June 25, 2024

விளையாட்டு

காஸ்பர் ரூட்டை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார் ஜோகோவிச்

டுரின்: ஏடிபி உலக தரவரிசையில் டாப்-8 வீரர்கள் மட்டுமே இடம்பெறும் பைனல்ஸ் எனப்படும் ஆண்களுக்கான டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி, கடந்த 13ம் தேதி இத்தாலியின் டுரின் நகரில்...

நன்றி விராட் கோஹ்லி.. விரைவில் இந்தியா வருவேன் – ரோஜர் பெடரர்

பெர்ன்: சர்வதேச டென்னிஸில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவர்களில் ஒருவரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் சமீபத்தில் தனது ஓய்வை அறிவித்தார். 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றதற்கு பலரும் அவருக்கு...

இலங்கை அணிக்கு எதிரான டி-20 தொடருக்கு இந்திய கேப்டனாக ஹர்த்திக் பாண்ட்யா நியமனம்

புதுடில்லி: இலங்கை அணிக்கு எதிரான டி-20 தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக ஹர்த்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்டப்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி நட்சத்திர வீரராகவும் ஆல்ரவுண்டராக...

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் : இஷான் கிஷன், கே.எஸ்.பாரத், உபேந்திர யாதவ் இடையே கடும் போட்டி

புதுடெல்லி: 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலிய அணி பிப்ரவரி மாதம் இந்தியா வருகிறது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி...

உங்களுடன் பொன்னான நேரத்தை செலவிட எங்களை அழைத்ததற்கு நன்றி – ஹர்திக் பாண்டியா

புதுடெல்லி: இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக இருப்பார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. ஜனவரி 3ம் தேதி தொடங்கும் இலங்கை தொடருக்கு கேப்டனாக ஹர்திக்...

இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரை போராடி வெல்வோம் – டேவிட் வார்னர்

மெல்போர்ன்: 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட ஆஸ்திரேலிய அணி பிப்ரவரி மாதம் இந்தியா வருகிறது. தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி...

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் பலத்த காயம்

பூரி: டெல்லி புறநகர் பகுதியில் நேற்று காலை நடந்த சாலை விபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ரிஷாபந்த் பலத்த காயம் அடைந்தார்....

ரொனால்டோ அல்-நாசர் கிளப் அணியுடன் ஒப்பந்தம்

போர்ச்சுகல்:போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த உலகின் புகழ்பெற்ற கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவை கால்பந்து உலகில் அறியாமல் இருக்க முடியாது. அவர் 2003 இல் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக...

டோனி மகளுக்கு கையெழுத்து போட்டு ஜெர்சி அனுப்பிய மெஸ்சி

ராஞ்சி: டோனி தனது விளையாட்டு வாழ்க்கையை கால்பந்து கோல்கீப்பராக தொடங்கினார். பின்னர் கிரிக்கெட் விளையாட்டில் விக்கெட் கீப்பராக வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட்டில் ஐசிசி நடத்திய அனைத்து...

கண்ணீரில் மிதக்கும் பிரேசில்… பீலே மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் ரசிகர்கள்

பிரேசில்: பீலே நோய்வாய்ப்பட்டிருந்தபோது அவருக்கு 82 வயது. அவரது மரணச் செய்தி கேட்டதும் கால்பந்து ரசிகர்கள் சிலர் மருத்துவமனைக்கு விரைந்தனர். சிலர் அவரது எண்ணைக் கொண்ட கால்பந்து டி-சர்ட்களை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]