By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    தமிழ்நாட்டில் ஐபோன் உற்பத்திக்கு சிக்கல்: சீன பொறியாளர்கள் நாடு திரும்ப உத்தரவு
    1 Min Read
    உக்ரைனுக்கு ஆயுதம் அனுப்புவதை கட்டுப்படுத்தும் அமெரிக்கா: ராணுவ ஆதரவு குறித்து மறுஆய்வு
    1 Min Read
    ஈரான் அணு நடவடிக்கைகள் மீது அமெரிக்காவின் கடும் எச்சரிக்கை
    1 Min Read
    பராக் ஓபாமா கண்டனம்: டிரம்ப் மசோதாவுக்கு மக்கள் எதிர்க்க வலியுறுத்தல்
    1 Min Read
    ரஷ்யாவிலிருந்து எரிபொருள் வாங்கும் இந்தியா, சீனா.. 500% வரி.. அமெரிக்கா ஒப்புதல்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    கானா தேசிய விருதை பெற்ற பிரதமர் மோடி: உலக தலைமைத்துவத்திற்கான அங்கீகாரம்
    1 Min Read
    கோவா-புனே விமானத்தில் ஜன்னல் கதவு திடீர் திறப்பு: பயணிகள் அதிர்ச்சி
    1 Min Read
    தெலுங்கானாவில் ரசாயன தொழிற்சாலை வெடித்த விபத்தில் 38 பேர் பலி
    1 Min Read
    வாடகை டாக்சிகளுக்கான புதிய கட்டண விதிகள்: பயணிகளுக்கும் ஓட்டுநர்களுக்கும் மத்திய அரசின் புதிய விளக்கம்
    2 Min Read
    ஈரான் அதிரடி முடிவு: சர்வதேச அணுசக்தி முகமை உடனான ஒத்துழைப்பு நிறைவு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    விருதுநகரில் தொழில்நுட்பம் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு இரட்டை மைல்கல்: டைடல் பூங்கா மற்றும் ஜவுளி பூங்கா தொடங்க ஏற்பாடு
    1 Min Read
    அனுமதி இல்லாமல் பால் உற்பத்தி: ஆவினுக்கு அபராதம், அதேசமயம் கூடுதல் உற்பத்திக்கு ஒப்புதல்
    1 Min Read
    மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடை ஒதுக்கீட்டில் தாமதம்
    1 Min Read
    அஜித் குமார் காவல் கொலை வழக்கில் சதீஸ்வரன் உயிருக்கு அச்சறுத்தல் – டிஜிபியிடம் புகார்
    2 Min Read
    விருதுநகர் எஸ்.பி.வின் மிரட்டல் விவகாரம்: அதிமுக கண்டனம், காவல்துறைக்கு மீண்டும் சிக்கல்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: வீட்டில் பணம் சேரணுமா? என்ன செய்யணும் தெரியுங்களா?
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > ஆன்மீகம் > வீட்டில் பணம் சேரணுமா? என்ன செய்யணும் தெரியுங்களா?
ஆன்மீகம்

வீட்டில் பணம் சேரணுமா? என்ன செய்யணும் தெரியுங்களா?

Nagaraj
Last updated: June 12, 2025 12:57 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: சமையலறையில் நாம் செய்ய வேண்டிய குறிப்புகளை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பாக வீட்டில் சமையலறை தென்கிழக்கில் இருக்க வேண்டியது இருக்க வேண்டியது மிகவும் அவசியம். இந்த ஒரு விஷயம் தவறும் பட்சத்தில் மற்ற எந்த விஷயங்களை கடைப்பிடித்தாலும் எந்த வித பலனும் கிடையாது.

