By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    பிரான்சில் போராட்டங்கள் குறித்து அதிபர் மேக்ரான் எச்சரிக்கை
    1 Min Read
    சூடானில் சந்தை மீது ட்ரோன் தாக்குதல்! 153 பேர் உயிரிழப்பு; அதிகரிக்கும் போர் பதற்றம்
    1 Min Read
    ரூ.30,213 கோடி மதிப்பில் ஜியோ ஐபிஓ இன்று தொடக்கம்! ஒரு பங்கின் விலை ரூ.1,119
    2 Min Read
    இந்தியாவின் வரலாற்றுப் பெருமைக்கு சர்வதேச அங்கீகாரம்! யுனெஸ்கோ பட்டியலில் சத்தீஸ்கரின் சிர்பூர்
    1 Min Read
    கனடாவை விட்டு பிரியும் திட்டத்துக்கு மக்கள் எதிர்ப்பு! ஆல்பர்ட்டா மாகாணத்தில் பிரிவினை முயற்சிக்கு பின்னடைவு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    அரசியல் களத்தில் வெளிநாட்டு தொடர்புகள் குறித்து புதிய விவாதம்
    1 Min Read
    உலக விஞ்ஞானிகள் பட்டியலில் தமிழகத்தின் முத்திரை
    1 Min Read
    எஸ்பிஐ வாடிக்கையாளர்களின் 3,897 பதிவுகள் டார்க் வெப்பில் கசிவு! வங்கியின் தகவலால் அதிர்ச்சி
    1 Min Read
    சிறுதானியங்கள், பருப்பு வகைகள் மூலம் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடியுமா? ஆய்வுக்கு ஐசிஎம்ஆர் அழைப்பு!
    1 Min Read
    பிரதமரின் வெளிநாட்டுப் பயண விமான விவரங்களை வெளியிட முடியாது! டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    பல்வேறு நோய்களை போக்கும் மருத்துவ குணம் கொண்ட தேன்
    1 Min Read
    சாதத்துடன் உடல் எடையை குறைக்க பயனுள்ள வழி
    1 Min Read
    இலை, பூ, காய், விதை, பட்டை என மருத்துவக்குணங்கள் நிறைந்த பூவரசு
    2 Min Read
    காலையில் முருங்கை இலை சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
    1 Min Read
    காதை சுத்தப்படுத்த இதை எல்லாம் செய்யாதீர்கள்
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: செல்வத்தை ஈர்க்கும் தன்மை கொண்ட பச்சைக்கற்பூரம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > ஆன்மீகம் > செல்வத்தை ஈர்க்கும் தன்மை கொண்ட பச்சைக்கற்பூரம்
ஆன்மீகம்

செல்வத்தை ஈர்க்கும் தன்மை கொண்ட பச்சைக்கற்பூரம்

Nagaraj
Last updated: September 19, 2026 2:23 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: பச்சை கற்பூரம் செல்வத்தை ஈர்க்கும் தன்மை கொண்டது. இதை ஒரு மஞ்சள் துணியில் கட்டி குபேர மூலையில் வைத்து தூபம் காண்பித்து வழிபட்டு வந்தாலே போதும் செல்வ செழிப்பு தானாக வளரும்.

கற்பூரத்தின் தாய் நாடு ஜப்பான் சீன மற்றும் தென்கொரிய என்று சொல்லப்படுகிறது ஆனாலும் இது இந்தியாவில் தான் அன்றாட ஆன்மீக வழிபாடுகளுக்கும் தினசரி பயன்பாட்டிற்கும் அதிகமாக பயன்படுகிறது. கற்பூரம் ஒன்றுதான் திடப்பொருளாக இருந்த திரவ பொருளாக மாறாமலேயே ஆவியாக மாறும் தன்மை கொண்டது.

வேறு எந்த திடப்பொருளுக்கும் இந்த தன்மை கிடையாது. இந்திய கலாச்சாரத்தில் அக்னி என்பது நம் எண்ணங்களை தெய்வங்களிடம் கொண்டு செல்லும் தூதுவனாகவும் நம் செய்யும் செயல்களுக்கு சாட்சியாகவும் கருதப்படுகிறது. அந்த அக்னியை இந்த கற்பூரத்தில் எளிதாக கொண்டு வர முடியும் என்பதால் எல்லா ஆன்மீக சுப நிகழ்ச்சிகளுக்கும் இந்த கற்பூரம் ஏற்றி வழிபடுகிறார்கள் கற்பூரத்திற்கு வேறு பயன்களும் உண்டு. குறிப்பாக பச்சை கற்பூரம் செல்வத்தை ஈர்க்கும் தன்மை கொண்டது.

