June 17, 2024

தமிழகம்

தோனி எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் ‘லெட்ஸ் கெட் மேரீட்’

இந்திய அணியின் முன்னாள் வீரர் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று தற்போது ஐபிஎல் போட்டியில் விளையாடி வருகிறார். போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். கிரிக்கெட்...

காலையிலேயே பாயா, ஆப்பம், சிக்கன் 65 சாப்பிடுவேன் – ரஜினிகாந்த்

சென்னை: நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் தயாரிக்கும் புதிய படமான 'சாருகேசி' படத்தின் அறிவிப்பு விழா சென்னையில் நடந்தது. இதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். விழாவில் நடிகர் ரஜினிகாந்த்...

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கும் பணி தீவிரம்

சென்னை: சென்னை மற்றும் தமிழகத்தில் உள்ள 2.67 கோடி மின் நுகர்வோர்களின் ஆதார் இணைப்பு நவம்பர் 15ஆம் தேதி தொடங்கியது. தொடக்கத்தில் பொது மக்கள் இணைப்பில் ஆர்வம்...

காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை அமல்படுத்த டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை:காலி மதுபாட்டில்கள் டாஸ்மாக் கடைகளில் திரும்ப பெறும் திட்டத்திற்கு தமிழக அரசு பாராட்டு தெரிவித்துள்ளது. கோவை, பெரம்பலூர் மாவட்டங்களில் காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை ஏப்ரல்...

சீமைக்கருவேல மரங்களை அகற்றக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு

சென்னை: கருவேல மரங்களை அகற்ற அனைத்து ஊராட்சிகளுக்கும் உத்தரவிடலாம் என அரசுக்கு நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றக் கோரி மதிமுக பொதுச்...

தமிழக இளைஞர்களை வடமாநில தொழிலாளர்கள் விரட்டியடிப்பு

சென்னை: ''வடமாநில மக்களின் குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தமிழக இளைஞர்கள் மீதான தாக்குதலை ஏற்க முடியாது,'' என தமிழக...

மதுபாட்டில்களை திரும்ப பெற்றதன் மூலம் கிடைத்த வருமானம் குறித்த அறிக்கை

சென்னை: கோவை, பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அமல்படுத்த டாஸ்மாக் நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுருந்தது. அதுகுறித்து அறிக்கை...

சீமை கருவேல மரம் விவகாரம்… நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

சென்னை: சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான உத்தரவை அமல்படுத்தாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது....

மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்…சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு

சென்னை, மலைப்பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை தமிழக அரசு திருப்திகரமாக செயல்படுத்தி வருவதை பாராட்டி, கோவை மற்றும் பெரம்பலூர்...

அனைத்து மாநிலங்களிலும் வளர்ச்சி பணிகள் சமமாக இருக்கும் வகையில் பட்ஜெட் அமையும்… மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங் பேட்டி

விருதுநகர், அனைத்து மாநிலங்களிலும் வளர்ச்சி பணிகள் சமமாக இருக்கும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங் விருதுநகரில் பேட்டி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]