May 19, 2024

அண்மை செய்திகள்

கிண்டல் வீடியோ போலீசாரின் கவனிப்பிற்கு பின் கதறல் வீடியோ –

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழைய பெட்டி மேல் தெருவை சேர்ந்தவர் அசோக் (வயது 19). இவர் மீது மகாராஜகடை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள்...

தேர்தல் வாக்குறுதியை 75% திமுக முடிந்து விட்டதாக திருச்சி சிவா எம் .பி

மேட்டுப்பாளையம்: கோவை மேட்டுப்பாளையத்தில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் ராஜ்யசபா திமுக குழு தலைவர் திருச்சி சிவா எம்.பி.பங்கேற்றார். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் நலனில் அக்கறை கொண்ட...

புயலால் அணைக்கட்டு பகுதியில் 70.72 ஏக்கர் பயிர் சேதம்: விவசாயிகள் நிவாரணம் வழங்க கோரிக்கை

வேலூர்: வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டாரத்தில் அணைக்கட்டு, ஒடுகத்தூர், பள்ளிகொண்டா உள்வட்டங்கள் உள்ளன. இங்குள்ள விவசாயிகள் நெற்பயிர்கள், வாழை மரங்கள், கரும்பு, துவரை, தக்களி, கத்திரி உள்ளிட்ட...

மக்களுக்கு விலை ஏற்றத்தை மட்டுமே திமுக அரசு பரிசாக கொடுத்திருக்கிறது : தமிழ் மாநில காங்கிரஸ்

சென்னை: வாக்களித்த மக்களுக்கு விலை ஏற்றத்தை மட்டுமே திமுக அரசு பரிசாக கொடுத்திருக்கிறது என்று தமிழ் மாநில காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸின் இளைஞரணித்...

குன்னூர் பள்ளத்தாக்கு பகுதியில் 10 காட்டு யானைகள் முகாமிட்டிருப்பதால் இரவில் பயணம் தவிர்க்க வனத்துறை எச்சரிக்கை

குன்னூர்: குன்னூர் பள்ளத்தாக்கு பகுதியில் 10 காட்டு யானைகள் முகாமிட்டிருப்பதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் பயணிக்குமாறு வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். சோலைக்காடுகள் அதிகம் உள்ள நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில்...

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தக்காளி விலை ஏறுமுகம்: விவசாயிகள் ஆறுதல்

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் சுமார் ஒன்றரை மாதங்களுக்கு பின்னர் தக்காளி விலை உயர்ந்து வருகிறது. கடந்த 11ம் தேதி கிலோ ரூ.18க்கு விற்பனையான தக்காளி விலை படிப்படியாக...

ரங்கசாமி நீலிக்கண்ணீர் வடிக்கிறார்- புதுவை முன்னாள் முதலமைச்சர்

புதுச்சேரி: முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:- கடந்த காலங்களில் காங்கிரஸ் சார்பில் சிறப்பு மாநில அந்துஸ்து கேட்டோம். அது முடியாது என்ற நிலை ஏற்பட்டபோது, மாநில...

தற்போது முதலமைச்சராக வரவில்லை, முன்னாள் மாணவராகவே வந்துள்ளேன் : ஸ்டாலின்

சென்னை: சென்னை சேத்துப்பட்டில் உள்ள கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:...

நயன்தாரா படத்தின் புதிய அப்டேட்

இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா 'கனெக்ட்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் மற்றும் ஹனியா நஃபிஸ் உள்ளிட்ட...

சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் கைது

சிரிச்சா போச்சு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். பெண் வேடமிட்டு காமெடி செய்வதில் பிரபலம். இவர் சமீபத்தில் நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணம் குறித்து சர்ச்சையான...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]