By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    உக்ரைனில் ரஷ்யா சரமாரி ஏவுகணை தாக்குதல்! 25 பேர் பலி; குழந்தைகளும் உயிரிழப்பு
    1 Min Read
    இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடந்து 3 ஆண்டுகள்! கண்ணீருடன் நினைவுகூரும் மக்கள்
    1 Min Read
    ஏமனில் மீண்டும் போர் தீவிரம்! விமான நிலையம் மீது ஹவுதி ஏவுகணை தாக்குதல்
    1 Min Read
    உலக பொருளாதாரத்திற்கு புதிய ஆபத்து! “கடன், எண்ணெய் விலை, AI” குறித்து IMF எச்சரிக்கை
    1 Min Read
    கண்ணீருடன் விடைபெற்றார் மெஸ்ஸி! அர்ஜென்டினா ஜெர்சியில் கடைசி போட்டி
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    சிறு தொழில்களுக்கு ₹10,000 கோடி நிதி! மத்திய அமைச்சரவை அதிரடி ஒப்புதல்
    1 Min Read
    ஆந்திராவில் 21 மாவட்டங்களுக்கு வறட்சி அறிவிப்பு! 283 மண்டலங்கள் கடும் பாதிப்பு
    1 Min Read
    ரிசர்வ் வங்கி அதிரடி முடிவு! 4 ஆண்டுகளுக்கு பிறகு ரெப்போ வட்டி உயர்வு
    1 Min Read
    எஸ்.ஐ.ஆர். விவகாரம் – தேர்தல் ஆணையத்தை சந்திக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை!
    1 Min Read
    தமிழக சட்டசபை சிறப்புரிமை வழக்கு முடித்து வைப்பு – உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    “70 வயது முதியவருக்கு புதிய நடை… சவாலான முழு மூட்டு மாற்று அறுவைசிகிச்சையில் தஞ்சை மீனாட்சி மருத்துவமனை சாதனை!”
    3 Min Read
    காவிரி நீர் பச்சை நிறமாக மாறியது! மாயனூரில் பரபரப்பு
    1 Min Read
    காவிரி தண்ணீரில் தமிழகத்துக்கு பெரும் பற்றாக்குறை! 36% மட்டுமே கிடைத்ததாக தகவல்
    1 Min Read
    ஊதிய உயர்வு கோரி போராடிய செவிலியர்கள் – போராட்டம் தற்காலிகமாக வாபஸ்!
    1 Min Read
    நாளை சென்னையில் ‘Windergy India 2026’ – காற்றாலை துறைக்கு புதிய கவனம்!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: சனிபகவானின் கடுமையான பாதிப்பில் இருந்து தப்பிக்க எளிய பரிகாரம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > ஆன்மீகம் > சனிபகவானின் கடுமையான பாதிப்பில் இருந்து தப்பிக்க எளிய பரிகாரம்
ஆன்மீகம்

சனிபகவானின் கடுமையான பாதிப்பில் இருந்து தப்பிக்க எளிய பரிகாரம்

Nagaraj
Last updated: September 10, 2026 12:09 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: சனிபகவானின் கடுமையான பாதிப்பில் இருந்து தப்பிக்க சித்தர் பரிந்துரைக்கும் மிக எளிய பரிகாரம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

எவர் ஒருவர் செய்த பாவங்களும், அவருக்கு பூமெராங் ஆகி திரும்ப கிடைப்பது – அவருக்கு ஜாதகப்படி மோசமான தசா, புக்தி நடக்கும் காலங்களில். அல்லது அஷ்டமச் சனி, ஜென்ம சனி நடக்கும் காலங்களில் – சனி பகவான் , தயவு , தாட்சண்யமின்றி – கடுமையாக தண்டிக்கிறார்.

பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அரிசியாக அல்லது அதை நன்கு பொடி செய்து சூரியநமஸ்காரம் செய்துவிட்டு, விநாயகப்பெருமானை மூன்று சுற்று சுற்றிவிட்டு அந்த அரிசியை விநாயகரைச் சுற்றிப்போட்டால்,அதை எறும்பு தூக்கிச் செல்லும். அப்படித் தூக்கிச் சென்றாலே நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மைவிட்டுப் போய்விடும்.

வன்னி மரத்தடி விநாயகராக இருந்தால், அது இன்னும் விசேஷம். சனிக்கிழமைகளில் இதை செய்யவும். அப்படித் தூக்கிச்சென்ற பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழைக்காலத்திற்காக சேமித்து வைத்துக் கொள்ளும். எறும்பின் எச்சில் அரிசி மாவின் மீது பட்டதும் அதன் கெடும் தன்மை நீங்கி விடும். இந்த பச்சரிசி மாவை சாப்பிடுவதற்கு இரண்டரை வருடங்கள் எடுத்துக் கொள்ளும்.

