May 6, 2024

வானிலை

தமிழகத்தில் இன்று 9 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாக வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:- தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 21-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும்....

தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: கிழக்கு திசை காற்றின் வேகத்தில் ஏற்படும் மாற்றத்தால் தென்கிழக்கு மற்றும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (14.02.2024) ஓரிரு இடங்களில் லேசான மழை...

தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் 2 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 12-ம் தேதி வரை வறண்ட...

இன்றும் நாளையும் லேசான மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: லேசான மழை... தமிழக கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் (பிப்.9, 10) ஆகிய இரு நாள்கள் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு...

தமிழகத்தில் காலை நேரத்தில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு..!!

சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “இன்றும்...

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு…!!

சென்னை: தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன்...

இந்த மாதம் மழை, வெப்பம் இயல்பை விட அதிகமாக இருக்குமாம்: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

டெல்லி: நாடு முழுவதும் இம்மாதத்தில் மழை மற்றும் வெயில் இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள...

தமிழகத்தில் இன்றும் நாளையும் லேசான மழை பெய்ய வாய்ப்பு…!!

சென்னை: தமிழகத்தின் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் (பிப்ரவரி 1 மற்றும் 2-ம் தேதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது) என வானிலை ஆய்வு...

தமிழகத்தில் இன்று முதல் பிப்., 2-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: இதுகுறித்து, சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பா.செந்தாமரைக்கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:- கிழக்கு காற்றின் வேகத்தில் ஏற்பட்ட மாற்றத்தால், இன்று (ஜனவரி...

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:- தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் (ஜன. 29, 30) மழை பெய்யக்கூடும். தமிழகத்தை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]