May 2, 2024

அண்மை செய்திகள்

சீனாவில் 3 வது அலை கொரோனா பரவக்கூடும் – பிரபல தொற்றுநோயியல் நிபுணர் வுசன்யு கணிப்பு

சீனா;சீனாவின்பிரபலமானதகுளிர்காலத்தில் சீனாவில் கொரோனாவின் 3 அலைகள் பரவக்கூடும் என்று தொற்றுநோயியல் நிபுணர் கணித்துள்ளார்.பெய்ஜிங்கில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த, அந்நாட்டு அரசு ‘ஜீரோ கொரோனா கொள்கை’யை பின்பற்றி...

வடகிழக்கு மாநிலங்களை பிரிக்கும் முயற்சி அகற்றப்பட்டுள்ளது -பிரதமர் மோடி

ஷில்லாங்:மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். கால்பந்து போட்டியில் விதிகளை மீறும் வீரர்கள் சிவப்பு அட்டை காட்டப்பட்டு போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்....

ராகுல் பாதயாத்திரையில் கமல்?

சென்னை: ஜாதிவெறி, வேலையில்லாத் திண்டாட்டம், வெறுப்பு, பணவீக்கம், அரசியல் மைய்யப்டுத்துதல் போன்ற பிரச்னைகளுக்கு எதிராக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை...

2 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளை பயனாளிகளுக்கு வழங்குகிறார் பிரதமர் மோடி

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா மற்றும் திரிபுராவில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பணிகளை பாரதீய ஜனதா கடந்த வாரம் தொடங்கியுள்ளது....

இளைஞர்கள் என்றாலே குசும்பு தான்

நெல்லை: ஆத்திசூடி காலத்திலிருந்து கம்ப்யூட்டர் யுகம் வரை இளைஞர்கள் என்றாலே குசும்பு நிறைந்தவர்களாக இருப்பார்கள். அதிலும் கிராமத்து இளைஞர்கள் என்றால் குசும்பு சற்று அதிகமாகவே இருக்கும். இளைஞர்கள்...

உயர்த்தப்பட்ட பால் விலையை உடனடியாக குறைக்க வேண்டும் – ஒ.பி.எஸ்

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுகிறோம் என்று கூறி, பால் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்து, ஒன்றரை ஆண்டுகளில்...

அதிமுக முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் போட்டி பொதுக்குழு

சென்னை: அ.தி.மு.க.,வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே ஏற்பட்டுள்ள அதிகார போட்டியால், கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருந்த நிலையில் கடந்த...

கிராமப்புறங்களில் கட்சியை வலுப்படுத்த மக்கள் நீதி மையம் ஆலோசனை

சென்னை: நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனும் நாடாளுமன்ற தேர்தலில் முதல் வெற்றியை பெற...

புதுவையில் கைவினை பொருட்களின் கண்காட்சி

புதுச்சேரி: புதுச்சேரி முருங்கம்பாக்கத்தில் உள்ள கலை மற்றும் கைவினைக் கிராமத்தில் உள்ளூர் கலைஞர்களின் திறமையை வெளிக்கொணரவும், கைவினைப்பொருட்கள் தயாரிக்கவும் ஸ்டால்களை அமைத்து வருகிறது. சர்வதேச சுற்றுச்சூழல் பாதுகாப்பு...

லேசானது முதல் மிதமானது வரை மழை

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]