இப்படி இரண்டே கால் வருடங்கள் வரை எறும்புக் கூட்டில் இருப்பதை முப்பத்து முக்கோடி தேவர்கள் கவனித்துக் கொண்டிருப்பார்கள். இரண்டரை ஆண்டிற்கு ஒருமுறை கிரக நிலை மாறும். அப்படி மாறியதும், அதன் வலு இழந்து போய்விடும். இதனால், நாம் அடிக்கடி பச்சரிசி மாவினை எறும்புக்கு உணவாகப் போடவேண்டும்.

ஓர் எறும்பு சாப்பிட்டால் 108 பிராமணர்கள் சாப்பிட்டதற்குச் சமம். எனவே இது எத்தனை புண்ணியம் வாய்ந்த செயல் என்று தெரிந்து கொள்ளுங்கள். இதனால், சனிபகவானின் தொல்லைகள் நம்மைத் தாக்காது. ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, கண்டச் சனி,அர்த்தாஷ்டகச் சனி – சனி மகா தசை நடப்பவர்களுக்கு, இந்த செயல் ஒரு மிக பெரிய வரப்ரசாதம் ஆகும். உடல், ஊனமுற்றவர்களுக்கு – காலணிகள், அன்ன தானம் – அளிப்பது மிக நல்லது.

 

You Might Also Like

சிதறுகாய் எதற்காக உடைக்கப்படுகிறது? விளக்கம் உங்களுக்காக!

கைகளில் கட்டும் புனிதக் கயிறு; எத்தனை நாட்கள் இருக்க வேண்டும்!!!

சக்தி நிறைந்த ஆடி மாதத்தில் மேற் கொள்ளும் விரதங்களால் ஏற்படும் பலன்கள்

வாழ்க்கை மேம்பட ஸ்ரீ சக்கரத்தை வழிபடும் முறை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதமிருந்தால் முருகன் அருள் கிட்டும்

TAGGED:almsgivingLord SaturnSimple Remedyvery goodஅன்னதானம்எளிய பரிகாரம்சனி பகவான்மிக நல்லது
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

உலகம்

உக்ரைனில் ரஷ்யா சரமாரி ஏவுகணை தாக்குதல்! 25 பேர் பலி; குழந்தைகளும் உயிரிழப்பு

By Nagaraj 1 Min Read

இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடந்து 3 ஆண்டுகள்! கண்ணீருடன் நினைவுகூரும் மக்கள்

By Nagaraj
உலகம்

உலக பொருளாதாரத்திற்கு புதிய ஆபத்து! “கடன், எண்ணெய் விலை, AI” குறித்து IMF எச்சரிக்கை

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
தமிழகம்

“70 வயது முதியவருக்கு புதிய நடை… சவாலான முழு மூட்டு மாற்று அறுவைசிகிச்சையில் தஞ்சை மீனாட்சி மருத்துவமனை சாதனை!”

தஞ்சாவூர்: மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 70 வயது முதியவருக்கு இடது மூட்டில் ஏற்பட்டிருந்த கடுமையான மற்றும் நீண்ட நாளைய குறைபாடுகளை, சவாலான…

By Nagaraj
சினிமா

“திரையுலகில் ஒதுக்கப்பட்டேன்” — மனம் திறந்த நடிகை பார்வதி திருவோத்து

கொச்சி: நடிகை பார்வதி திருவோத்து, தனது வெளிப்படையான கருத்துகளால் திரையுலகில் தனக்கு வாய்ப்புகள் குறைக்கப்பட்டதாகவும், ஒரு கட்டத்தில் கிட்டத்தட்ட ஒதுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.…

By Nagaraj
சினிமா

ஜெயிலர் 2 ஆடியோ லாஞ்ச் இல்லை! ரஜினிக்காக ‘சூப்பர் ஷோ’ நடத்தும் படக்குழு

சென்னை: ‘ஜெயிலர் 2’ படத்தின் வழக்கமான பிரமாண்ட ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்தாமல், அதற்கு பதிலாக **சிறப்பு டிஜிட்டல் நிகழ்ச்சியான ‘ஜெயிலர்…

By Nagaraj
சினிமா

நாளை ஓடிடியில் ‘பாரிஸ் கஃபே’! குரு சோமசுந்தரம் படத்துக்கு டிஜிட்டல் வெளியீடு

சென்னை: குரு சோமசுந்தரம், அனுமோல் நடிப்பில் உருவான ‘பாரிஸ் கஃபே’ திரைப்படம் அக்டோபர் 9-ம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது. இப்படம்…

By Nagaraj
சினிமா

டோரதி’ படத்துக்கு மாரி செல்வராஜ் பாராட்டு! “பெரும் மனநிறைவை கொடுத்த படம்”

சென்னை: கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘டோரதி’ திரைப்படம் தொடர்ந்து திரையுலகினரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. படத்தை பார்த்த…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?