வளர்ச்சி பட்டியலில் புதுச்சேரி முதல் முதலிடத்தில் உள்ளதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன்
புதுச்சேரி: கவர்னர் மாளிகையில் நேற்று கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கேக் வெட்டி கொண்டாடினர். பின்னர் ஆளுநர் தமிழிசை...