விஜயகாந்த் நலமாகவே உள்ளார்… நடிகர் நாசர் வேண்டுகோள்
சென்னை: சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விஜயகாந்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் முன்பு தெரிவித்து இருந்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் சங்கத் தலைவர்...