கவுதம் கம்பீர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக நியமனம்..!!
கொல்கத்தா: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர், லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகர்...