June 17, 2024

தமிழகம்

வடமாநில இளைஞர்கள் மோதல்… வதந்திகளை நம்பவேண்டாம்… திருப்பூர் காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநவ்

திருப்பூர், திருப்பூர் மாவட்டம் ஜவுளி உற்பத்தி முக்கிய தொழிலாக உள்ள நிலையில், பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் திருப்பூரில் தங்கி வேலை செய்து...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… இரண்டாவது நாளாக அதிமுக ஆலோசனை கூட்டம்… இன்று மாலை அதிமுக வேட்பாளர் யார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஈரோடு, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பதை அறிய மக்கள் ஆர்வமாக உள்ளனர். திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக எவ்கேஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார்....

ஈரோடு கிழக்கு தொகுதியில் நாங்கள் பெரும் வெற்றி பெறுவோம்

சென்னை: சென்னை சாந்தோமில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் திருமண விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,...

மறைந்த ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி

சென்னை, மறைந்த ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்னத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார். ஜூடோ ரத்னம் 1966 முதல் 1992 வரை தென்னிந்திய சினிமாவில் ஸ்டண்ட்...

பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலை வழங்காத திமுக அரசு… ஓபிஎஸ் கண்டனம்

தமிழ்நாடு, பொங்கல் திருநாளை முன்னிட்டு, 2022-2023 நிதிநிலை அறிக்கையில் நியாயவிலைக் கடைகளில் பொதுமக்களுக்கு விலையில்லா வேட்டி சேலைகள் வழங்க நிதி ஒதுக்கீடு செய்தும், அதை குறிப்பிட்ட காலத்திற்குள்...

நாளை சென்னையில் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்… பதவி உயர்வு கோரி போராட்டம்

தமிழ்நாடு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இணைந்து 'ஜாக்டோ-ஜியோ' கூட்டமைப்பாக செயல்படுகின்றன. பழைய ஓய்வூதியத் திட்டம், அகவிலைப்படி நிலுவைத்தொகை, ஊதிய முரண்பாடுகளை நீக்குதல் போன்ற கோரிக்கைகளை...

உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தொண்டர்கள் கழுத்தை பிடித்து தள்ளியதால் பெரும் பரபரப்பு… கே.என்.நேரு செயலால் சர்ச்சை

சேலம், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிட்டிருந்தார். இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் கே.என்.நேரு கடந்த...

துரோகிகளை நம்பி ஏமாற வேண்டாம்… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுரை

சேலம், துரோகிகளை நம்பி ஏமாறாதீர்கள் என தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக...

கடலூரில் இந்து மக்கள் கட்சி நடத்தும் பேரணிக்கு உயர்நீதிமன்றம் அனுமதி மறுக்க இது தான் காரணமா?

சென்னை: கடலூரில் இந்து மக்கள் கட்சி நடத்தும் சனாதன இந்து தர்ம எழுச்சி பேரணிக்கு உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது. இந்து மக்கள் கட்சி மாநாட்டை மட்டும் நடத்த...

குஜராத் படுகொலை குறித்த பி.பி.சி ஆவணப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிட அனுமதி வழங்க வேண்டும்… சீமான் கோரிக்கை

சென்னை, குஜராத்தில் நரேந்திர மோடி அரசு நடத்திய மதவெறி படுகொலைகள் குறித்த ஆவணப்படத்தை பார்த்த கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]