May 8, 2024

தமிழகம்

தமிழ் சினிமா இசைக்கலைஞர்கள் சங்கத்திற்கான தேர்தல் தொடக்கம்

சென்னை: தமிழ் சினிமா இசைக்கலைஞர்கள் சங்கத்திற்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக, சினிமா இசைக்கலைஞர்கள் சங்க தலைமை தேர்தல் அதிகாரியும், முன்னாள் நீதிபதியுமான கே.பாலசுப்பிரமணியன்...

நெல்லையில் ரூ.570.36 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் உதயநிதி

நெல்லை: நெல்லையில் ரூ.572.49 கோடி மதிப்பிலான திட்டங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நெல்லையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று ரூ.572.49 கோடி மதிப்பிலான திட்டங்களை...

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இயல்பை விட வெப்பநிலை அதிகரிப்பு

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது....

கடலூரில் மாநில அளவிலான கராத்தே போட்டி

கடலூர்: அகில இந்திய சுன்சுகான் இஷி்ன்ரியூ கராத்தே பள்ளி சார்பில் 9வது மாநில அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி இன்று நடந்தது. கடலுார் அரிஸ்டோ பப்ளிக் மேல்நிலைப்...

இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க மு.க.ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூதரக ரீதியில் தலையிட்டு பிரதமர் மோடியும், ஒன்றிய...

தமிழகம் முழுவதும் மகளிர் இலவச பயண திட்டம்… தினமும் 45 லட்சம் பெண்கள் பயன்

நெல்லை: தமிழ்நாடு அரசின் மகளிர் இலவச பயணதிட்டத்தில் தினமும் சுமார் 45 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் பயணித்து பயனடைந்து வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்...

நடிகர் விஜய்யின் மகன் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரல்

சென்னை: நடிகர் விஜய்யின் மகன் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் செம வைரலாகி வருகிறது. தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். அடுத்ததாக அரசியலிலும் களமிறங்கி...

நடிகர் ஜெயம் ரவியின் சைரன் திரைப்படம் 2 நாளில் ரூ.6 கோடிக்கும் மேல் வசூல்

சென்னை: ஜெயம் ரவி சைரன் திரைப்படம் உலகளவில் இரண்டு நாட்களில் ரூ. 6 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும்...

ஒன்றரை மாதமாக போன் உபயோகிப்பதை நிறுத்தி விட்டேன்… இயக்குனர் லோகேஷ் தகவல்

சென்னை: தலைவர் 171 படத்தின் கதை எழுத நான் ஒன்றரை மாதமாக போன் யூஸ் செய்வதையும் நிறுத்திவிட்டேன் என இயக்குனர் லோகேஷ் தெரிவித்து இருக்கிறார். இயக்குனர் லோகேஷ்...

இயக்குனர் ஷங்கரின் மூத்த மகளுக்கு துணை இயக்குனருடன் நிச்சயதார்த்தம்

சென்னை: இயக்குனர் ஷங்கர் மூத்த மகளுக்கு துணை இயக்குனருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி ஷங்கர். இவர் தமிழ் சினிமாவில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]