ஆகையால் சமையலறை இருக்க வேண்டிய திசை நிச்சயமாக தென்கிழக்காக இருக்க வேண்டும். நாம் நின்று சமைப்பது கிழக்கு நோக்கி இருக்க வேண்டும். அடுத்து சமையலறையில் எப்பொழுதும் ஒரு சிறிய கிண்ணத்திலோ அல்லது அகல்விளக்கிலோ கொஞ்சமாக வெந்தயம், டைமண்ட் கற்கண்டு இரண்டையும் சேர்த்து வைத்து விடுங்கள். இதை மாதத்திற்கு ஒரு முறை மாற்றி விட்டால் போதும். சமையலறை எப்படி சுக்கிர பகவான் கூறியதாக சொல்லப்படுகிறதோ அதே போன்று கற்கண்டு, வெந்தயம் இவை எல்லாமே சுக்கிர அனுக்கிரகம் பெற்ற பொருள்கள் இவையெல்லாம் ஒன்றாக இருக்கும் இடத்தில் பண வரவு அதிகரிக்கும்.

அடுத்து துவரம் பருப்பு போட்டு வைக்கும் பாத்திரத்தில் எப்பொழுதும் ஒரு துண்டு சுக்கை சேர்த்துப் போட்டு வையுங்கள். இந்த 2 பொருள் ஒன்றாக இணையும் இடத்தில் பண வரவு அதிகரிக்கும். மேலும் அது மட்டுமின்றி வறுமை அந்த இடத்தில் வரவே வராது. இதே போல் அரிசி கொட்டி வைக்கும் பாத்திரத்தில் கொஞ்சம் குங்கும பூவையும், துளசியையும் ஒரு சிறிய மூட்டையாக கட்டி போட்டு வையுங்கள்.

இதனால் அரிசியில் எந்த வாடையும் வராது பயப்படாமல் போட்டு வையுங்கள் இதுவும் வீட்டில் பண வரவை அதிகரித்து தரக்கூடிய ஒரு தாந்திரீக வழி. சர்க்கரை டப்பாவில் எப்போதும் 1 கிராம்பு, ஒரு ஏலக்காய் இரண்டையும் போட்டு வையுங்கள். இது பணத்தையும் வீட்டில் லட்சுமி கடாட்சத்தையும் அதிகரித்து தரக் கூடிய முக்கியமான தாந்திரீக வழி. அதே போல் ஒரு சில வீடுகளில் சமையலறையும், பூஜைகளையும் ஒன்றாக இருக்கும்.

இதுபோன்ற அமைப்பு இருந்தால் அந்த வீட்டில் பண வரவு அதிகரிக்கும் என்பதில் எந்த வித சந்தேகமே இல்லை. அடுத்து சமையல் அறையில் நாம் அதிகமாக இரும்பினாலான பொருட்களை பயன்படுத்துவது மிகவும் நல்லது. அது மட்டும் இன்றி சமையல் அறை மேடை கருப்பு நிறத்தால் ஆனா கல் பதித்ததாக இருக்க வேண்டும். இந்த கருப்பு நிறம் இரும்பு இவை எல்லாம் சனீஸ்வர பகவானுக்குரியது. இச்சுக்கிர சனீஸ்வர சேர்க்கையும் பணவரவை ஏற்படுத்திக் கொடுக்கும்.சமையலறையில் இந்த விஷயங்களை எல்லாம் சரியாக பின்பற்றி பாருங்கள். உங்கள் வீட்டில் பொருளாதார நிலை உயர்ந்து செல்வ வளம் அதிகரிக்கும்.

You Might Also Like

இன்றைய 12 ராசிகளின் பலன்கள்..!!

மேஷம்: ராசிகளின் ராஜ்ஜியங்கள்

2024-25 ஆம் ஆண்டில் ஜிஎஸ்டி வசூல் உயர்வு..!!

இன்றைய 12 ராசிகளின் பலன்கள்..!!

இன்றைய 12 ராசிகளின் பலன்கள்.. இந்த நாள் எப்படின்னு வாங்க பாக்கலாம்..!!

TAGGED:kitchenMoneyஉயர்வுசமையலறைசெல்வ வளம்பணம்பொருளாதார நிலை
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
சினிமா

பாலிவுட் நடிகர்கள் இணையும் ராமாயணம் திரைப்படம்: யாஷ் வெளியிட்ட முதல் லுக் போஸ்டர்

By Banu Priya 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?