May 18, 2024

மருத்துவ குறிப்புகள்

உடல் ஆரோக்கியத்திற்கு ஏராளமான நன்மைகளை அளிக்கும் முந்திரிப் பருப்பு

சென்னை: முந்திரிப் பருப்பில் விட்டமின் ஏ, சி, இ, கே, பி1 (தயாமின்), பி2 (ரிபோஃப்ளோவின்), பி3 (நியாசின்), பி5 (பான்டாதெனிக் அமிலம்), பி6 (பைரிடாக்ஸின்), பி9...

ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தரும் மண்பாண்ட சமையல்

சென்னை: நம்முடைய முன்னோர்கள், சமைக்க, சாப்பிட, நீர் அருந்த என அனைத்திற்கும் பெரும்பாலும் மண்பாண்டங்களையே பயன்படுத்தினர். இதன் காரணமாகவே அவர்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், நோய்களுக்கு இடம்கொடுக்காமலும்...

கழுத்து வலியை போக்க என்ன செய்யலாம்… சில டிப்ஸ் உங்களுக்காக!!!

சென்னை: கழுத்து வலி என்பது மிகவும் சங்கடமான நிலை, இது இயக்கத்தை பாதிக்கிறது. முன்பெல்லாம் மக்கள் ஓடி ஆடி வேலை செய்வார்கள். தற்காலங்களில் அனைவரும் ஒரே இடத்தில்...

குடல் புண்ணால் அவதியா? தீர்வுக்கு சில யோசனைகள்

சென்னை: குடல்புண்ணுக்கான தீர்வு... குடல்புண் மற்றும் வயிற்றுப்புண் சாலிசிலேட் மருந்துகள், ஆஸ்பரின் முதலிய வலி நிவாரண மருந்துகள், காயங்களுக்காகவும், மூட்டு வலிக்காகவும் சாப்பிடும் மருந்துகள் மற்றும் வீக்கத்தை...

தொப்பையை குறைக்க என்ன செய்யலாம்… எளிய வழிமுறை உங்களுக்காக!!!

சென்னை: உடல் பருமனாக இருப்பவர்கள் என்று தான் இல்லை. ஒல்லியாக இருப்பவர்கள் கூட தொப்பை பிரச்சினையால் அவதிப்படுகின்றனர். அழகான தோற்றத்தையே கெடுக்கும் இந்த தொப்பை பிரச்சினை ஏன்...

உடலுக்கு ஆபத்தை தரும் டென்ஷனை குறைப்பது எப்படி? தெரிந்து கொள்வோம்

சென்னை: டென்ஷன் கோபத்திற்கு அடிப்படையாக அமைந்துவிடுகின்றது. அதனால் மனதில் இறுக்கமும் அழுத்தமும் ஏற்பட்டு உடலும் பாதிக்கப்படும். எனவே டென்ஷனைக் குறைப்பது நல்லது. ஏனெனில் அதிக டென்ஷன் எனும்...

காய்கறிகளில் நிறைந்துள்ள ஆரோக்கிய நன்மைகள்!!! தெரிந்து பயன்பெறுங்கள்

சென்னை: நமது அன்றாட உணவில் காய்கறிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அத்தகைய காய்கறிகளில் நிறைந்துள்ள ஆரோக்கிய நன்மைகளை தெரிந்து கொள்வோம். வாழைப்பூ: இதில் இரும்புச்சத்து, போலிக் அமிலம்,...

பல்வேறு சத்துக்கள் நிறைந்த உலர் ஆப்ரிகாட் பழங்கள் சாப்பிடுவதால் நன்மைகள்

சென்னை: ஆப்ரிகாட் பழங்களில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்களை எவ்வகையிலும் பாதிக்காமல், அதன் நீர்ச்சத்துக்களை மட்டும் ஆவியாக்கி உலர வைப்பதால் கிடைப்பது தான் உலர் ஆப்ரிகாட் பழங்கள். இப்பழங்களின் ஊட்டச்சத்துக்கள்...

சப்பாத்தி கள்ளிப்பழம் குழந்தையின்மை பிரச்சனையை சரிசெய்யும் என்பது தெரியுங்களா?

சென்னை: இந்தியாவின் கிவி என்று அழைக்கப்படும் பழம் தான் இந்த சப்பாத்தி கள்ளிப்பழம். இது நல்ல அடர்ந்த சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்த கள்ளிச் செடிகள் கடுமையான...

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஹார்ட் அட்டாக் வருமா? நிபுணர்கள் கருத்து

புதுடில்லி: 25 முதல் 40 வயதுகளில் உள்ளவர்களில் பலரும் இதயநோயால் அவதிப்படுவதையும் மாரடைப்புக்கு உள்ளாவதையும் அடிக்கடி கேள்விப்படுகிறோம். பெண்களுக்கு மாரடைப்பு ஏற்பட இன்னொரு காரணமும் இருக்கிறது. கர்ப்ப...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]