இந்த பச்சை கற்பூரத்தை ஒரு மஞ்சள் துணியில் கட்டி குபேர மூலையில் வைத்து தூபம் காண்பித்து வழிபட்டு வந்தாலே போதும் செல்வ செழிப்பு தானாக வளரும். பச்சை கற்பூரம் இயல்பாகவே அதிக வாசனை நிறைந்தது இதன் வாசனையை துர் சக்திகளை விரட்டி நல்ல சக்திகளை வீட்டிற்குள் அழைத்து வரும் தன்மை கொண்டது. மேலும் இந்த பச்சை கற்பூரத்தின் வாசனை மகாலஷ்மியின் அருளையும் வீட்டில் ஏற்படுத்தும். வீட்டில் நடைபெறும் எல்லா சுப நிகழ்ச்சிகளுக்கும் பச்சை கற்பூரம் இருக்க வேண்டும்.

பச்சை கற்பூரம் வேண்டுதலை நிறைவேற்றி தரும் தன்மை கொண்டது. இந்த கற்பூரத்தை கைகளில் வைத்து கொண்டு நம் வேண்டுதலை தீவிரமாக எண்ணி பின்னர் இதை ஒரு பூஜையறையில் வைத்து விட வேண்டும். இப்படி தினசரி செய்து வருவதால் நம் பிராத்தனைகள் பலிக்கும். பச்சை கற்பூரத்தை நம்மோடு வைத்துக்கொண்டால் அதாவது நாம் வெளியே செல்லும் போது இரண்டு மூன்று பச்சை கற்பூரத்தை எடுத்து நம் பணப்பையில் வைத்துக்கொண்டோம் என்றால் கண்திருஷ்டி முழுமையாக அகலும்.

இது தவிர உடல் மற்றும் சரும நோய்களுக்கும் கற்பூரத்தை பயன்படுத்தலாம். தோலில் வரும் அரிப்பு, எரிச்சல் தழும்புகள் போன்றவை அகல கற்பூரத்தை பயன்படுத்தலாம். தீராத மூட்டு வலி மற்றும் முதுகு வலி போன்ற உபாதைகளுக்கு கற்பூர எண்ணெய் தேய்ப்பது சிறந்த நிவாரணத்தை தரும்.

You Might Also Like

ஆவணி ஞாயிற்றுக்கிழமை விரதம் இருந்தால் கண் நோய்கள் குணமாகும்

வீண் விரைய செலவுகளை குறைக்க உதவும் பரிகாரம்

காலபைரவர் பற்றி சில சுவாரஸ்யமாக தகவல்கள் உங்களுக்காக!!!

ஆன்மீகத்தில் பெரும் பங்கு வகிக்கும் வெற்றிலை பற்றி தெரிந்து கொள்வோம்

தீபாவளிக்கு எந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்று தெரியுங்களா?

TAGGED:green camphorkubera cornerwealthworshipகுபேர மூலைசெல்வ செழிப்புபச்சை கற்பூரம்வழிபாடு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

ஆன்மீகம்

வீண் விரைய செலவுகளை குறைக்க உதவும் பரிகாரம்

By Nagaraj 1 Min Read

காலபைரவர் பற்றி சில சுவாரஸ்யமாக தகவல்கள் உங்களுக்காக!!!

By Nagaraj
சினிமா

‘ராமாயணம்’ படத்தை திறந்த மனதுடன் பார்க்குங்கள்: யஷ்

By Nagaraj 0 Min Read
- Advertisement -
Ad image
ஆன்மீகம்

தீபாவளிக்கு எந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்று தெரியுங்களா?

சென்னை: தீபாவளி நல்லெண்ணெய் குளியல்... தீபாவளிக்கு உடலில் நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்பது சாஸ்திரம். அந்த வகையில், இக்குளியலை சூரிய…

By Nagaraj
ஆன்மீகம்

ஆன்மீகத்தில் பெரும் பங்கு வகிக்கும் வெற்றிலை பற்றி தெரிந்து கொள்வோம்

சென்னை: அறுசுவை உணவுக்கு பின் உண்ணும் ஒரு பாரம்பரிய வழக்கமாக உள்ள வெற்றிலை ஆன்மீகத்தில் மிகப்பெரும் சக்தி வாய்ந்த ஒன்றாக விளங்குகிறது.…

By Nagaraj
சினிமா

‘ஜான் டோ’ படத்தில் போலீஸ் அதிகாரியாக அர்ஜுன் தாஸ்

தனித்துவமான குரலும் நடிப்பும் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ள அர்ஜுன் தாஸ், ஜான் டோ திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். படத்தின் பர்ஸ்ட்…

By Nagaraj
தமிழகம்

பல்வேறு நோய்களை போக்கும் மருத்துவ குணம் கொண்ட தேன்

சென்னை: வெங்காயச் சாறுடன் தேன் கலந்து சாப்பிடுவதால் கண் பார்வை நன்கு தெரியும். இளம் சூட்டில் வெந்நீருடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து…

By Nagaraj
தமிழகம்

சாதத்துடன் உடல் எடையை குறைக்க பயனுள்ள வழி

சென்னை: உடல் எடையை குறைக்கணுமா... வெறும் சாதம் சாப்பிடுவது விரைவான எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்று நீங்கள் நினைத்தால், அது தவறு.…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?