May 17, 2024

அரசியல் செய்திகள்

தமிழ்நாடு பற்றிய கவர்னரின் கருத்து… பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்

மதுரை, மதுரை விமான நிலையத்தில் தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், தமிழகம் என்பதும் தமிழ்நாடு என்பதும் ஒன்றுதான். தமிழைப் பற்றி கவர்னருக்கு...

இமாச்சல் பிரதேச அமைச்சரவை விரிவாக்கம்… மறைந்த வீரபத்ரசிங்கின் மகன் விக்ரமாதித்யா அமைச்சராக பதவி ஏற்றார்.

சிம்லா, இமாச்சல பிரதேசத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது. கடந்த மாதம் 11ம் தேதி...

நேர்மையும், தூய்மையும் இல்லாத நபர் ஆளுநராக உள்ளார்… டி.ஆர்.பாலு விமர்சனம்

சென்னை: நேர்மையும், தூய்மையும் இல்லாத ஒரு நபர் ஆளுநராக உள்ளார் என ஆளுநரை கடுமையாக விமர்சனம் செய்தார் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு. மறைந்த முன்னாள் திமுக பொதுச்செயலாளர்...

கவர்னர் ஆர்.என்.ரவி, கவர்னரா? அல்லது ஆர்.எஸ்.எஸ் தொண்டரா? தூத்துக்குடியில் தொல்.திருமாவளவன் கேள்வி

தூத்துக்குடி, தூத்துக்குடி விமான நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- ஆளுநர் ஆர்.என்.ரவி ஆர்.எஸ்.எஸ்.காரர் போல் நடந்து கொள்கிறார். அவர் ராஜினாமா...

கோவை பகுதி ரேஷன் கடைகளில் அமைச்சர் சக்கரபாணி நேரில் ஆய்வு

கோவை:  கோவை - இராமநாதபுரம் 80 அடி சாலைப் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் மாநில உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ...

திரைத்துறை கார்ப்பரேட் மயத்துக்கு இரையாகி கொண்டிருக்கிறது… திருமாவளவன் வேதனை

சென்னை: வாரிசு - துணிவு மோதல் தான் தமிழ் சினிமாவில் இருக்கும் ஹாட் டாபிக். யார் முதலில் வருவது, யாருக்கு தியேட்டர் அதிகம் கிடைக்கும் என பல...

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் கனிமொழி எம்.பி. பிறந்தநாள் விழா

தென்காசி புளியங்குடி, புளியங்குடி நகர் திமுக அலுவலகத்தில் கனிமொழி எம்.பி. பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நகர செயலாளர் அந்தோணிசாமி விழாவிற்கு தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் விஜயசௌந்திர...

ரஷ்ய நிலைகளை தாக்கியது உக்ரைன் என குற்றச்சாட்டு

ரஷ்யா: உக்ரைனிய தரப்பில் ஒரு மீட்புப் பணியாளர் ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்ததாகவும் அதேநேரத்தில் டொனெட்ஸ்க் நகரம் பாதிக்கப்பட்டதாக ரஷ்யாவும் தெரிவித்துள்ளது. ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்மஸுடன் இணைந்து 36 மணி...

தனிப்பட்ட காரணங்களுக்காக அமைச்சர் பதவியில் இருந்து விலகுகிறேன்

சண்டிகர்: பஞ்சாப்பில் 2022 சட்டசபை தேர்தலில் ஆளும் காங்கிரசை தோற்கடித்து ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்தது. டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவாலின்...

சோனியா காந்தி உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் அறிவிப்பு

புது தில்லி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு கடந்த 4ம் தேதி உடல் நல கோளாறு ஏற்பட்டது. அவர் உடனடியாக டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]