May 21, 2024

அரசியல் செய்திகள்

லூதியானா நகரம், சீனாவுடன் போட்டியிட முடியும்… பஞ்சாபில் பாரத ஜோடோ யாத்திரையின் போது ராகுல் காந்தி கருத்து…!!!

லூதியானா: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் நடக்கும் காங்கிரஸ் பாரத ஜோடோ யாத்திரை பல மாநிலங்களை கடந்து, பஞ்சாப் மாநிலத்தை அடைந்தது. நேற்று முன்தினம் அங்குள்ள...

இங்கிலாந்து அரச குடும்பத்தில் இனவெறி… இளவரசர் ஹாரியின் சுயசரிதை…ஒரே நாளில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனை

இங்கிலாந்து, இங்கிலாந்து இளவரசர் ஹாரி, ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கரான ஹாலிவுட் நடிகை மேகன் மார்க்கலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் பிரித்தானிய அரச குடும்பத்தில்...

கோலார் தொகுதியில்தான் போட்டி… சித்தராமையா திட்டவட்டமாக முடிவாம்

கர்நாடகா: கர்நாடகத்தில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்துவருகிறது. வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம்...

உடுமலையில் கவர்னர் உருவப்படத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள் கைது

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு ஆளுநரை கண்டித்தும் அவருடைய உருவ பொம்மையை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆதித்தமிழர் பேரவையினர்...

முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் மறைவு… பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

புது தில்லி: முன்னாள் மத்திய அமைச்சரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான சரத் யாதவ், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 75. இதனை அவரது மகள்...

பள்ளி குழந்தைகளுக்கு சிக்கன், பழங்கள் வழங்க முடிவு

மேற்குவங்கம்: பள்ளி குழந்தைகளுக்கு சிக்கனும், பழங்களும் வழங்கப்போவதாக மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு அறிவித்திருக்கிறது. அடுத்து வரும் நான்கு மாதங்களுக்கு அனைத்துப் பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்துவதாகவும்...

இலங்கையின் பொருளாதார சிக்கல் இன்னும் தீர்ந்தபாடில்லை

இலங்கை: இலங்கையின் பொருளாதார சிக்கல் இன்னும் தீர்ந்தபாடில்லை. கடும் பொருளாதார நெருக்கடியில் கடந்த ஓராண்டாகவே சிக்கித் தவித்து வருகிறது. விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பு, பணவீக்கம் உள்ளிட்டவை...

அச்சப்படுகிறேன்… முன்னாள் முதல்வர் உமாபாரதி சொல்கிறார்

மத்தியபிரதேசம்: அச்சப்படுகிறேன்... ஜோஷிமத் நகர கொள்கைத் திட்டம் வகுப்பவர்களால் உத்தரகண்ட், இமயமலை ஆகிய பகுதிகள் ஒரு நாள் இல்லாமல் போய்விடுமோ என்று அஞ்சுவதாக முன்னாள் மத்திய அமைச்சரும்,...

தேர்தல் வாக்குறுதிகளில் பெண்களுக்கு முக்கியத்துவம் தரப்படும்

கர்நாடகா: தேர்தல் வாக்குறுதிகளில் பெண்களுக்கு முக்கியத்துவம் தரப்படும் என்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் தற்போது பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ.க....

தென்கொரியர்களின் விசாவை நிறுத்தி வைப்பதாக சீனா அறிவிப்பு

பெய்ஜிங்:  சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், இந்தியா, அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் அந்நாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என பல...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]