடும் ஸ்கிரிப்ஸ் நாட்டு எழுத்துப்பிழை போட்டி
    2 Min Read
    புதினுக்கு என்ன ஆனது என்று எனக்குத் தெரியவில்லை: தேவையின்றி பலரை கொள்வதாக டிரம்ப் குற்றச்சாட்டு..!!
    2 Min Read
    உக்ரைனில் வரலாற்றிலேயே பெரிய ட்ரோன் தாக்குதல்
    2 Min Read
    24 மணி நேரத்தில் இரண்டாவது முறையாக X தளம் செயலிழந்தது!
    1 Min Read
    ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற லாட்டரியில் சென்னையைச் சேர்ந்த பொறியாளருக்கு பரிசு..!!
    2 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    இந்தியா – கனடா உறவுகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகள்
    1 Min Read
    இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு கயானாவின் முழு ஆதரவு
    1 Min Read
    தாஜ்மஹால் பாதுகாப்பு மேல்மட்டத்திற்கு – ஆண்டி-ட்ரோன் கண்காணிப்பு அமைப்பு
    1 Min Read
    யோகஆந்திரா முயற்சி மிகச் சிறப்பு என பிரதமர் மோடி பாராட்டு
    1 Min Read
    முதன்முறையாக கடப்பாவில் மகாநாடு – தருநாயக வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்வு என நாயுடு பேச்சு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    இன்று 6 மாவட்டங்களில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு..!!
    2 Min Read
    மே 28-ல் அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு தீர்ப்பு..!!
    2 Min Read
    சென்னையில் கோடை மழை தீவிரம்: நீலகிரி மற்றும் கோவையில் கனமழை
    2 Min Read
    திருமாவளவன் விமர்சனம்: திமுக-பாஜக நெருக்கம் குறித்த அதிமுக பதற்றம் வெளிப்படுகிறது
    2 Min Read
    விப்ரோவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு: பிசிஏ, பிஎஸ்சி படித்தவர்களுக்கு சிறந்த வாய்ப்பு
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் வேளாண் பணி அனுபவ திட்டம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் வேளாண் பணி அனுபவ திட்டம்
தமிழகம்

வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் வேளாண் பணி அனுபவ திட்டம்

Nagaraj
Last updated: April 15, 2025 5:52 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

பேராவூரணி: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒன்றியம், திருச்சிற்றம்பலம் நெய்தல் உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தில், வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் வேளாண் பணி அனுபவத்திட்டத்தில் பயிற்சி பெற்றனர்.

திருச்சிற்றம்பலம் அருகே உள்ள பேராவூரணி தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்துடன் இணைந்த புஷ்கரம் வேளாண் கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவிகள் அந்த நிறுவனத்தின் செயல் இயக்குநர் துரை. செல்வத்திடம் கலந்துரையாடி பயிற்சி பெற்றனர்.

1,100 தென்னை விவசாயிகளை உறுப்பினர்களாக கொண்ட உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தில், விவசாயிகளிடம் கொப்பரை தேங்காய் தேர்வு, எண்ணெய் பிரித்து எடுத்தல் மற்றும் மதிப்புக் கூட்டல் உள்ளிட்டவை குறித்து மாணவிகள் அறிந்து கொண்டனர்.

சோப்பு தயாரிக்கும் செய்முறைகளில் பயிற்சி பெற்ற மாணவிகள் குப்பைமேனி, தேங்காய், சந்தனம், நலுங்கு மாவு ஆகிய சோப்புகளை தயாரித்தனர். பயிற்சி பெற்றதற்கான சான்றிதழை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் செயல் இயக்குநர் துரை.செல்வம் மாணவர்களுக்கு வழங்கினார்.

பயிற்சியில் மாணவிகள் சுஜிதா, சுவாதி, சுவேதா, தஹசின் பாத்திமா, தமிழருவி, தாரணி, தேன்மொழி, திரிஷா, உதய ஶ்ரீ, உஷாப்ரியா, வைஷ்ணவி, யாசிரா பானு ஆகியோர் கலந்து கொண்டனர்.

You Might Also Like

இன்று 6 மாவட்டங்களில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு..!!

மே 28-ல் அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு தீர்ப்பு..!!

சென்னையில் கோடை மழை தீவிரம்: நீலகிரி மற்றும் கோவையில் கனமழை

திருமாவளவன் விமர்சனம்: திமுக-பாஜக நெருக்கம் குறித்த அதிமுக பதற்றம் வெளிப்படுகிறது

விப்ரோவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு: பிசிஏ, பிஎஸ்சி படித்தவர்களுக்கு சிறந்த வாய்ப்பு

TAGGED:Agricultural CollegerecipeSoap Makingstudentstrainingசெய்முறைசோப்புகள் தயாரிப்புபயிற்சிமாணவிகள்வேளாண் கல்லூரி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
இந்தியா

இந்தியா – கனடா உறவுகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகள்

By Banu Priya 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?